இந்த ஸ்லைஸ்-ஆஃப்-லைஃப் காமெடி நிகழ்ச்சி சூச்சா, ஹன்னி மற்றும் லாலி இவர்களைப் பற்றியது -- இந்த மூன்று குழந்தைகளும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளாக இருந்தாலும் தங்களுக்குள் பெரிய அபிலாஷைகளைக் கொண்ட குழந்தைகள். தங்களின் புத்திசாலித்தனத்தை ஒன்று திரட்டி இவர்கள் தங்கள் பெரிய கனவை நனவாக்கமுயற்சிக்கின்றனர்.