Prime Video
  1. உங்கள் கணக்கு
1998 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டது

சயின்ஃபெல்ட்

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற செய்ன்ஃபெல்ட் மிகவும் பிரபலமான, அதிக விருதுகளை பெற்ற, நீண்டகாலம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நகைச்சுவைத் தொடராகும்.
IMDb 8.9198922 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ9 எ1 - புதிய வேலை
    24 செப்டம்பர், 1997
    23நிமி
    TV-PG
    ஜார்ஜை ஒரு மாற்றுத்திறனாளி என தவறுதலாக நினைத்து அவனுக்கு ஒரு புதிய வேலை வழங்கப்படுகிறது. பனியா தன்னை பயன்படுத்திக்கொள்வதாக ஜெர்ரி சந்தேகிக்கிறான். சவரம் செய்துகொள்ள கிராமர் மேற்கொள்ளும் புதிய முறை அவனுக்கெதிராகவே திரும்புகிறது. அட்லாண்டிக் கடலின் குறுக்கே மேற்கொள்ளப்படும் ஒரு விமானப் பயணத்தின்போது தனது காதலுடனான உறவை முறித்துக்கொள்கிறாள் எலைன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ9 எ2 - குரல்
    1 அக்டோபர், 1997
    23நிமி
    TV-PG
    ஒரு ஜோக் சொன்னதற்காக காதலியை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறான் ஜெர்ரி. வேலையை விட்டுச்செல்லும்படி சொல்லப்பட்ட பின்னரும் ஜார்ஜ் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறான். உறவை முறித்துக்கொள்வது கடினம் என எலைன் உணர்கிறாள். கிராமர் ஒரு உதவியாளரை பணிக்கு அமர்த்திக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ9 எ3 - அமைதி இப்போது
    8 அக்டோபர், 1997
    23நிமி
    TV-PG
    கோபப்படவேண்டும் என தனது காதலி விடுக்கும் சவாலை ஜெர்ரி ஏற்றுக்கொள்கிறான். ஜார்ஜ் தனது தந்தையுடன் சேர்ந்து கணினிகளை விற்க முயற்சிக்கிறான். லிப்மேனையும் அவரது இளவயது மகனை எலைன் சமாளிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ9 எ4 - இரத்தம்
    15 அக்டோபர், 1997
    23நிமி
    TV-PG
    கிராமர் சொந்தமாக ரத்த வங்கியை தொடங்குகிறான். ஜார்ஜோ உடலுறவு, உணவு மற்றும் தொலைக்காட்சியை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ9 எ5 - உபயோகமற்ற தபால்
    29 அக்டோபர், 1997
    23நிமி
    TV-PG
    உபயோகமற்ற தபால்கள் வருவதை தடுக்க கிராமர் எடுக்கும் முயற்சிகள் நியுமேனுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பழைய நண்பனின் உணர்வுகளை புண்படுத்துவதை தவிர்க்க முயற்சிக்கிறான் ஜெர்ரி. தனது பெற்றோர் தன்னை தவிர்க்க நினைக்கிறார்கள் என சந்தேகிக்கிறான் ஜார்ஜ். எலைனோ தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கும் பிரபலத்தின் மீது காதல் கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ9 எ6 - மெர்வ் கிரிஃபின் ஷோ
    5 நவம்பர், 1997
    23நிமி
    TV-PG
    பிரித்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி செட் ஒன்றை தனது அபார்மெண்டுக்கு கொண்டு வந்து அப்படியே உருவாக்குகிறான் கிராமர். ஒரு காதலியின் பழங்கால விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாட ஜெர்ரி திட்டமிடுகிறான். தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் பணியாளரை எலைன் சமாளிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ9 எ7 - கத்தி
    12 நவம்பர், 1997
    24நிமி
    TV-PG
    ஜார்ஜ் தனது புதிய முதலாளியை ஏமாற்ற உதவுவதற்காக ஒரு தோல்சிகிச்சை மருத்துவருடன் உல்லாசமாக வெளியே சென்று வருகிறாம். புதிய கறிவெட்டும் கத்தி ஒன்றின்மீது கிராமருக்கு அளவுகடந்த ஈர்ப்பு ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ9 எ8 - வஞ்சனை
    19 நவம்பர், 1997
    24நிமி
    TV-PG
    ஒரு போட்டியாளரின் திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஜெர்ரியையும் ஜார்ஜையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்கிறாள் எலைன். ஒரு தீய பிறந்தநாள் விருப்பத்தின் மையப் பொருளாக இருக்கிறான் கிராமர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ9 எ9 - மன்னிப்பு
    10 டிசம்பர், 1997
    23நிமி
    TV-PG
    மன்னிப்பு கோரவேண்டும் என ஜார்ஜ் வலியுறுத்துகிறான். ஜெரியோ தனது காதலி அடிக்கடி நிர்வாணமாக இருப்பதால் கவலைகொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ9 எ10 - வேலை நிறுத்தம்
    17 டிசம்பர், 1997
    23நிமி
    TV-PG
