டாம் ஹாங்க்ஸ், "இதுவரை நடித்ததில் தலை சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்" (நியூ யார்க் போஸ்ட்) சக் நோலண்டாக, நேரத்தித்திற்கு அடிமையாக வாழும் ஒரு பெட் எக்ஸ்® சிஸ்டம்ஸ் என்ஜினீயர் அச்சுறுத்தும் விமான விபத்தால் யாருமற்ற தீவில் அவன் வாழ்க்கை ஸ்தம்பிக்கிறது. சக் பிழைத்திருக்கப் போராடுகையில், தன் சொந்த பயணம் தற்போதே ஆரம்பித்திருப்பதை உணர்கிறான்...
IMDb 7.82 ம 17 நிமிடம்2000PG-13