எப்பிசோடுகள்
சீ1 எ1 - டோர்மேன் தான் உங்கள் முக்கிய ஆளாக இருக்கும்போது
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்17 அக்டோபர், 201933நிமி“எங்களுடையது சாதாரணமான மற்றும் பேசப்படாத நட்பு, ந்யூ யார்கில் ஒற்றையாக தனியாக வாழும் பெண்கள் மற்றும் அவர்களை பாதுகாக்கும் டோர்மென்னுக்கும் இடையேயானது, வாயிற்காவலர்கள், மெய்க்காப்பாளர்கள், ஆத்ம நண்பர்கள் மற்றும் தந்தை போன்றவர்களாக செயல்படுபவர்கள்.”இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - க்யூபிட் துருவிப்பார்க்கும் நிருபராக இருக்கும் போது
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்17 அக்டோபர், 201932நிமி“இறுதியாக ஒரு கேள்வி கேட்டேன்: ‘நீங்கள் எப்போதாவது காதலித்த்து உண்டா?’ ஒரு நேர்காணலில் அதை யாருமே அவரிடம் கேட்டதில்லை என்றார். ‘ஆம்’ என்று இறுதியாக பதிலளித்தார். ‘வெகு நேரம் வரை அதை நான் உணரவில்லை.’ பிறகு அவர் என் ரெக்கார்டரை அணைக்கச்சொன்னார். நான் நிறுத்தினேன்.”இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - என்னை அப்படியே எடுத்துக்கொள், நான் யாராயிருப்பினும்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்17 அக்டோபர், 201935நிமி“என் தனிப்பட்ட வாழ்க்கை வேறு கதை. காதலில் ஒளிவு இல்லை: நீங்கள் யாரென்பதை யாரிடமாவது தெரியப்படுத்த வேண்டும், ஆனால் ஒரு நொடியிலிருந்து அடுத்த நொடிவரை நான் யாரென எனக்கே தெரியவில்லை.”இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - ஆட்டத்தை தக்கவைக்க புதுமுனைவு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்17 அக்டோபர், 201930நிமி“நாங்கள் புதிதாக முனைந்தோம், எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற அண்ணீர் சுரக்கும் உறுதியோடல்ல, ஆனால் அது முடிய வேண்டாம் என்பதுடன் வந்த பொறுமை மற்றும் கட்டுப்பாடுடன்: அந்த கோடைக்காலம், எங்கள் மகனின் குழந்தைப்பருவம், இந்த விளையாட்டு, எதுவுமே எப்போதுமே முடிய வேண்டாம்.”இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - மருத்துவமனையில், தெளிவின் இடைக்காட்சி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்17 அக்டோபர், 201933நிமி“சோபாவிலிருந்து மார்டினி கிளாஸில் விழுந்து நிறைய இரத்தம் இழப்பதற்கு நல்ல நேரம் எப்போதுமே இல்லை, ஆனால் நம்பிக்கையூட்டும் டேட்டின் நடுவே இது நடப்பது மிகவும் மோசமான நேரம்.”இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - அவர் தந்தை போலிருந்தார், இரவு உணவு மட்டும் தானே?
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்17 அக்டோபர், 201931நிமி“அவர் அழகாக இருந்தார். க்ரே நிற டர்டில்நெக் ஸ்வெட்டர்கள் அணிந்து, அவரிடம் புதினா வாசம்கொண்ட ஆஃப்டர்ஷேவ் மற்றும் பழைய புத்தகங்கள் போல் மணம் வந்த்து. அவருக்கு 55 வயது, சமீபத்தில் இரண்டாம் முறையாக விவாகரத்து பெற்றிருந்தார். அவர் நிஜமாக என் தந்தை அல்ல.”இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - அவளது உலகம் ஒருவரால் ஆனது
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்17 அக்டோபர், 201936நிமி“திறந்த த்த்தெடுப்பு சீக்கிரமாக குழந்தையை எங்களுக்கு பெற்றுத்தரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை... நிஜத்தில், எங்கள் ஏஜென்ஸி எங்களை எச்சரித்த்து, ஓரின ஆண் தம்பதியாக, நாங்கள் நீண்ட காத்திருப்புக்கு உள்ளாவோமென.”இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - பந்தயம் இறுதி லாப்பில் இன்னும் இனிமையாகும்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்17 அக்டோபர், 201930நிமி“முதிர்ந்த காதல் வித்தியாசமானது. எங்கள் 70கள் மற்றும் 80களில், நாங்கள் வாழ்க்கையின் போதுமான ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தோம் நாங்கள் யாரென்பதை அறிய, அதை ஏற்கவும் கற்றிருந்தோம். இறுதிக்கோடு நெருங்கிக்கொண்டு இருந்த்து.”இலவசமாகப் பாருங்கள்