


எப்பிசோடுகள்
சீ1 எ1 - இது போல் வேறில்லை
11 மார்ச், 20211 ம 5 நிமிடம்கோவிட்-19 ஆஸ்திரேலியக் கரைகளைத் தொட்ட 2020, முன்னறிந்திராத ஒரு ஆண்டின் துவக்கம். அந்தப் பெருந்தொற்று, பல்மடங்காகப் பெருகி, நிமிடத்துக்கு நிமிடம் பேரழிவான விளைவுகளைத் தரும் சூழ்நிலையாக உருவெடுக்கிறது. லீக் முதல் சுற்றை முடிக்குமா?Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - சொந்த உண்மைகள்
11 மார்ச், 20211 ம 5 நிமிடம்விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் புதிய பருவத்தின் தடைகளோடும் கட்டுப்பாடுகளோடும் ஒருங்கே போராடுகையில், ஆஸ்திரேலியன் ஃபுட்பால் லீக், கறுப்பர் உயிர்கள் முக்கியம் இயக்கத்தைப் பற்றி ஒரு நிலையை எடுக்கிறது. போட்டிகள் துவங்கும்போது, எதிர்பாராத அணிகள் மேலுக்கு வந்துவிட, ஜாம்பவான்கள் தகவமைத்துக் கொள்ள திணறுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - வெற்றிகள் கசப்பதில்லை
11 மார்ச், 20211 ம 5 நிமிடம்விளையாட்டு வீரர்களும் கிளப்களும் கோவிட்-19ன் தாக்கத்தை தகவமைத்துக் கொள்ள வீறு கொள்ளும்போதில், கொந்தளிப்புகள் அதிகமாகின்றன. ஆட்டம் சோபிக்கத் தவறி பெரும்பாலோரை அச்சுறுத்துகையில், சன்ஸ் தங்கள் உற்சாகத்தைத் தக்க வைக்க முயல்கின்றனர். அரதப் பழசான ஒரு சமூக ஊடக காழ்ப்புணர்ச்சி நிக் நைடனுவியின் வளர்ச்சியை இழிவு படுத்த அணிவகுக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - மேலோட்டமான ஆட்டம் வேண்டாம்
11 மார்ச், 20211 ம 2 நிமிடம்பருவம் உயிர்ப்புடன் இருக்க, ஆஸ்திரேலியன் ஃபுட்பால் லீக், குறுக்கப் பட்ட ஒரு 20 நாள் அட்டவணையில் ஆடப் போகும் 33 போட்டிகளை “ஆஸ்திரேலிய கால்பந்து ஆக்ரோஷம்” என அறிவிக்கிறது. விளையாட்டு வீரர்களும், ஊழியர்களும் காயங்களையும், தோல்விகளையும், நட்பு, குடும்பத்தினரை பிரிந்ததையும், தனிமையையும் சமாளிக்க கொடுத்த விலை பிரம்மாண்டமானது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - நம்பிக்கை
11 மார்ச், 20211 ம 2 நிமிடம்அனைத்து கிளப்களும் தங்கள் இறுதி 8 இடங்களுக்காக போராடியதால் போட்டி உக்கிரமடைகிறது. குடும்பப் பெருமை முதல், கிளப் உடனான உறவு வரை, தன்னம்பிக்கை முதல் சமய பக்தி வரை, ஒவ்வொருவரும் ஊக்கத்தையும் மன உறுதியையும் நாடி, ஆகச் சிறப்பாக இருக்கும் தேடலில் முனைகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - வெற்றிபெறலாம் அல்லது பாடம் கற்கலாம்
11 மார்ச், 20211 ம 2 நிமிடம்அடிலெய்ட் க்ரோவ்ஸும் கிரேட் வெஸ்டர்ன் சிட்னி கால்பந்து அணியும், கேப்டன்கள் ரோரீ ஸ்லோன், ஸ்டீவன் கொனிலியோ இருவரின் பருவத்தையே நிர்ணயிக்கக் கூடிய மோதலில் இறங்குகின்றன. இது பருவத்தின் கூர்முனை இறுதியாகும். சில அணிகள் எதிர்காலத்திற்கான முனைப்பைச் செலுத்த, மற்ற அணிகள் ஆதங்கம் மிகுந்த இறுதி 8 இடத்துக்காக உயிரைக் கொடுத்து போராடுகின்றன.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - இதுதான் பாதை
11 மார்ச், 20211 ம 18 நிமிடம்பருவம் ஒரு முடிவுக்கு வருகிறது. இறுதித் தொடர் அதிர்ச்சியளிக்கும் ஏமாற்றத்தைத் தந்து வெற்றிக்கான புதிய பாதையைக் காட்டுகிறது. பல முதன்மைகளைக் கண்ட ஆண்டில், மாபெரும் இறுதிப் போட்டி, வரலாற்றிலேயே முதன் முறையாக, விக்டோரியாவுக்கு வெளியே, இரவில் ஆடப் படுகிறது. கால்பந்தின் கடுமையான ஆண்டாக இருந்ததையும் மீறி, பருவம் அட்டகாசமாக முடிகிறது.Prime-இல் சேருங்கள்