Prime Video
  1. உங்கள் கணக்கு

ஏ ஆர் ரஹ்மானுடன் இனிய இசை

சீசன் 1
ஏ.ஆர்.ரஹ்மானுடனான பண்ணிசை என்பது ஏ.ஆர். ரஹ்மானின் பார்வையில் கடந்த கால மற்றும் எதிர்கால இந்திய இசை குறித்த ஆய்வாகும்.இந்தியாவின் இசை பாரம்பரியம் நம் நாட்டின் புவியியல் மற்றும் வரலாற்று வேறுபாடுகளைக் குறித்துக்காட்டும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கருவிகள் மற்றும் குரல் மரபுகளின் வழியே பார்க்கப்படவிருக்கிறது. இந்த தொடர் மரபுகள், இசை கலைஞர்கள் மற்றும் இடங்களைக் குறித்து ஆய்வு நடத்தவிருக்கிறது.
20185 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. ஏ ஆர் ரகுமானுடன் இசை இணக்கம் - முன்னோட்டம்
    2 ஆகஸ்ட், 2018
    1நிமி
    7+
    ஏ ஆர் ரகுமானின் ஹார்மனி அவருடைய கண்ணோட்டத்தில் தொகுப்பு ஆராய்ச்சியாகும். இந்தியாவின் அபரிதமான இசை வம்சாவளி நாட்டின் நில மற்றும் வரலாற்று வேற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நான்கு விசேஷமாக தேர்ந்தெடுக்க பட்ட வாத்தியங்கள் மற்றும் வாய்ப்பாட்டு பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட,முப்பட்டகத்தின் வழியே காணப்படுகிறது. இந்த தொடர் பாரம்பரியங்கள், இசை கலைஞர்கள் மற்றும் இடங்களை ஆராய்ச்சி செய்யும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. ஏ ஆர் ரகுமானுடன் இசை இணக்கம் - முன்னோட்டம்
    2 ஆகஸ்ட், 2018
    20நொடி
    எல்லாம்
    ஏ ஆர் ரகுமானின் ஹார்மனி அவருடைய கண்ணோட்டத்தில் ஆராய்ச்சியாகும். இந்தியாவின் அபரிதமான இசை வம்சாவளி நாட்டின் நில மற்றும் வரலாற்று வேற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நான்கு விசேஷமாக தேர்ந்தெடுக்க பட்ட வாத்தியங்கள் மற்றும் வாய்ப்பாட்டு பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட முப்பட்டகத்தின் வழியே காணப்படுகிறது. இந்த தொடர் பாரம்பரியங்கள், இசை கலைஞர்கள் மற்றும் இடங்களை ஆராய்ச்சி செய்யும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ1 - களரி அறிமுகம்: கலாமண்டலம் சஜித் விஜயன் அறிமுகம்
    14 ஆகஸ்ட், 2018
    41நிமி
    எல்லாம்
    ஏ ஆர் ரகுமான் அரிதான இந்திய ஒலிகளை தேடி செல்லும் பயணத்தை வீட்டிற்கு அருகிலிருந்தே தொடங்குகிறார், கேரளாவின் அமைதியிலே. கேரளா கலாமண்டலத்தில், திருச்சூருக்கு அருகிலே, கூடியாட்டம் என்ற நடன கலையின் போது ஓங்கியடித்து மிகுந்த ஓசையுடன் இசைக்கப்படும் மிழவு என்ற கோவில் பறை ஒன்றை அவர் கண்டறிகிறார். இது ஒரு தெய்வீக சக்தி என்று ஆணித்தரமாக நம்பும் கலாமண்டலம் சஜித் விஜயன் இடம்பெறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ2 - ஸ்வாரைப் பார்த்து: உஸ்தாத் மொஹி பஹுதின் தாகர் இடம்பெறும்
    14 ஆகஸ்ட், 2018
    47நிமி
    எல்லாம்
    மகாராஷ்டிராவிலுள்ள வளர்ந்து வரும் நவி மும்பையில் ஏ ஆர் ரகுமான் பழமை வாய்ந்த, இசைக்கருவியான ருத்ர வீணையை எதிர் கொள்கிறார். அந்த ருத்ர வீணையின் பின் தொடர்ந்து வரும் தொனிகள் தான் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியத்தை கட்டி காப்பதென்றால் என்ன என்று விளக்கும் இந்த அத்தியாயத்துக்கான பின்னனி இசை. இந்த அத்தியாயத்தில் துருபத் பாணியில் இக்கருவியை பயிற்சி செய்யும் உஸ்தாத் மோஹி பகவுத்தின் டாகர் இடம்பெறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ3 - நேச்சர் கேட்டு - லுரேரம்பம் பேடாபாடி இடம்பெறும்
    14 ஆகஸ்ட், 2018
    42நிமி
    எல்லாம்
    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஒட்டுமொத்தமாக குனுங் ஈஷை என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பான மற்றும் வண்ணமயமான பாரம்பரிய நாட்டுபுற இசை நிலவுகிறது. இந்த அத்தியாயத்தில் ஏ ஆர் ரகுமான் உடனே பற்றிகொள்ளும் மற்றும் கற்றும்கொள்கிறார். குனுங் ஈஷையின் முன்னனி நாயகர்களில் ஒருவரும் இந்த மடியும் கலைக்கு உயிர் கொடுப்பவருமான லவுரெபாம் பெடபட்டியின் ஆற்றல் மிகுந்த குரல் இந்த அத்தியாயத்தில் இடம் பெறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ4 - ஆச்சூலி: நாங்கள் அனைவரும் ஒன்று - மிக்மா சுஷெரிங் லெப்சா இடம்பெறும்
    14 ஆகஸ்ட், 2018
    43நிமி
    எல்லாம்
    ஏ ஆர் ரகுமான் அபூர்வ இந்திய ஒலிகளை தேடுவதை சிக்கிமின் உயர்ந்த மலைகளில் நிறைவு செய்கிறார். இங்கே அவர் அம்மலைகளில் வாழும் தொன்மையான மரபை சேர்ந்த லெப்சாஸ் பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட பங்க்தாங் பாலித் என்ற மூங்கில் புல்லாங்குழல் இசைக்கலைஞரை தேடுகிறார். மிக்மா ஷெரிங் லெப்சா இதில் இடம் பெறுகிறார் தவிர இதை இசைக்கும் எந்த கலைஞருக்கும் கடவுள்களின் அருள் கிடைக்கும் என்று நம்பபடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ5 - மன் மியூஜ் மெய்ன் - எக்ஸ்டஸி உள்ள இதயம்
    14 ஆகஸ்ட், 2018
    45நிமி
    எல்லாம்
    அனைத்து கலைஞர்களும் ஏ ஆர் ரகுமானின் சென்னை அமைப்பில் மாஸ்டர் இசையமைப்பாளர் ஒவ்வொரு கலைஞரின் இசை பாரம்பரியத்தின் தனித்துவ பண்புகளை வெளிக்கொணருகிறார். இந்தியாவின் இசை பன்முகத்தன்மையை காட்சிக்கு வைக்கும் முனைப்புடன் இந்த இசை தொகுப்பு ஒவ்வொரு கருவியின் மற்றும் கலைஞரின் தனித்துவ ஓசையையும் நிலைபெற செய்தும் அதே சமயம் அவைகளை ஒன்று கோர்த்தும் ஒரு சிறந்த அதியற்புத மென்மையான இசையாக படைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
Kavithalayaa Productions Pvt Ltd
நடித்தவர்கள்
A R RahmanSajith VijayanBahauddin Dagar
ஸ்டுடியோ
Kavithalayaa Productions
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.