Prime Video
  1. உங்கள் கணக்கு

சாலி பாலிவுட்

பாலிவுட்டால் கவரப்பட்ட 12 வயது கண்காணிப்பாளர் சாலி ஸ்கூலில் ஒரு துப்பறியும் நிறுவனம் நடத்தினாள்.
IMDb 5.8201352 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ201 - ராக் அண்ட் ரோல் அப்பா
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    பஃஸ்ஸி ஃபராக் நிகழ்ச்சியின் போது தவறு நடக்கிறது. யாரோ இளைஞர்கள் பேண்டைபாழ்படுத்த, அவர்கள் எஸ்பிஐ-யின் உதவியை நாடுகின்றனர். சாலி, டூவி உடனடியாகசந்தேகிப்பது - ஒரு எக்ஸ்-பேன்ட் நபர், பேக்கப் சிங்கர் அதோடு சிலஆர்வக் கோளாறு ரசிகர்கள்தான், இவர்களை ஆராய்கிறார்கள்-குற்றவாளி பிடிபடவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ202 - காமிக் புக் கேப்பர்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    ஸ்கூல் மார்கெட்டில், மதிப்பு மிக்க காமிக் புத்தகத்தை யாரோ திருடிக் கொண்டு ஓடி விடுகிறார்கள். சாலி, டூவி திருடன் பின்னால் ஓட, அவன் காமிக் புக்கை போட்டுவிட்டு மறைகிறான். சாலி டூவி காமிக் புத்தகத்தை சொந்தக்காரரிடம் ஒப்படைகிறார்கள்.கேஸ் முடிந்ததா? இல்லை. ரொம்ப தூரத்தில் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ203 - மாயாஜாலம் செய்தல்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    தேவின்ந்தரா, மாயாஜால சிறுவன், ஸ்டான் தி கோத்தின் செல்ல எலியை மறைய வைக்கிறான், ஆனால் திரும்பிக் கொணர முடியவில்லை! ஸ்டான் எஸ்பிஐ-யை திரும்பிக் கொண்டு வரும் வழிகளை பட்டியல்போட்டு விசாரிக்க சொல்கிறான்: தேவின்ந்தரா அவன் நிகழ்ச்சியில் பயன் படுத்த எலியை திருடினான், ஒரு எதிரி மாயாஜாலக்காரன் அவன் செய்கையை பாழாக்கினான்; அல்லது ஒரு பூனை அதை தின்று விட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ204 - புது டீச்சர்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    ஒரு தற்காலிக அறிவியல் டீச்சர். ஸ்கூலில் குழந்தைகளிடையே ரொம்ப பிரபலமாக இருக்கிறார் ஏனெனில் அவர் இளமையாக, நட்பாக, மாணவர்களின் தகுதிக்கேற்ப நடந்து கொள்கிறார். ஆனால் திடீரென செயல்கள் அவருக்கு எதிராக் போகிறது. அவருடைய அறிவியல் ஆய்வுகள் தோல்வியடைகிறது, அவருடைய பை கீழே விழுகிறது. அவர்வகுப்பிற்கு தாமதமாக வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ205 - சூனியக்காரி
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    லூனா என்ற பெண், சூனியக்காரியாக உடை தரித்தவள், ஸ்வெட்லானா என்ற பெண் மேல் மந்திரம் ஏவ, அடுத்தநாள், அவள் முடி பச்சை நிறமாகிறது. எஸ்பிஐ விசாரணை செய்து லூனாவுக்கு நிறைய சாஸ்சரேஸ் கிளையன்ட் இருப்பதை கண்டுபிடிக்கிறது: பையனும் பெண்ணும் காதலில் விழ, லூனா காதல் போஷனுக்கு நன்றி சொல்ல, ஸ்கேட்பார்டர், நன்றாக ஸ்கேட்டிங் செய்வதற்காக லூனா கொடுத்த மோதிரமே காரணம் என்று நன்றி சொல்ல; நல்ல கிரேடு வாங்கிய சிறுவனும்..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ206 - முக்ராகிங்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    ரெபெக்கா, ஸ்கூல் தோட்ட கிளப் பிரெசிடென்ட் எஸ்பிஐ-ஐ ஒரு முக்கிய திருட்டை விசாரணை செய்யச் சொல்கிறாள்: யாரோ அவளுடைய உரத்தை திருடுகிறார்கள்! ஒவ்வொருநாளும் அவள் போட்டு வைக்க காலையில் காணாமல் போகிறது! நடுவில் அவள் விலையுயர்ந்த தக்காளிகள் உரமில்லாமல் வாட ஆரம்பிக்கிறது..