உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

சுவாசம்

சீசன் 1
8.52018X-Ray16+

ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களுடன் அரங்கேறும் இந்திய நாடகம்தான் சுவாசம். ஒரு திறமையான ஆனால் வழக்கத்துக்கு மாறான ஒரு க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் அதிகாரி தன் புத்திசாலித்தனத்தினால் மர்மமான உறுப்புதானம் செய்பவர்களின் தொடர்பில்லா கொலைகளை செய்பவன் டேனியா?(மாதவன்) என்று துப்பறியும் கபிர் (சாத்) உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தர்மம் கிடைக்கும்வரை போராடுவான்.

நடித்தவர்கள்
R. MadhavanAmit SadhSapna Pabbi
வகைகள்
சர்வதேசசஸ்பென்ஸ்நாடகம்
சப்டைட்டில்
Englishதமிழ்తెలుగు
ஆடியோ
हिन्दीதமிழ்తెలుగు
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (8)

 1. 1. வாக்குறுதி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 26, 2018
  40நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  தன் மகன் ஜோஷின் மரணம் நெருங்குவதை அறிந்த டேனியின் உலகம் ஸ்தம்பித்து விடுகிறது. உறுப்புதானம் ஒன்றே தன் மகனை காப்பாற்றும். அதற்காக மீள முடியாத பாதையை தேர்ந்தெடுக்கிறான் டேனி. ஒரு ஊழல் செய்யும் போலீஸ் மற்றும் போதைப் பொருள் கடத்துபவனின் தொடர்பை கண்டறிகின்றான் கபிர். இதனால் தன்னையும் தன் துறையையும் சமூக ஊடகங்கள் தவறாக விமர்சிக்கின்றன.
 2. 2. வேட்டை ஆரம்பம்.
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 26, 2018
  37நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  டேனி உறுப்புதானம் பற்றிய விபரங்களை சேகரிக்கின்றான். பிறகு உறுப்புதானம் செய்பவர்களின் பட்டியலை எடுத்து தன் முதல் இலக்கான வர்மாவை தேர்ந்தெடுத்து தன் மகன் ஜோஷைக் காப்பாற்ற முதல் அடியை எடுத்து வைக்கின்றான். கபிர் தன் துயரமான நினைவுகளை மறக்க இயலாத காரணத்தினால் தன் மனைவி ரியாவுடனான விவாகரத்துக்கு தயாராகின்றான்.
 3. 3. பாதுகாப்புக்கு முதலிடம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 26, 2018
  39நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  டேனி துணிவுடன் தன் இரண்டாவது இலக்கான இளமையான பொறியாளன் ராகுலை தேர்ந்தெடுக்கின்றான். தன் இலக்கு தவறியதால் கொடூரமான ராட்சஷனாக மாறுகிறான். கபீரின் உள்ளுணர்வு இவ்வழக்கை துவங்க வைக்கிறது. ராகுலின் மரணம் வெறும் விபத்தில்லை என்று கபீரும் பிரகாஷும் நம்புகிறார்கள்.
 4. 4. தேர்வு
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 26, 2018
  40நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  டேனியின் கொலைவெறி தீவிரமடைகிறது. அவனுடைய அடுத்த இலக்காக அனிதாவை தன் வலையில் சிக்க வைக்க டேனி ரகசிய திட்டம் தீட்டுகிறான். புது மேலதிகாரி ஏ.சி.பி. ஷங்கர் கபீரின் முயற்சிகளுக்கு தடையாக நிற்கிறார். இறந்து போன ரெண்டு உறுப்பு தானம் செய்வர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கபீரும் பிரகாஷும் நம்புகிறார்கள். இவ்விரண்டு பேரும் கொலையாளியின் திடுக்கிடும் பட்டியல் முறையைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
 5. 5. அவன் இவனில்லை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 26, 2018
  39நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  மகன் ஜோஷைக் காப்பாற்ற நேரம் குறைவாக இருப்பதால் டேனி ரியாவின் உலகத்தில் தைரியமாக நுழைகிறான். வர்மாவின் கதையை முடிக்க தன் உயிரையே பணயம் வைக்கிறான் டேனி. கபிர் தன் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் போலீஸ் வாழ்க்கைக்கும் நடுவில் தத்தளிக்க உறுப்பு தானம் செய்பவர்களின் மரணத்தை துப்பறிய முடியாமல் சவால்களை சந்திக்கின்றான். இந்த வழக்கின் உச்சக்கட்டமாக சந்தேகத்தின் பெயரில் ராவ் என்னும் புதிய நபரை நெருங்குகிறார்கள்.
 6. 6. கண்ணாமூச்சி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 26, 2018
  39நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  சந்தேகத்தின் பெயரில் கபிர் டேனியின் வீட்டிற்கு செல்ல கபிரும் டேனியும்; எதிரும் புதிருமாக மாறுகிறார்கள். கபிரின் மறைமுகமான துப்பறியும் செயலை அறியும் ஷங்கர் கபிர் அந்தப் புதிரை கண்டறியும் வேளையில் அனைத்தையும் முற்றுகையிடுகிறார். அதே சமயம் டேனி தன்னுடைய அடுத்த இலக்கான நாயரை கொலை செய்ய திட்டமிடுகிறான்.
 7. 7. அதே கண்கள்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 26, 2018
  37நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  டேனிக்கு அனைத்தும் சாதகமாக அமைவதால் கபிரால் டேனியை நெருங்க முடியவில்லை. இவை எதையும் பொருட்படுத்தாமல் டேனி அடுத்த இலக்கை நோக்கி செல்ல அதே சமயம் கபிர் தன் உள்ளுணர்வின்படி அனைத்து கொலைகளுக்கம் ராவ்தான் காரணம் என்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்கிறான். கபிருக்கும் டேனிக்கும் ஆட்டம் சூடுபிடிக்க டேனி தன் மகனை காப்பாற்றும் முயற்சியில் அடுத்த கட்டத்தை நெருங்குகின்றான்.
 8. 8. திரள் பாகம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 26, 2018
  37நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  வழக்கு முடிவடைந்த நிலையில் கபிரின் கவனம் திசை திருப்பப்பட்டதால் டேனி தன் அடுத்த இலக்கான ரியாவை துணிச்சலாக தாக்கி அவள் உறுப்பை தன் மகன் ஜோஷுக்கு குடுத்து புது வாழ்க்கையை அளிக்க நினைக்கின்றான். டேனியின் திட்டத்தின்படி அனைத்தும் செயல்பட தான் எதிர்பாராத அதிர்ச்சியும் திருப்பங்களும் மோதும் சுவாசத்தின் இறுதி பாகம்.

