உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டாம் கிளான்ஸியின் ஜாக் ரயன்

சீசன் 1
8.2201816+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

சி.ஐ.ஏ ஆய்வாளன் ஜாக் ரயன் மற்றும் அவரது புதிய முதலாளி ஜேம்ஸ் கிரீயர் சந்தேகத்திற்குறிய பண பரிவர்த்தனைகளை ஆராய்கின்றனர். இதனால் அமெரிக்கா மற்றும் அதன் உறவு நாடுகளை தாக்க திட்டமிட்டு வரும் பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் சுற்றித்திரிந்தனர்.

நடித்தவர்கள்
Wendell Pierce, John Krasinski, Abbie Cornish
வகைகள்
சஸ்பென்ஸ், நாடகம்
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (8)

 1. 1. விமானி

  1 மணி , 4 நிமிடங்கள்30 ஆகஸ்ட், 201816+சப்டைட்டில்

  இந்தத் தொடரில் சி.ஐ.ஏ ஆய்வாளன் ஜாக் ரயன் சந்தேகத்திற்குறிய தொடர் பண பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கிறார். இது அவரையும் அவரது முதலாளியான கிரீயரையும் நாட்டிற்கு புதிதாக ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை கண்டறிய களத்தில் இறங்க வைக்கிறது. ஹனின் கணவர் அவர்களது வீட்டிற்கு மர்மமான நபர் ஒருவரை அழைத்து வந்த பிறகு ஹனின் அவரது கணவரிடம் அந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்புகிறார்.

 2. 2. பிரெஞ்சு தொடர்பு

  44 நிமிடங்கள்30 ஆகஸ்ட், 201816+சப்டைட்டில்

  ஜாக்கும் கிரீயரும் ஒரு துப்பை கண்டுபிடிக்க, அது அவர்களை பாரிஸிற்கு அழைத்து செல்கிறது, பிடிபடாமல் தப்பிக்கும் சுலைமானிற்கு ஒரு அடி அருகே. ஹனின் கணவன் தனது இரகசிய பணிக்கான புதுப்பித்தலுடன் வீட்டிற்குத் திரும்புகிறான், குடும்பத்தின் எதிர்காலம் உறுதியாக தெரியாமல் அவளை சந்தேகத்தில் தள்ளுகிறது.

 3. 3. இருண்ட 22

  51 நிமிடங்கள்30 ஆகஸ்ட், 201816+சப்டைட்டில்

  ட்ரோன் விமானியான விக்டர் தனது வேலையில் இணைந்த மகத்தான பொறுப்புடன் போராடுகிறான். ஜாக் மற்றும் கிரீயர் சுலைமானின் சகோதரனைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு முயற்சியில் பிரெஞ்சு புலனாய்வு அதிகாரிகளுடன் இணைகின்றனர். ஹனின் குழந்தைகளுக்கு ஒரு ஆபத்தான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளாள்.

 4. 4. ஓநாய்

  43 நிமிடங்கள்30 ஆகஸ்ட், 201816+சப்டைட்டில்

  ஜாக்கும் கேத்தியும் நெருக்கமாகும்போது ஜாக்கின் இரட்டை வாழ்க்கை சோதனைக்குள்ளாகியது. சுலைமானின் உத்வேகம் அவரது பதவிக்கு வலிமை கூட்டியதுடன் அவரது அடுத்த தாக்குதலை நோக்கியும் நகர்த்தியது.

 5. 5. கௌரவத்தின் முடிவு

  49 நிமிடங்கள்30 ஆகஸ்ட், 201816+சப்டைட்டில்

  பேரிஸ் சர்ச் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு ஜாக்கும் கிரீயரும் சுலைமானின் நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் ஆழமான உத்திகளை கண்டறிந்தனர். இதனால் அவருக்கான வலையை அவரே பரிந்துரைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஹனின் விடுதலைக்கான தேடலில் புதிய சவால்களை சந்தித்தார்.

 6. 6. ஆதாரங்களும் செயல்முறைகளும்

  56 நிமிடங்கள்30 ஆகஸ்ட், 201816+சப்டைட்டில்

  ஜாக்கும் கிரீயரும் சுலைமானை சென்றடைய உதவக்கூடிய நபரைக் கண்டறிய துருக்கிய கிரிமினல் ஒருவரை பயன்படுத்தியபோதுதான் ஜாக்கின் நெறிமுறை பரிசோதிக்கப்படுகிறது. ஹனின் தன்னைத் தொடர்பவர்களை தவிர்க்கவும் தனது மகள்களை பாதுகாக்கவும் முயற்சிக்கிறார். அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எபோலாவின் வீரியம் நிறைந்த வகை திடீரென்று பரவியது குறித்து கேத்தி விசாரணை செய்கிறார்.

 7. 7. சிறுவன்

  47 நிமிடங்கள்30 ஆகஸ்ட், 201816+சப்டைட்டில்

  ஜாக்கும் கிரீயரும் சுலைமானை பிடிப்பதற்கான ரகசிய தாக்குதல் ஏற்பாட்டிற்கு தங்களது மேலதிகாரிகளை சம்மதிக்க வைக்க முயற்சிக்கின்றனர். ஜாக்கின் இரட்டை வாழ்க்கை அவரது மிகவும் முக்கியமான ஒரு உறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

 8. 8. இன்ஷா அல்லா

  42 நிமிடங்கள்30 ஆகஸ்ட், 201816+சப்டைட்டில்

  சுலைமானின் அடுத்த தாக்குதல் அமெரிக்க மண்ணில் நிகழலாம் என ஜாக்கும் கிரீயரும் பயந்தனர். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவரை எப்படி தடுப்பது என அவர்கள் திட்டமிடவேண்டும்.

 9. போனஸ்: Season 1 Official Trailer

  2 நிமிடங்கள்10 ஜூன், 201816+சப்டைட்டில்

  Jack Ryan, an up-and-coming CIA analyst, is thrust into a dangerous field assignment for the first time. He soon uncovers a pattern in terrorist communication that launches him into the center of a dangerous gambit with a new breed of terrorism that threatens destruction on a global scale.

Additional Details

Studio
Amazon Studios
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more