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ207 - போஸ்டர் பையன்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    யாரோ ஒருவர் ஸ்கூலில் போஸ்டர் ஒட்ட, பிரின்சிபால் அவரே வந்து குற்றத்தை ஒத்துக்கொள்ளும் வரை எல்லோரையும் வெளியேற்றுவதாக சொல்கிறார். ஆனால் யாரும் முன்வராததால், எஸ்பிஐ-யை தான் செய்பவரை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ208 - மாணவ பரிமாற்றம்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    கேட், பிற நாட்டில் இருந்து வந்த ஒரு மாணவி, டூவியின் குடும்பத்துடன் தங்குகிறாள். அவளுடைய லேப் டாப், போன், வாலெட் மற்றும் பென்சில் பாக்ஸ் போன்றவை தொலைந்துபோக, அவள் எஸ்பிஐ-ஐ விசாரிக்க சொல்கிறாள்-முக்கியமாக அவள் பென்சில் பாக்ஸ்! சாலி, டூவி, கேட் பென்சில் பாக்ஸ் பற்றி சிறிது அதிகமாக கவலைப் படுவதாகஎண்ணுகிறார்கள்-ஆனால், விசாரணையின்போது விஷயம் இன்னும் மாற்றம் பெறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ209 - கிறிஸ்டல் கிடார்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    பாப் ஸ்டார், டிஸ்ஸி முல்லிகன் ஒரு பிறநாட்டு இசை அவார்டை - தி கிறிஸ்டல் கிடாரை -வாங்கி அவன் பழைய ஸ்கூலான, லிட்டில் பாம்பே ஜூனியர் ஹைக்கு கொடுக்க நினைக்கிறான். ஆனால் விழாவின் போது, பிரின்சிபாலின் அலுவலகத்திலிருந்து அவார்டுகாணாமல் போகிறது.எஸ்பிஐ விசாரிக்க அழைக்கப் படுகிறது, ஆனால் சாலியும் டூவியும்புதிராகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ210 - பழமையான வரலாறு
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    சாலி, டூவி ஒரு தீவில் இருக்கும் புதையலை பற்றி சொல்லும் ஒரு குப்பை பேப்பரைகண்டுபிடிக்கிறார்கள். இருந்தாலும் தடயங்கள் மிகவும் கடினமாக இருந்ததால், இருவரும்நிறைய முடிந்த வழிகளை சந்திக்கிறார்கள். இதைவிட உளவாளிகள் இருவரும், பேப்பரில் இருக்கும் மேப் தீவுக்கானது இல்லை என்பதையும் அது ஒரு சிட்டி பார்க் எனவும் கண்டுபிடிக்கிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ211 - மியூசியத்தில் ஓர் இரவு
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    உள்ளூர் மியூசியத்திற்கு ஒரு ஸ்கூல் டூர் போகும் போது, ஒரு பொருள் உள்ளே சிதைக்கப் பட்டு வெளியே எடுக்கப்பட்டு இருப்பதை காவலர் கண்டுபிடிக்கிறார். ஸ்கூல் பசங்கள் இதை வேடிக்கை என்று நினைக்க, காவலர் ஒரு பெண்ணை, வரைபட கலைஞி, சாமை குற்றம் சாட்டுகிறார். சாலி, டூவி அவள் அறியாதவள் என்றும், பிறரை விசாரித்து பாப், ஸ்கூலில், உள்ளூர் ஷாப்பில் அதிக பிரச்சனை கொடுப்பவனையும் விசாரிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ212 - சோக கோமாளியின் கேஸ்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    எஸ்பிஐ ஒரு பெண்ணின் தொலைந்து போன பொம்மையைப் பற்றி விசாரித்துக்கொண்டு இருக்கும்போது மேட் என்ற பார்ட்டி கோமாளி, தன் நடிப்பை பாழாக்குபவரையும்கண்டிபிடிக்க சொல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ213 - ஒவ்வொருவரின் தனி கண்காணிப்பு
