ஜி.ஐ.ஜேன் ஜோ ரெனிகேட்ஸ்

ஜி.ஐ.ஜேன் ஜோ ரெனிகேட்ஸ்

சீசன் 1
கோப்ரா இண்டஸ்ட்ரீஸ் ஏதோ தப்பு பண்ணி இருக்காங்க.அந்த தப்பு எதுவும் பண்ணாத ரவுடிங்க மேல வருது.அதனால அவங்க எங்க மேல தப்பு இல்லனு நிரூபிக்க ஜி.ஐ இளம் வீர குழு முயற்சி பண்ணி போராடுறாங்க.அதுக்கு ஒரு நல்ல மெகா நிறுவனம் அவங்களுக்கு உதவி பண்றாங்க.அவங்க முரடர்களை நல்லவங்க மாத்த ஒரு வேலையை செஞ்சிட்டு வராங்க.
IMDb 7.1201026 எப்பிசோடுகள்X-RayTV-Y7
வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன

இந்த வீடியோவைக் காணத் துவங்குவதற்கு 30 நாட்களில் மற்றும் துவங்கிய பின் முடிப்பதற்கு 48 மணிநேரத்தில் வாடகைகளில் உள்ளடங்குகிறது.

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி டெஸ்சென்ட் பிட் .1

    25 நவம்பர், 2010
    22நிமி
    13+
    கோப்ரா இன்டஸ்ட்ரீஸ் வசதிகளைப் பற்றி ஆய்வு செய்ய, இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு வேலையில இல்லாத ராணுவ வீரர்களை வச்சி ஒரு குழு அமைச்சாங்க.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  2. சீ1 எ2 - தி சேசென்ட் ,பிட் 2

    25 நவம்பர், 2010
    22நிமி
    13+
    ஜெயோஸ்,பக்கத்துல உள்ள ஒரு நகரத்திற்கு தப்பிப்போன கோப்ரா பயோ வேப்பரைக் கண்டுபிடிச்சி, அவங்க செய்யாத ஒரு குற்றத்திற்கு இராணுவத்தால் தண்டனை குடுக்கறத தடுக்கணும்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  3. சீ1 எ3 - ராஜ்

    2 டிசம்பர், 2010
    22நிமி
    TV-Y7
    ஸ்கிராப்-அயன் மூலமா டன்னல் ரேட் கடத்துறாங்க.அப்புறம் அத சோதனை பண்ண மூளை அலைகளை கட்டுப்படுத்தும் ஆயுதம் இருக்கவங்க கிட்ட கட்டாயப்படுத்துறாங்க.அவரை காப்பாத்தறதுக்காக ரோடிப்ளாக் அவங்கள அனுமதிக்குறாங்க.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  4. சீ1 எ4 - ட்ரேடிநொக்ஸ் ரிசிங்

    9 டிசம்பர், 2010
    22நிமி
    TV-Y7
    சர்தான் அவனது மோட்டார் சைக்கிள் கும்பல் ஒரு சிறிய நகரத்தை பயமுறுத்தினாங்க.அவங்கள நிறுத்தி வைக்கிறது ஜோஸ் கிட்ட தான் இருக்கு.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  5. சீ1 எ5 - தி பேக்கேஜ்

    16 டிசம்பர், 2010
    22நிமி
    TV-Y7
    ஒரு சக்திவாய்ந்த மனிதனின் மனைவியின் கையாளான மேஜர் ப்ளுட், தாக்குதலுக்கான இலக்கைக் கண்டறிகிறார்; மற்றும் இந்தக் குறுக்கீடு ஜோஸின் கைகளில் உள்ளது.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  6. சீ1 எ6 - ரிட்டன் ஆஃப் தி ஆரஷிகேஜ், பார்ட் 1

    23 டிசம்பர், 2010
    22நிமி
    TV-Y7
    ஜாக்ஸ் ஸ்னேக் ஐஸ் 'டோஜோவில் தஞ்சம் அடைந்து, அவர்கள் ஸ்னேக் ஐஸ் உள் என்ன என்பதை கண்டுபிடிப்பதற்காக பயிற்சியளித்து வருகிறார்கள்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  7. சீ1 எ7 - ரிட்டர்ன் ஆஃப் ஆரஷிகேஜ், பாயி. 2

    23 டிசம்பர், 2010
    22நிமி
    TV-Y7
    ஜோயினை ஸ்டார்ம் ஷேடோ தாக்கி ஜிங்க்ஸை கடத்திய பின்னர், குழு மீண்டும் ஒன்றிணைந்து, அவர்களைத் தாக்கியவனைக் கண்டுபிடிக்க வேண்டும்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  8. சீ1 எ8 - புஸ்ட்டேட்

