கிளப் ஹூலிகன்ஸ்

கிளப் ஹூலிகன்ஸ்

சீசன் 1
கொடூரமான சண்டைக்குப் பின், தங்கள் அன்பார்ந்த குழுவிலிருந்து இரண்டு சகோதரர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். தனிமையில் பணத் தட்டுப்பாடுடன், அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இல்லாமல் தங்கள் சகோதரத்துவத்தை பரிசோதிக்கபோகும் ஒரு போரை அவர்கள் நடத்த வேண்டும்.
IMDb 7.620238 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
முதல் எப்பிசோடு இலவசம்

விதிமுறைகள் பொருந்தும்

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மாமாவின் குழு

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    22 ஜூன், 2023
    47நிமி
    16+
    முதல் பிரிவுக்கு உயர்த்தப்பட, கிளப் அத்லெடிகோ லிபர்டாட் டெல் பியோர்டோ தன நட்சத்திர ஆட்டக்காரருக்கு ஒரு மில்லியன் அளிக்க உள்ளது. அந்த குழுவின் தலைவரான மாமா, தன பங்கைப் பெற எதுவும் செய்வார்.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - தி ஃபீனிக்ஸ்

    22 ஜூன், 2023
    42நிமி
    16+
    மாமாவின் வீழ்ச்சியை தொடர்ந்து உரூஷியா சகோதரர்கள் சாம்பலிலிருந்து உயிர்த்தெழ துணை தேட வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ப்ரேஜார்ட்

    22 ஜூன், 2023
    45நிமி
    16+
    குழுவின் பாதுகாப்பு இன்றி, உரூஷியா சகோதரர்கள் தங்களுக்கு நிதி திரட்ட வழி தேட வேண்டும். இதனிடையில், ஷீமி, குடும்பத்தின் புதிய உறுப்பினராக முதல் அடிகள் வைக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - தி கம்பேக்

    22 ஜூன், 2023
    39நிமி
    16+
    புதிய துணைகளுடன் போலாக்கோ, செசர் மற்றும் குழு தாங்கள் மீண்டு வரும் முன் தங்கள் இருப்பை வலுவாக்க ஒரு சிறிய க்ளப்பை கைப்பற்றுகிறார்கள். இதனிடையில் ஷீமி கால்பந்தின் மூலம் தந்தையின் நெருக்கத்தைப் பெறுகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - சம்திங் ஃபிஷி

    22 ஜூன், 2023
    40நிமி
    16+
    புதிய குழுவில் தங்கள் தலைமை நன்கு நிறுவப்பட்ட பின், சகோதரர்கள் லிபர்டாதில் தங்களை வெளிப்படுத்த முடிவு செய்கிறார்கள். இந்த நடவடிக்கை அவர்களுக்கு விலை மதிப்பில்லாதது, மேலும் சிந்தப்படும் ரத்தம் எதிரிகளுடையதாக இருக்காது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - ப்ளட் பிரதர்ஸ்

    22 ஜூன், 2023
    41நிமி
    16+
    என்சோ இறக்கும் தருவாயில் இருக்கையில், போலக்கோவின் ஒப்பந்தத்தை உடைத்த பின் செசர் சிறைக்கு அனுப்பப்படுகிறான். போலாக்கோ குழப்பத்திலிருந்து வெளியேற வழி தேடுகையில் அதிர்ந்து போன ஷீமி ஓடி விடுகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - இடெர்னல் லவ்

    22 ஜூன், 2023
    46நிமி
    16+
    போலாக்கோ தன சகோதரனை சிறையிலிருந்து விடுவிக்கிறான், செசரிடமிருந்து அவனை விலக்கி வைக்கும் ஒரு விலை கொடுத்து. செசர் முடிவின் துவக்கத்தை குறிக்கும் ஒரு நடவடிக்கை செய்ய முடிவு செய்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - தி ப்ரோமோஷன்

    22 ஜூன், 2023
    40நிமி
    16+
    உரூஷியா மற்றும் லூனா குழுக்கள் கடைசியில் மோதுகின்றன, லிபர்டாடின் நிறங்களை சிவப்பாக மாற்றி. யார் மிஞ்சுகிறார்களோ அவர்கள் தான் ஸ்டாண்டின் நடுவிற்கு வருவார்கள்.
    Prime-இல் சேருங்கள்