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    பெற்றோர்கள் தினம் அன்று சில மாணவர்களின் பெற்றோர் அவர்கள் வாழ்க்கைக்காக என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். ஹாரி பாலிவுட் முதலில் தன் தனித்த விருப்பத்தை சொல்லி மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். அப்போது ஸ்கூலில் ஒருதிருட்டு நடக்கிறது - ஒரு விலையுயர்ந்த டிராஃபி திருடு போகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ214 - கொள்ளை 2.1
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    ஜூலி எஸ்பிஐயின் உதவியை நாடினாள் - யாரோ அவளிடமிருந்து பத்து ஆயிரம்டாலர்களைத் திருடி விட்டார்கள்! சாலி, டூவி, அது வெர்ச்சுவல் கரன்சி என்றும் அதுசைபர் பெட் வெப்சைட்டில் மட்டும்தான் இருக்கும் என்று ஜூலி விவரிக்கும் வரைஅதிர்ந்து விட்டார்கள். அவளுடைய கணக்கை யாரோ ஹெக் செய்து பணம் முழுவதையும் திருடி விட்டார்கள் - இப்போது அவளால் சைபர் பெட்டுக்காக சாப்பாடுவாங்க முடியாமல் போனால், அவை இறந்துவிடும்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ215 - கருப்பு ஆடு
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    சாலி, டூவி ஃபன் பார்க்கில் எல்லா குழந்தைகளும் சைட்ஷோவில் அலேயில் வெற்றி பெறும் பரிசுகளை யாரோ திருடுவதை கண்டுபிடிக்கிறார்கள் - சேகரிக்கும் பொருட்கள், அடைத்த கலர் ஆடு போன்றவை. சாலி, டூவி குறிப்பிட்ட பாங்கு குற்றம் உருவாகுவதை உணர்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ216 - பேய் வீடு
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    பிளேக் எஸ்பிஐயிடம் அவனுடைய மாடல் ப்ளேன் தொலைந்து விட்டதாக சொல்கிறான். சாலி கேஸை எடுக்க ஒப்புக்கொண்டாலும், பிளேக் பேய் வீட்டில் இருக்கும் ஆவியால்திருடப்பட்டதாக சொல்கிறான்! அப்படி சொன்னதால், பிளேக் ஸ்கூலில் பாராட்டுபவர்கள்அதிகமாகி, ஸ்கூல் நியூஸ் பேப்பரில் தலைப்பு செய்தியாகி விட்டான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ217 - பெரிய நாற்றம்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    ஸ்கூல் ஒரு தொடர் கெட்ட நாற்றத்தால் சூழப்படுவதால், ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வருகிறார், எனவே சாலி, டூவி விசாரணை செய்கிறார்கள். டூவி ஸ்பெக்ட்ரா காகில்ஸ், டூவி ஸ்பெக்ட்ரா காகில்ஸ் உபயோகித்து இந்தநாற்றம் எதுவிலிருந்து வேண்டுமானலும் வரலாம், ஆனால் H2HoR2 கெமிக்கல் இருந்துவருகிறது என கண்டுபிடித்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ218 - எஸ்பிஐயின் மேல் புயல் மேகம்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    சாலி, டூவிக்கு இரண்டு கேஸ்களை விசாரணை செய்கிறார்கள்: சிண்டியின் நெக்லஸ் அவள் ஸ்கூல் லாக்கரில் இருந்து திருடு போகிறது, மெல்வின் வாட்ச்சும் அவன் லாக்கரில் இருந்து எடுக்கப்படுகிறது. எஸ்பிஐ திருடு ஒன்றுக் கொன்று சம்பந்தப் பட்டதாக இருக்கும் என்று என்ன, ஆனால் மேல்வினும் சிண்டியும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லை என்று கூறினார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ219 - செல்ல பிராணி பார்த்துக் கொள்ளவதில் சாகசம்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    ஒரு இளம் பெண், ஆலிஸ், பக்கத்து வீட்டுக்காரர்கள் செல்ல முயலை அவர்கள் இல்லாதபோது பார்த்துக்கொள்கிறாள். அவள் முயலை ஒரு நிமிடம் தனியா விட்டவுடன்காணாமல் போகிறது - ஸ்கேட் போர்டும் கூட! கலவரமடைந்து ஆலிஸ் எஸ்பிஐகூப்பிடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ220 - குற்ற நிகழ்வு
