ஹவுஸ்

ஹவுஸ்

கோல்டன் குளோப் விருதுபெற்ற ஹக் லாரி, வெறுப்பு மண்டிய மருத்துவர் கிரகோரி ஹவுஸாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஹவுஸ் தொலைக்காட்சித் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். அந்தத் தொடர் மிகவும் புத்திசாலித்தனமானதும், விறுவிறுப்பானதும் ஆகும். சிகிச்சை பலனளிக்க, காலதாமதம் ஆவதற்கு முன்னர் எந்த எல்லைக்கும் அவர் செல்வார்.
IMDb 8.7200413+