Prime Video
  1. உங்கள் கணக்கு
1998 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டது

சயின்ஃபெல்ட்

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற செய்ன்ஃபெல்ட் மிகவும் பிரபலமான, அதிக விருதுகளை பெற்ற, நீண்டகாலம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நகைச்சுவைத் தொடராகும்.
IMDb 8.9198922 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - முயற்சி
    18 செப்டம்பர், 1996
    23நிமி
    TV-PG
    சூசனை மறக்க ஜார்ஜ் முயற்சி செய்ய, ஜே. பீட்டர்மேனின் தொழில் எலைன் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - காதலி
    25 செப்டம்பர், 1996
    23நிமி
    TV-PG
    தான் திருமணம் செய்யவிருந்த பெண்ணை கொன்றதாக தன்னையே சந்தேகிப்பது குறித்து ஜார்ஜ் கோபம் கொள்கிறான். கிராமரோ, ஜெர்ரியின் புதிய காதலியிடம் மனதை பறிகொடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - குணாதிசயம்
    2 அக்டோபர், 1996
    24நிமி
    TV-PG
    ஜெர்ரி, ஜார்ஜ் மற்றும் கிராமரின் நேர் எதிர் குணாதிசயம் கொண்ட மூன்று நண்பர்களை சந்திக்கிறார் எலைன். பெண்களை கவர சூசனின் மரணத்தை பயன்படுத்திக்கொள்கிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - மாற்றங்கள்
    9 அக்டோபர், 1996
    23நிமி
    TV-PG
    எலைனின் வினோதமான நடனம் அவளது ஊழியர்களின் மரியாதையை இழக்கிறது. ஜார்ஜ் தனக்கு ஒரு ”கெட்ட பையன்” பிம்பத்தை உருவாக்குகிறான். ஒரு புதிய படத்தின் திருட்டு கேசட்டை தயாரித்து நிழலுலகில் தனி மரியாதை பெறுகிறான் ஜெர்ரி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - தொகுப்பு
    16 அக்டோபர், 1996
    23நிமி
    TV-PG
    புகைப்பட கடையில் பணிபுரியும் பெண்ணை, தன்னுடைய புகைப்படத்தை வைத்து கவர முயற்சிக்கிறான் ஜார்ஜ். தன்னைப் பற்றி மக்கள் கொண்டுள்ள எண்ணங்களே தனக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதை கடினமாக்குவதை எலைன் தெரிந்துகொள்கிறாள். ஜெர்ரியின் உடைந்த ஸ்பீக்கருக்குரிய பணத்தை திரும்பப் பெற்றுத்தர முன்வருகிறான் கிராமர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - அயர்வு
    30 அக்டோபர், 1996
    23நிமி
    TV-PG
    தபால் அறையில் பணிபுரியும் கிளார்கிற்கு எலைன் அளிக்கும் பதவி உயர்வு மற்ற ஊழியர்களின் எதிர்ப்பை சந்திக்கிறது. தனது காதலின் வழிகாட்டி, பனியாவை சந்தித்துக்கொண்டிருப்பதை ஜெர்ரி தெரிந்துகொள்கிறான். ஓய்வு பெற்றுவிட்ட ஃபிரான்கை சமைப்பதற்கு அழைத்து வருகிறான் கிராமர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - நிகழ்வு
    6 நவம்பர், 1996
    23நிமி
    TV-PG
    ஜப்பானில் ஜெர்ரிக்கு இருக்கும் புகழ், கிராமர் ஒரு சுற்றுலா குழுவிற்கு பிரியமானவனாக மாற காரணமாக அமைகிறது. இந்த சம்பவம், தங்களுடைய தொலைக்காட்சி வெள்ளோட்டத்திற்கு புத்துயிரூட்ட ஜார்ஜை தூண்டுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - பிரகாசமான விளக்குகள்
    13 நவம்பர், 1996
    23நிமி
    TV-PG
