வாழ்க்கையை புரட்டி போட்ட விபத்திற்கு பிறகு, மனம் திருந்தி வாழ்வதற்கான கடினமான பாதையில், ஜான் கல்லஹன் கலைக்குண்டான குணப்படுத்தும் சக்தியை உணர்கிறார். தன் காயமடைந்த கைகளை கொண்டு, வேடிக்கையான, கிளர்ச்சியை தூண்டும் கார்டூன்களை வரைந்து, தேசிய அளவில் பின்தொடர்பாளர்களை பெற்று, வாழ்வை புதிதாக வாழ தொடங்கினார்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half738