    6 ஜனவரி, 2011
    22நிமி
    TV-Y7
    காயோடே-க்கு சில பொருட்கள் வாங்கும் போது, ​​டியூக்கை கைது செய்து சிறையில அடைச்சிட்டாங்க; பிரிண்ட்-ம் லேடி ஜாயே-ம் அவர கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி ஜோஸ் அத தடுத்தாரு.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  9. சீ1 எ9 - தி எனிமி ஆஃப் மை எனிமி

    13 ஜனவரி, 2011
    22நிமி
    TV-Y7
    உள்ளே இருக்கும் ஆதாரத்தின் உதவியுடன், ஜொஸ் ஒரு நாகப்பாம்பு கோட்டைக்குள் நுழைகிறான், அங்கு மைண்ட்பெண்டர் மற்றும் மெக்கல்லென் இணைந்து மிகச் சிறந்த கவச ஆயுதத்தைத் தயாரிக்கின்றனர்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  10. சீ1 எ10 - ஃபயர் ஃபைட்

    27 ஜனவரி, 2011
    22நிமி
    TV-Y7
    ஜோஸ் ஒரு பயோ-வைப்பர் உற்பத்தி வசதிகளைக் கண்டறிந்து, சுற்றியுள்ள நகரத்தை சுற்றியுள்ள நகரத்தை எரித்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்ட கோப்ராவின் எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  11. சீ1 எ11 - ஹோம்கமிங், பார்ட் 1

    3 பிப்ரவரி, 2011
    22நிமி
    TV-Y7
    நாகப்பாம்பு தனது குடும்பத்தை கொல்ல நினைத்ததும், ட்யூக் அவர்களைக் காப்பாற்ற வீட்டிற்குச் செல்கிறான். குழுவிலுள்ள மற்றவர்கள் கோப்ராவின் கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்கின்றனர்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  12. சீ1 எ12 - ஹோமேகமிங்,பிட் 2

    10 பிப்ரவரி, 2011
    22நிமி
    TV-Y7
    ஃப்ளிண்ட்-ம் லேடி ஜெயே-யும், ஜெயோஸை ரயில் மூலியமா காவல்ல வச்சதுனால, கோபராவின் இரகசியத்தை இயக்கும் கட்டுப்பாட்டு கருவிய மீட்டெடுக்க பெரோன்ஸ் தட செய்யுறாரு.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  13. சீ1 எ13 - பிரோதெரஸ் ஒப்பி லைட்

    10 மார்ச், 2011
    22நிமி
    7+
    மின்ப்ளேண்டெர்-ஹ பிடிக்கிறதுக்காக, ஜோஸ் இரட்டை சகோதரர்களான தாமஸ், சேமோட் கிட்ட ஒரு வழிபாட்டு இடத்துல மயங்கி விழுந்து மாட்டிக்கிட்டாரு.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  14. சீ1 எ14 - க்நாக்ஆப்ஸ்

    17 மார்ச், 2011
    22நிமி
    13+
    ஃபிளண்ட்டும்,லேடி ஜெயே உயர் தொழில்நுட்ப மாளிகையில இருந்து கோபரா கமாண்டருக்கு போறவழில பாரோனஸ கண்கானிச்சிட்டு இருக்க ஜோஸ சர்டானை பயன்படுத்தி கண்கானிக்குறாங்க.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  15. சீ1 எ15 - வொயிட்அவுட்

    24 மார்ச், 2011
    22நிமி
    7+
    கடுகடுப்பான ஸ்னோ ஜாப்புடன் ஜோயீஸ் கனடாவுக்குச் சென்று தலைமறைவாகிறான், அவர்களுக்குத் தெரியாமல் ஸ்ட்ராம் ஷேடோவும் ப்ரோடோடைப் ஷேடோ-வைப்பர்ஸும் பின்தொடர்கின்றனர்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  16. சீ1 எ16 - ஷிப்ரெக்ட்

    15 ஏப்ரல், 2011
    22நிமி
    7+
    கோப்ராவின் லேப்பிலிருந்து கடத்தப்பட்ட தடயத்தின் கேனிஸ்டரை கொண்டு செல்ல உதவுவதற்காக சீ கேப்டன் ஷிப்ரெக்கின் உதவியை ஜோயஸ் நாடுகிறான்; துரதிருஷ்டவசமாக இந்தப் பயணம் சுமூகமாக முடிகிறது.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  17. சீ1 எ17 - கேஸ்ட்ள் டெஸ்ட்ரோ

