Prime Video
  1. உங்கள் கணக்கு

ஃபியர் தி வாக்கிங் டெட்

நமது குடும்பங்கள் அமெரிக்க மெக்சிகோவின் எல்லைப் பகுதியின் துடிப்பான மற்றும் வன்முறையான ஈகோடோன் பகுதிக்கு கொண்டு வரப்படலாம். உலகத்தின் முடிவினை பின் தொடர்ந்து தேசங்களுக்கு இடையேயான எல்லைகள் மறைந்து விட்டன, நமது கதாபாத்திரங்கள் நமது சமூகத்தை மட்டுமின்றி நமது குடும்பத்தினையும் மறு உருவாக்கம் செய்ய முயற்சி செய்யவேண்டும்.
IMDb 6.8201516 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - பங்குதாரர் கண்
    3 ஜூன், 2017
    48நிமி
    TV-14
    கொடூரமான இக்கட்டான நிலையில் இருப்பதை கிளார்க் குடும்பம் அறிந்து கொள்கிறது. அவர்கள் பாதுகாப்பிற்கான பாதையினைக் கண்டறிய கட்டாயம் சேர்ந்து வேலை செய்யவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - புதிய எல்லைகள்.
    3 ஜூன், 2017
    49நிமி
    TV-14
    ஒரு கொடூரமான பயணத்திற்கு பின்னர் கிளார்க் குடும்பம் தனது புதிய வீட்டினை அடைகின்றனர். தனது களத்தில்தடம்பதிக்க முயலும்போது வலுவான எதிர்ப்பை ஸ்ட்ராண்ட் சந்திக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - ஊளிக் காலம்
    10 ஜூன், 2017
    43நிமி
    TV-14
    அவர்கள் இடத்தினை தேடிக்கொண்டிருக்கும் பொழுது அலீஷா மற்றும் நிக் புதிய கூட்டத்தில் மாட்டிக்கொள்கின்றனர், மேடிசன் ஓட்டோவின் பழைய பாவனைகள் அவளுடையதைப் போலவே இருப்பதை கண்டறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - 100 [இஎஸ்பி]
    17 ஜூன், 2017
    43நிமி
    TV-14
    ஒரு மர்மமான கதாபாத்திரம் ஒரு நோக்கத்துக்காக ,தேடுகிறது, மேலும் விரைவில் பெரிய பேரழிவின் ஒரு முக்கிய ஆதாரத்துக்கான போராட்டத்துடன் அது பிணைக்கப் படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - தண்ணீரில் எரியும், நெருப்பில் மூழ்கிவிடும்.
    24 ஜூன், 2017
    43நிமி
    TV-14
    விடைகளைத் தேடும்போது மேடிசன் மற்றும் ட்ராய் ஒரு புதிய அச்சுறுத்தல் தானாகவே தட்டுப்படுகிறது, அலீஷா தனது பழைய முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - சிவப்பு தூசு.