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    நகரத்தின் பல பகுதிகளிலும் தொடர் வெவ்வேறு வகையான கொள்ளைகள் நடந்து வருகின்றன. சாலி இதை விசாரிக்காமல் ஒரு மாணவனின் நடக்க போகும் ஃபளாஷ் மாப்புக்கு டான்ஸ் சொல்லித்தர, டூவி தானே திருட்டை கண்டு பிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ221 - காணாமல் போன மொபைல்கள்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    மொபைல் போன் ஸ்கூலில் பெரிய தொல்லையாகி இருந்ததால், ஸ்கூல் ஆரம்பிக்கும் முன் கொடுத்து, ஸ்கூல் முடிந்த பிறகு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எல்லா மொபைலும் திருடப்படும் வரை இது நல்ல ஏற்பாடாகவே இருந்தது!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ222 - வானத்தில் ஒரு கண்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    ஸ்கூல் மாடல் ராக்கெட் கிளப்பிற்கு ஒரு பிரச்சனை - அவர்கள் ராக்கெட் தோல்விஅடைகிறது. டூவி ராக்கெட்டுகள் பாழக்கப்படுவதால், கிளப் மற்ற எல்லா மாடல் ப்ளேன்களுக்கும் கிளப்பாக இருந்தால் பாழாக்கப் படாமல் இருக்கும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ223 - செய்தது யார்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    எஸ்பிஐ புதிய குற்றம்-போரிடும் கருவியை கண்டுபிடித்து ஒரு சில பழைய கிளையன்ட்களை அழைத்திருந்தனர். திடீரென விளக்குகள் அணைக்கப்பட்டு திரும்பவந்ததும் புதிய கம்ப்யூட்டர் ஒரு ஸ்க்ரூடிரைவரால் சிபியூ வில் பாழாக்கப் பட்டு இருந்தது.யார் இதைச் செய்திருப்பார்கள்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ224 - திருடப்பட்ட துணிகள்
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மாஸ்கட்டின் துணி - ப்ளூ எலிப்ஹன்ட்டை யாரோ திருடிவிட்டார்கள். சாலி மற்றும் டூவி விசாரணை செய்து, சூட் ஒரு மாணவன் மாட்-ஆல் போட்டதை கண்டுபிடித்தனர். இருந்தாலும் மாட் தான் போட வேண்டிய விலங்கு துணி நீச்சல் பாடத்தின் போது தொலைந்து போனதை சொல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ2 எ225 - பாடி ஆடும் சாலி
    31 டிசம்பர், 2012
    12நிமி
    7+
    ஒரு அதிக பிரபலமான பாடும் ஸ்டார், மேலோடி எம், எஸ்பிஐ-யை அவளுடைய நிகழ்ச்சியை யாரோ பாழாக்க முயல்வதாக விசாரிக்க சொல்கிறாள். எப்படி? மேலோடி தன்னால் நன்றாக பாட முடியாது என்றும் அவள் எலக்ட்ரானிக் ஆட்டோ டியூன் கருவிதான் அவளை மேல் ஸ்தாயியில் பாட வைக்கிறது என்றும் ஒத்துக் கொள்ளவதாக கூறுதல்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Alexis DucordJeremie Hoarau
தயாரிப்பாளர்கள்
Geoff WatsonPhilippe Alessandri
நடித்தவர்கள்
Sarah AubreyEve MoreyKeith Scott
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.