Prime Video
  1. உங்கள் கணக்கு

பக்லு 2

உதவாக்கரையான தேவ் என்ற இளைஞன் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவன். முறையான படிப்பறிவு இல்லாததால் அவனது தோற்றம் கூட பெண்களுக்குப் பிடிப்பதில்லை. இறுதியாக கொல்கத்தா சென்று படிக்க முடிவெடுக்கிறான். அங்கு ரியாவைக் கண்டு காதல் வயப்படுகிறான். தான் விரும்பும் தேவ் மற்றும் தன்னை மணக்க விரும்பும் ரவுடியான ருத்ரா ஆகிய இருவரிடையே ரியா சிக்கிக் கொள்கிறாள். அப்பாவி கிராமத்து இளைஞனின் காதல் நிறைவேறுமா?
IMDb 4.12 ம 21 நிமிடம்2012
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Sujit Mondal
தயாரிப்பாளர்கள்
Ivano FucciNishpal Singh
நடித்தவர்கள்
DevKoyel MallickTota Roy Chowdhury
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.