போனஸ் (2)

 1. போனஸ்: பிரீத் - டிரெய்லர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 15, 2018
  2நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  பிரீத், ஏர்லிஃப்ட் & பேபி தயாரிப்பாளர்களின் படைப்பு. ஆர். மாதவன், அமித் சத் நடித்த குற்றவியல் நாடகம். டேனி (மாதவன்), நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஆபத்தில் உள்ள ஒரு குழந்தையின் தந்தை, மனைவி இல்லை. கபீர் (சாத்) சட்டத்தைக் கடைப்பிடிக்காத ஒரு போலிஸ் அதிகாரி. தன் வாழ்க்கையின் சோகங்களுடன் போராடுபவர். டேனி தன் மகனை காப்பாற்றுவாரா? கபீரால் உண்மையான நீதி வழங்க முடியுமா? பாருங்கள் பிரீத்.
 2. போனஸ்: பிரீத் - விளம்பரம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 4, 2018
  35நொடி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  English
  ஆடியோ
  ஆடியோ
  हिन्दी, தமிழ், తెలుగు
  ஒரு மனிதன் உயிர்காப்பவனாக அல்லது உயிர் சூறையாடுபவனாக மாறுவது என்பது அவனது சூழ்நிலை சந்தர்ப்பங்களால் ஏற்படும் வேறுபாடுகளால் மாறுபடுகிறது.

கூடுதல் விவரங்கள்

தயாரிப்பாளர்கள்
Vikram Malhotra
Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக
துணை நடிகர்கள்
Hrishikesh JoshiNeena KulkarniShri SwaraAtharva Vishwakarm