கில்லர் கோஸ்டர்
prime

கில்லர் கோஸ்டர்

சீசன் 1
பலவாஸ்-லெ-ஃப்ளோ,1998: இலாகாவால் புறந்தள்ளப்படும் எசகுபிசகான போலீஸ்காரி சாண்ட்ரின், பேய் ரயிலில் பிணத்தை கண்டெடுத்த பின், கண்காட்சியில் பஞ்சு மிட்டாய் விற்கும் பாவனையில் ரகசிய வேலையை செய்ய முடிவெடுக்கிறாள். குடும்பப் பகை கொண்ட கார்மென், ஈவான் எனும் இரு கேளிக்கை ஊழியைகளையும் அவள் சந்திக்கையில், மூவரின் இந்த பொருந்தாத குழு, கேளிக்கை மைதானமே கொலைகாரனது வேட்டைத் தளமாக இருக்கலாமென காண்டுபிடிக்கின்றது.
IMDb 5.720238 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ரகசிய பணி

    14 செப்டம்பர், 2023
    37நிமி
    16+
    பலவாஸ்-லெ-ஃப்ளோவில், பேய் ரயிலில் ஒரு பிணம் கண்டெடுக்கப் படும்போது, ஆதங்கம் மிக்க மீட்டர் பெண் சாண்ட்ரின் லாப்லாஸ், தனது மேலதிகாரிகளுக்குத் தெரியாமலேயே ஒரு புலன் விசாரணையை வழிநடத்த முடிவு செய்கிறாள். அவளுக்கே கூட ஆபத்து வரலாம் என்பதை அவள் பொருட்படுத்தவில்லை.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - முகமற்ற மரணம்

    14 செப்டம்பர், 2023
    37நிமி
    16+
    கேளிக்கை ஆட்களிடையே ரகசிய பணியில், சாண்ட்ரின் தானே பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு, சட்டத்திலிருந்து மேலும் மேலும் விலகுகிறாள். ஈவான், கார்மெனுடன் இப்போது ஒரு தீய ரகசியத்தால் இணைந்ததால், மீள வழியே இல்லை.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - டைசன்

    14 செப்டம்பர், 2023
    27நிமி
    16+
    கலங்க வைக்கும் நிகழ்ச்சிகள் பெருகுகின்றன. ஈவான், சித்தப் பிரமைக்கு ஆளாகிறாள். கார்மெனுடனான அவளது உறவு, அப்படியே நெருக்குவதாக மாறி, சாண்ட்ரின் அவள் சொல்லும் எல்லா கூற்றுகளையுமே சந்தேகிப்பதில் முடிகிறது. இதற்கிடையில், கார்மென் தான் ஆபத்தில் இருப்பதை உணர்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஒண்டிக்கு ஒண்டி

    14 செப்டம்பர், 2023
    33நிமி
    16+
    ஃப்ரேகோவின் திட்டங்கள் அம்பலமாகின்றன. அதாவது, சண்டையைத் துவக்க இரண்டு கேளிக்கை ஆள் குடும்பங்களுக்கு அதுவே போதும், சாண்ட்ரின் புலன் விசாரணையில் தனித்து விடப் பட்டுவிடுகிறாள். அதுவும் கொலைகாரன் சுதந்தரமாக திரிந்து கொண்டிருக்கும்போது தன்னந்தனியாக.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - பூதம்

    14 செப்டம்பர், 2023
    26நிமி
    16+
    ஒரு புதிய துப்பு கூடி வருகையில், சாண்ட்ரின், காரமென், ஈவான் ஒன்றிணைந்து, கலங்கவைக்கும் குற்றவாளியின் தடங்களை பின்தொடர எத்தனிக்கின்றனர், ஆனால் தோற்றங்கள் ஏமாற்றுபவையாகக் கூடும்...
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - முகமற்றது

    14 செப்டம்பர், 2023
    27நிமி
    16+
    கண்காட்சியில் எதுவும் இருக்கவேண்டியபடி இல்லை. கொலைகள் அதிகரித்த வண்ணமிருக்க, குற்றவாளிக்கு தடையில்லை என தோன்றுகிறது. இருப்பினும், சாண்ட்ரின், ஈவான், கார்மென் இவர்கள் முன் எப்போதையும்விட நெருக்கமாகி, வழக்கை தீர்க்க முற்படுகின்றனர். முகமற்ற மரணம் என்ற பழங்கதை உண்மைதானோ?
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - கிறுக்கு முதலை

    14 செப்டம்பர், 2023
    26நிமி
    16+
    தனது துப்பு உதவுகையில், சாண்ட்ரின் கடந்த கால துப்பு ஒன்றைக் கொண்டு ஆய்வு செய்ய முனைகிறாள். எல்லாம், 1968ல் தொலைந்து போன ஒரு குழந்தையிலிருந்து துவங்கி, ஒரு பலியில் முடிவதாக தோற்றமளிக்கிறது...
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - இறந்தவர்களிடம் இருந்து

    14 செப்டம்பர், 2023
    31நிமி
    16+
    கண்காட்சி ராணி தேர்வுகள் முழுமையான மும்முரத்தில் இருக்கும்போது, அரக்கன் இன்னும் சுதந்தரமாக அலைகிறான் என்ற உண்மை சாண்ட்ரினுக்கு மட்டுமே தெரியும். அவள் கார்மெனையும் ஈவானையும் சரியான நேரத்தில் எச்சரிக்க முடியுமா?
    Prime-இல் சேருங்கள்