    22 ஏப்ரல், 2011
    22நிமி
    7+
    கோப்ராவின் "பயோடாக்" விநியோக முறையைப் பற்றிக் கவனித்து வருவது, ஜோஸ் ஸ்காட்லாந்திற்கு பயணிக்கிறார், அங்கு டெஸ்ட்ரோவின் கோட்டையின் உள்ளே சிக்கிக்கொள்வார்கள்! ஜோஸ் கொடிய மாளிகையிலிருந்து தப்பிக்க நினைப்பது எலியும் பூனையும் விளையாட்டு போல.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  18. சீ1 எ18 - யூனியன் ஆஃப் தி ஸ்னேக்

    29 ஏப்ரல், 2011
    22நிமி
    13+
    தி பேரோனஸ் ஈஸ்டர்ன் யூரோப்பியன் சாடூவில் நடக்கும் கம்யூனிகேஷன்ஸ் சம்மிட்டுக்கு ஜோயிஸ் செல்கிறார்கள், அங்கு கோப்ராவுக்கு எதிராக கோபம் கொண்டுள்ள பிறரையும் கண்டுபிடிக்கிறார்கள்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  19. சீ1 எ19 - தி அனகோண்டா ஸ்ட்ரைன்

    6 மே, 2011
    22நிமி
    13+
    ஜோஸ் ஒரு கோப்ரா ஆய்வகத்தில் காணாமற்போன விஞ்ஞானியைப் பற்றி விசாரித்து, கோப்ரா மக்களிடையே வீரியமிக்க தொற்றும் வைரஸ் பரப்ப திட்டமிடுவதைக் கண்டறியிறார்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  20. சீ1 எ20 - ப்ராடிகல்

    13 மே, 2011
    22நிமி
    13+
    மயக்கமிகுந்த " பேஷன்ட் எக்ஸ்" எனும் அப்பட்டமான மெய்நிகர் பரிசோதனைகள் பற்றிய தகவல்களைத் தேடும் ஒரு கோப்ரா மருத்துவ வசதி ஜோஸை தாக்கியது.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  21. சீ1 எ21 - தி அனாமலி

    10 ஜூன், 2011
    22நிமி
    7+
    டன்னல் ரட்-யோட,பக்கத்துவீட்டு குழந்தை காணாம போய்டுச்சு, ஜொக்ஸ் ப்ரூக்லினுக்குத் தலைமையேற்று, அங்க அவங்க ஒரு பாதாள சாக்கடையில ஒரு அசுரன் இருக்கறதா பேசிக்குறாங்க,ஆனா அது உண்மையாக்கூட இருக்கலாம்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  22. சீ1 எ22 - கட்டிங் எட்ஜ்

    17 ஜூன், 2011
    22நிமி
    13+
    நியூயார்க்கிலுள்ள கோப்ரா டவரில் ரகசியமாக உள்நுழையும்போது, கோப்ரா கமாண்டரை வீழ்த்த முயலும் ஒரு மர்மமான நிஞ்ஜாவின் திட்டத்தை ஸ்கார்லெட்டும் ஸ்கேக் ஐஸும் கண்டறிகின்றனர்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  23. சீ1 எ23 - கோசின்ஸ்

    24 ஜூன், 2011
    22நிமி
    7+
    பிளிண்ட்-கு, ரோடிப்ளாக் என்ற அவரோட உறவினர் கூட்டிட்டு வர பெரிய பொறுப்ப குடுத்துருக்காங்க,அவங்க ரெண்டு பேருக்கும் உதவ ஜோஸ் அனுப்புறாங்க,மேஜர் பிளட் அவங்கள பழிவாங்கு காத்துக்கிட்டு இருக்காரு.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  24. சீ1 எ24 - கோயிங் அண்டர்கிரவுண்ட்

    8 ஜூலை, 2011
    22நிமி
    7+
    மர்மமான சில நிலநடுக்கங்களை ஆராயும்போது, ஜோஸ் பூமிக்கு அடியில் சென்று, நாடு முழுவதுமுள்ள தங்களது பல கோட்டைகளை இணைப்பதற்காக கோப்ராவால் கட்டப்பட்ட பல விரிவான சுரங்கங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  25. சீ1 எ25 - ரெவலேஷன்ஸ், பார்ட் 1

    15 ஜூலை, 2011
    22நிமி
    13+
    கோப்ராவுக்கு கற்பனை செய்ய முடியாத சக்தியை வழங்கும் ஒரு அறிவியல் கருவியை உருவாக்க வேலை செய்துகொண்டிருக்கிறான், ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கான சாவி ஸ்கார்லெட்டிடம் இருக்கிறது.
    வாடகைக்குப் பெறுவதற்கு அல்லது வாங்குவதற்குக் கிடைக்கின்றன