    1 ஜூலை, 2017
    43நிமி
    TV-14
    மேடிசன் ஒவ்வொருவரையும் ஒன்றுசேர்க்க போராடிக்கொண்டிக்கும்போது, புதிய ஆபத்து வருவது காட்டுத்தீ போன்று வேகமாக பரவுகிறது. நிக் நிஜத்துடன் மல்லாடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - திரை விலகுதல்
    8 ஜூலை, 2017
    43நிமி
    TV-14
    புதிய வரவுகளால் பண்ணையில் பிரிவு ஏற்படுகிறது. இதற்கிடையில், அலீஷா அமைதியினை நிலைநாட்டுவதற்கு புதிய உறவுகளை ஏற்படுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - சீற்றத்தின் குழந்தைகள்
    8 ஜூலை, 2017
    51நிமி
    TV-14
    பண்ணையின் கொந்தளிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் மேடிசன் கட்டாயம் பேச்சுவார்த்தை செய்ய வேண்டும். நிக் மற்றும் அலீஷா அவர்கள் தாயின் நோக்கத்திற்கு சவால் விடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - எருது மனிதன்
    9 செப்டம்பர், 2017
    44நிமி
    TV-14
    கிளார்க் குடும்பத்தில் செயல்பாடுகளின் பின் பிவைவாக, ரான்ச் கட்டுப்பாட்டை புதிய தலைமை எடுத்துக் கொள்கிறது, நீர் விநியோகத்தில் லோலாவிற்கு டேனியல் உதவிபுரிகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - நிமித்திகன்
    9 செப்டம்பர், 2017
    43நிமி
    TV-14
    ஆதார வளங்கள் குறைந்து ரான்ச் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, மேடிசன் மற்றும் வாக்கர் அதற்கான விடைகளைத் தேடி வெளியேறுகிறார்கள். நிக் மற்றும் அலீஷா அமைதி காக்க போராடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - சர்ப்பம்
    16 செப்டம்பர், 2017
    43நிமி
    TV-14
    பழைய நட்பினை புதுப்பித்ததைத் தொடர்ந்து, வேறொரு சமூகக் குழுவுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ரான்ச்-க்கு தேவையான தண்ணீர் வழங்க ஒரு திட்டம் வகுக்கப் படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - சகோதரனின் பாதுகாவலர்
    23 செப்டம்பர், 2017
    42நிமி
    TV-14
    நிக் மற்றும் ஜேக் ஒரு நுட்பமான சூழ்நிலையைக் கையாளும் முயற்சிக்கு தயாராகும்போது, ரான்ச் இதுவரை கண்டிராத அச்சுறுத்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - இந்த நிலம் உங்கள் நிலமாகும்
    30 செப்டம்பர், 2017
    43நிமி
    TV-14
    ரான்ச்சர்கள் சிக்கிக்கொண்டு அவர்கள் நம்பிக்கை இழந்தபோது. அலீஷா தலைமை பொறுப்புக்கு தள்ளப்படுகிறாள் அதில் அவள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்க தள்ளப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - கொலைக்களம்
    7 அக்டோபர், 2017
    46நிமி
    TV-14
    அலீஷா கூட்டாளிகளை சந்தித்தாள். ஒஃபீலியா உயிர்வாழ சண்டையிடுகிறாள், நிக் அவனின் திறமைகளை வைத்து இருதுக்கால அழிவுகளில் லாபம் பெற நினைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - விஷயங்கள் மோசமாக தொடங்குதல்
    14 அக்டோபர், 2017
    46நிமி
    18+
    அணையில்புதிய பிரச்சினை ஒன்று உருவாகி வருவதை நிக் கண்டறியும்போது, ஸ்ட்ராண்ட் உடைய நோக்கங்கள் தெளிவாகத் தெரிகிறது. மேடிசன் ஒரு பயங்கரமான வெளிப்படுத்தும் விஷயத்தை எதிர்கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - சறுக்கு சவாரி
    14 அக்டோபர், 2017
    43நிமி
    18+
    அணை ஒரு பேராபத்தை எதிர்கொள்ளும்போது ஸ்ட்ராண்ட் உடைய விசுவாசம் சோதிக்கப் படுகிறது. மேடிசன் தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது கிளார்க் குடும்பம் புது உச்சத்திற்கு தள்ளப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Michael E. SatrazemisStefan SchwartzAndrew BernsteinHeather CappielloAdam DavidsonRon UnderwoodSharat RajuTara Nicole WeyrColman DomingoLennie James
தயாரிப்பாளர்கள்
டேவிட் எல்பெர்ட்ராபர்ட் கிர்க்மன்டேவ் எரிக்சன்கேல் ஆன் ஹர்ட்க்ரெக் நிகோடெரோ
நடித்தவர்கள்
Colman DomingoAlycia Debnam-CareyDanay Garcia
ஸ்டுடியோ
AMC
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.