    ஒரு உணவகத்தின் பிரகாசமான விளக்குகள் கிராமரை தூங்கவிடாமல் செய்கின்றன. ஜார்ஜுக்கு நிறுவனத்தின் செலவில் ஒரு விலையுயர்ந்த பரிசை எலைன் வாங்கித் தர, அது அவளது வேலைக்கே ஒரு அபாயமாக வந்து நிற்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - விட்டொழித்தால்
    20 நவம்பர், 1996
    23நிமி
    TV-PG
    மது குடிக்காமல் இருப்பது ஜார்ஜை மேலும் புத்திசாலியாக்குகிறது. ஆனால் எலைனிடம் அதற்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஜூனியர் உயர்நிலை பள்ளியில் உரையாற்ற ஜெர்ரி தயாராகிக்கொண்டிருக்க, கிராமர் தன்னுடைய அபார்ட்மெண்டில் ஒரு புகைபிடிப்போருக்கான அறையை தொடங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - ஆன்டிரியா டோரியா
    18 டிசம்பர், 1996
    23நிமி
    TV-PG
    ஒரு புதிய அபார்ட்மெண்ட் யாருக்கு என்பதில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து பிழைத்தவருடன போட்டிபோட ஜார்ஜ் களமிறங்குகிறான். நியூமேன் நீண்டகாலமாக எதிர்பார்த்திருக்கும் ஹாவய்க்க்கு இடமாற்றத்தை அவருக்கு பெற்றுத்தர ஜெர்ரி முயற்சிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - ஜெர்ரி
    8 ஜனவரி, 1997
    23நிமி
    TV-PG
    ஒரு காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பிவிடுவது ஜெர்ரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது. கிராமர் கோழி வளர்ப்பை மேற்கொள்வது, அவனை சட்டவிரோத சேவல் சண்டையில் ஈடுபட வைக்கிறது. ஜார்ஜ் பெண்கள் சிறையில் உள்ள ஒரு கைதியை நேசிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - பணம்
    15 ஜனவரி, 1997
    23நிமி
    TV-PG
    பரம்பரை சொத்தாக கிடைத்ததை செலவு செய்வது என ஜார்ஜ் முடிவு செய்ய, தனது பெற்றோர் விற்ற காரை ஜெர்ரி திரும்ப வாங்குகிறான். கிராமரால் தன்னுடைய புதிய காதலியுடன் உறவுகொள்ள முடிவதில்லை. எதிர்பார்ட்ஜ்ஹ நேரத்தில் திரும்புகிறார் பீட்டர்மேன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ8 எ13 - மீண்டும்
    29 ஜனவரி, 1997
    24நிமி
    TV-PG
    தன்னுடைய உதவாக்கரை டென்னிஸ் ஆசிரியரால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறான் ஜெர்ரி. தன் உடன் பணிபுரியும் நபர் தன்னை புண்படுத்தும்படி சொன்ன அவச்சொற்களுக்கு பழிவாங்க துடிக்கிறான் ஜார்ஜ். ஒரு உயிலை எழுத எலைனின் உதவியை நாடுகிறான் கிராமர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ8 எ14 - சுயசரிதையை
    5 பிப்ரவரி, 1997
    23நிமி
    TV-PG
    ஜெர்ரியின் புதிய காதலி நம்பமுடியாத அளவுக்கு நல்லவளாக இருக்கிறாள். சுமாராக படிக்கக்கூடிய ஒரு மாணவனுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கிறான் ஜார்ஜ். பீட்டர்மேனின் சுயசரிதையை எழுத கிராமரின் உதவியை நாடுகிறாள் எலைன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ8 எ15 - அடையாள குழப்பம்
    12 பிப்ரவரி, 1997
    23நிமி
    TV-PG
    ஆள் அடையாள குழப்பத்தால் எலைன் பாதிக்கப்படுகிறார். ஜெர்ரியின் முன்னாள் நண்பர் அவன் பழிவாங்கிவிடுவானோ என அஞ்சுகிறார். தன்னிடமிருந்து விலக நினைக்கும் காதலியை சந்திப்பதை தவிர்க்கிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ8 எ16 - சாலைக் குழி