    இலவச சாண்ட்விச்சிற்கான கூப்பனின் பின்புறத்தில் எலைன் தவறுதலாக போலி தொலைபேசி எண்ணை கொடுத்துவிடுகிறாள். கிறித்துமஸ்ஸுக்கு மாற்றாக தான் கண்டுபிடித்த விடுமுறைக்கு புத்துயிர் ஊட்டுகிறார் ஜார்ஜின் தந்தை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ9 எ11 - முகவர்
    7 ஜனவரி, 1998
    23நிமி
    TV-PG
    புதிய கார் மீது நல்ல சலுகைகளை பெற்றுத்தருவதாக ஜெர்ரிக்கு எலைனின் காதலன் உறுதியளிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ9 எ12 - கதவு துவாரம்
    14 ஜனவரி, 1998
    23நிமி
    TV-PG
    தோழி ஒருவரின் கம்பளி கோட்டை தற்செயலாக தூக்கி எறிகிறாள் எலைன். ஒரு வாலட்டை வைத்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து ஜெர்ரிக்கும் ஜார்ஜுக்கும் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ9 எ13 - கேலிச்சித்திரம்
    28 ஜனவரி, 1998
    23நிமி
    TV-PG
    ஒரு நடிகை பற்றி ஜெர்ரி முன்வைக்கும் கடுமையான விமர்சனம் அந்த நடிகையை பிரபலப்படுத்துகிறது. ஒரு புரிந்துகொள்ள முடியாத கேலிச் சித்திரம் எலைனுக்கு ஊக்கத்தை தருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ9 எ14 - பெட்டகம்
    4 பிப்ரவரி, 1998
    23நிமி
    TV-PG
    தனது புதிய பெட்டகத்தின் சாவியை ஜெர்ரியின் அப்பார்ட்மெண்டில் ஒளித்துவைக்கிறான் கிராமர். ஜார்ஜும். எலைனும் தத்தமது காதலர்களிடமிருந்து பிரிவதற்கான வழிகளைத் தேடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ9 எ15 - மாயாவி
    25 பிப்ரவரி, 1998
    23நிமி
    TV-PG
    கிராமர் ஃபுளோரிடாவுக்கு சென்றுவிட, ஜெர்ரி தனது தந்தைக்கு ஒரு மின்னணு நாட்குறிப்பை வாங்கித் தருகிறான். தனது முன்னாள் காதலியின் பெற்றோரை தவிர்ப்பதற்காக தனக்கு கோடைக்கால வீடு ஒன்று இருப்பதாக நாடகமாடுகிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ9 எ16 - மன எழுச்சி
    18 மார்ச், 1998
    23நிமி
    TV-PG
    தனது காதலனுக்கு தெய்வபக்தி மிக அதிகம் என்பதை எலைன் தெரிந்துகொள்கிறாள். ஜெர்ரியோ தனது தற்போதைய காதலி தன்னிடம் முழுமையாக நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறாளா என ஆலோசிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ9 எ17 - புத்தக கடை
    8 ஏப்ரல், 1998
    23நிமி
    TV-PG
    கடையில் பொருட்களை திருடியதற்காக தனது மாமா லியோவை பிடித்துக்கொடுக்கிறான் ஜெர்ரி. கடையின் கழிவறையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த விலையுயர்ந்த புத்தகத்தை வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ9 எ18 - பிடிக்காத ஒரு உறவு
    22 ஏப்ரல், 1998
    22நிமி
    TV-PG
    ஒரு பழைய வீடியோ கேம்மில் தான் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்ணை பாதுகாக்க புறப்படுகிறான் ஜார்ஜ். ஒரு தொடர் கொலைகாரன் அருகில் இருப்பதால் தனக்கு பிடிக்காத ஒரு உறவுக்குள் ஜெர்ரி தள்ளப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ9 எ19 - வேலைக்காரி
    29 ஏப்ரல், 1998
    23நிமி
    TV-PG
    ஜெர்ரி தனது வேலைக்காரியுடன் உடல் உறவு வைத்துக்கொள்ள தொடங்கும் போது அவளது வேலை குறையத் தொடங்குகிறது. தனக்கு ஒரு புணைப்பெயர் வைத்துக்கொள்வது என ஜார்ஜ் முடிவு செய்துகொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ9 எ20 - பேர்டோ ரிகன் தினம்
    6 மே, 1998
    23நிமி
    TV-PG
    ப்யுர்டோ ரிக்கன் தின போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் தப்ப ஜெர்ரியும் அவனது நண்பர்களும் முயற்சிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ9 எ21 - சிறப்பு பகுதி
    13 மே, 1998
    44நிமி
    TV-PG
    9 ஆண்டுகால சிரிப்பூட்டிய தாயரிப்பு குறித்து ஒரு சிறப்பு "செயின்ஃபீல்ட்"
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ9 எ22 - கைது : பகுதி 1 & 2
    13 மே, 1998
    56நிமி
    TV-PG
    இந்தத் தொடரின் இறுதி பகுதியான இதில் கார் திருடு கொடுத்த ஒரு நபரை கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக ஜெர்ரி, ஜார்ஜ் எலைன் மற்றும் கிராமர் கைது செய்யப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Andy Ackerman
தயாரிப்பாளர்கள்
கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
நடித்தவர்கள்
மைக்கேல் ரிச்சர்ட்ஸ்ஜாசன் அலெக்சாண்டர்ஜூலியா லூயிஸ் -ட்ரேஃபஸ்
ஸ்டுடியோ
NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.