    19 பிப்ரவரி, 1997
    23நிமி
    TV-PG
    மிகவும் நேசித்து பாதுகாத்து வைத்திருந்த ஒரு சாவிக்கொத்தை ஒரு குழிக்குள் தவறவிடுகிறான் ஜார்ஜ். கிராமரோ நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை தத்தெடுத்துக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ8 எ17 - கருத்து
    12 மார்ச், 1997
    23நிமி
    TV-PG
    ஒரு திரைப்படத்தை பற்றி எலைன் தெரிவிக்கும் கருத்து அவளை பிரச்னையில் மாட்டிவிடுகிறது. கியூபன் சுருட்டுகளை தயாரிக்கும் மூன்று பேருடன் மாட்டிக்கொள்கிறான் கிராமர். ஜார்ஜோ ஒரு அழகிய பெண்ணின் காதலனைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ8 எ18 - படுக்கை
    9 ஏப்ரல், 1997
    23நிமி
    TV-PG
    ஜார்ஜ் தனது மேஜைக்கு அடியிலேயே ஒரு படுக்கையை அமைக்க, முதுகை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளும் தனது புதிய காதலனிடமிருந்து ஒரு மெத்தையை வாங்கி வருகிறாள் எலைன். எந்த தீர்மானத்திற்கும் வராமல் தவிக்கவிடும் ஒரு தச்சருடன் ஜெர்ரி அல்லாட, நீச்சலடிப்பதற்கு உச்சபட்ச ஏற்பாடுகளை செய்கிறான் கிராமர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ8 எ19 - வெட்டி பேச்சு
    23 ஏப்ரல், 1997
    26நிமி
    TV-PG
    மதம் மாறிவிட்டதாக தனது பல் மருத்துவர் கூறுவதை நம்ப மறுக்கிறான் ஜெர்ரி. கிராமரும் மிக்கியும் வேறு இருவருடன் வெளியே செல்வது குறித்து சண்டையிடுகின்றனர். ஒரு தம்பதி தத்தெடுப்பதற்கு இருக்கும் வாய்ப்பை குறைவாக மதிப்பிடுகிறாள் எலைன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ8 எ20 - பொற்காலம்
    30 ஏப்ரல், 1997
    23நிமி
    TV-PG
    தனது காதலியின் தொலைபேசியில் தனது தொலைபேசி எண் சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தை மாற்ற அவளிடம் போராடுகிறான் ஜெர்ரி. வேறு நல்ல வேலையில் சேரவேண்டும் என விரும்பும் ஜார்ஜ், தன்னைத் தானே வேலையை விட்டு நீக்கிகொள்ள முயற்சிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ8 எ21 - பெண்களின் ஆடை
    7 மே, 1997
    23நிமி
    TV-PG
    எலைனும் அவருடைய முன்னாள் முதலாளி ஒருவரும் சேர்ந்து மஃபின் விற்கும் தொழிலை நடத்துகின்றனர். பெண்கள் தன்னுடன் வெளியே வர சம்மதிக்க வைப்பதற்காக ஒரு சுற்றுலா பயணியைப் போல் நடிக்கிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ8 எ22 - ஜார்ஜின் கோடை காலம்
    14 மே, 1997
    23நிமி
    TV-PG
    யாங்கீஸிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ஜார்ஜ் சும்மாயிருக்கும் நேரத்தில், காதலியை சமாளிக்க முடியாமல் திணறும் ஜார்ஜுக்கு உதவுகிறான். கிராமர் தற்செயலாக நாடகத்துக்கான ’டோனி’ விருதை பெற்றுவிடுகிறான். இதற்கிடையில் மிக மோசமாக நடந்துகொள்வதாக எலைன் மீது உடன் பணிபுரிவோர் குற்றம்சாட்டுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Andy Ackerman
தயாரிப்பாளர்கள்
கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
நடித்தவர்கள்
மைக்கேல் ரிச்சர்ட்ஸ்ஜாசன் அலெக்சாண்டர்ஜூலியா லூயிஸ் -ட்ரேஃபஸ்
ஸ்டுடியோ
NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.