Prime Video
  1. உங்கள் கணக்கு
1998 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டது

சயின்ஃபெல்ட்

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற செய்ன்ஃபெல்ட் மிகவும் பிரபலமான, அதிக விருதுகளை பெற்ற, நீண்டகாலம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நகைச்சுவைத் தொடராகும்.
IMDb 8.9198923 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - வழிநடத்துபவர்
    21 செப்டம்பர், 1994
    23நிமி
    TV-PG
    மிஸ். அமெரிக்கா பட்டம் வெல்ல போடியிடும் பெண் ஒருவருடன் ஜெர்ரி வெளியே செல்லும்போது, கிராமர் அவனுக்கு உதவியாளனாக செயல்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - கொலை
    28 செப்டம்பர், 1994
    23நிமி
    TV-PG
    ஜெர்ரி தான்னுடன் இருக்கும் பெண் நியுமேனால் தூக்கியெறியப்பட்டவள் என தெரிந்து கொள்கிறான். ஒரு கொலை நிகழ தான் காரணமாகிவிட்டதாக கிராமர் கருதுகிறான். ஜார்ஜின் சிறுபிள்ளைதனமான வாத்தைகளால் அவனுக்கு பிரச்னைக்ள் ஏற்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - நிதி திரட்டு
    5 அக்டோபர், 1994
    23நிமி
    TV-PG
    பிபிஎஸ் நிறுவனம் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் உதவவேண்டும் என்ற அழைப்பை ஜெர்ரி ஏற்றுக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - சீன பெண்மணி
    12 அக்டோபர், 1994
    23நிமி
    TV-PG
    தொலைபேசி இணைப்புகள் மாறுவதால் ஜெர்ரி ஒரு பெண்னுடன் வெளியே செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதே போல் தொலைபேசி இணைப்பு மாறுவதால் கோஸ்டான்ஸா தம்பதி விவாகரத்து செய்ய திட்டமிட்டிருப்பதும் அம்பலமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - புதிய படுக்கை
    26 அக்டோபர், 1994
    23நிமி
    TV-PG
    ஜெர்ரியின் புதிய படுக்கை, எலைனுக்கு ஒரு புதிய காதலன் கிடைப்பதற்கு காரணமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - உடற்பயிற்சியாளர்
    2 நவம்பர், 1994
    23நிமி
    TV-PG
    முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுடன் வெளியே செல்ல தொடங்கிய பின்னர், தனக்கு முன் உள்ள வாய்ப்புகளை நினைத்து ஜெர்ரி கிளார்ச்சியடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - சூப் என்கிற வடிசாறு
    9 நவம்பர், 1994
    23நிமி
    TV-PG
    தனக்குப் பிடிக்காத ஒரு நகைச்சுவை கலைஞர் அளித்த விலையுயர்ந்த உடையை பெற்றுக்கொண்டதற்காக ஜெர்ரி வருத்தப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - பயன்படுத்தப்பட்ட கார்
    16 நவம்பர், 1994
    23நிமி
    TV-PG
    ஒரு பிரபலம் பயன்படுத்திய காரை வாங்கியிருப்பதாக கூறிக்கொள்கிறான் ஜார்ஜ். தனது பகுதியில் நலிவடைந்து வரும் ஒரு தொழிலை காப்பற்றா முயற்சிக்கிறான் கிராமர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - உதவியாளர்
    7 டிசம்பர், 1994
    23நிமி
    TV-PG
    ஜார்ஜ் அழகற்ற ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - பந்தயம்
    14 டிசம்பர், 1994
    24நிமி
    TV-PG
    ஜெர்ரியுடன் உயர்நிலைப் பள்ளியின் படித்த சகமாணவன் ஒருவன், அப்போது நடந்த ஒரு பெரிய பந்தயத்தின் முடிவு குறித்து இப்போதும் வாக்குவாதம் செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - மாற்றம்
    4 ஜனவரி, 1995
    23நிமி
    TV-PG
    ஒரு புதிய காதலின் அறையில் தங்கியிருக்கும் பெண்ணுடனும் வெளியே செல்ல விரும்புகிறான் ஜெர்ரி
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - நுழைவுச்சீட்டுகள்
    18 ஜனவரி, 1995
    23நிமி
    TV-PG
    சூப்பர் பவுல் போட்டிக்கான இரண்டு நுழைவுச்சீட்டுகள் ஜெர்ரி மற்றும் அவனது நண்பர்கள் மத்தியில் சுற்றிவருகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - நண்பனின் நோய்
    25 ஜனவரி, 1995
    23நிமி
    TV-PG
    ஒரு நண்பனுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய உண்மையை ஜார்ஜ் தெரிந்துகொள்கிறான். சட்டமீறல்களில் ஈடுபடும் ஒரு நபரை பிடிப்பதில் கிராமர் உதவி செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - சிறப்பான 100 - பகுதி 1 & 2
    1 பிப்ரவரி, 1995
    45நிமி
    TV-PG
    செய்ன்ஃபெல்டின் முதல் நூறு பகுதிகளை திரும்பி பார்க்கும் ஒரு மணி நேர சிறப்புத் தொகுப்பு;
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - தாடி
    8 பிப்ரவரி, 1995
    23நிமி
    TV-PG
    ஓரினசேர்க்கையாளர் ஒருவரின் பாலியல் விருப்பங்களை மாற்றும் முயற்சியில் இறங்குகிறாள் எலைன்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - எதிர்ப்பு
    15 பிப்ரவரி, 1995
    23நிமி
    TV-PG
    தங்களுடன் ஒரே கட்டிடத்தில் வசிக்கும் மக்களுக்கிடையில் நட்பை வளர்க்க கிராமர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஜெர்ரி எதிர்ப்பு தெரிவிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - காவலாளி
    22 பிப்ரவரி, 1995
    23நிமி
    TV-PG
    மிஸ்டர். பிட்ஸின் பணியாளனை பார்த்து பயந்துபோகிறான் ஜெர்ரி
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - ஜிம்மி
    15 மார்ச், 1995
    24நிமி
    TV-PG
    ஜார்ஜின் கூடைப்பந்தாட்ட அணியில் புதிதாக சேரும் நபர் அவனை ஒரு புதிய தொழில் ஒப்பந்தத்திற்கு இட்டுச்செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - கிறுக்கல் ஓவியம்
    5 ஏப்ரல், 1995
    23நிமி
    TV-PG
    தோழி ஒருத்தி தன்னை வரைந்திருந்த ஓவியத்தை பார்க்கும் ஜார்ஜ் அதிருப்தி கொள்கிறான். ஜெர்ரியின் அப்பார்ட்மெண்டில் பூச்சித் தொல்லை தாங்காமல் அவனது பெற்றோர் எலைனின் சொகுசு ஹோட்டல் அறைக்கு செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - அந்தரங்க ரகசியம்
    26 ஏப்ரல், 1995
    23நிமி
    TV-PG
    எலைனின் புதிய காதலன் ஜெர்ரியின் அந்தரங்கமான ரகசியங்களில் ஒன்றை பயன்படுத்துகிறான். ஜார்ஜின் தாய் கண்களை அழகுபடுத்த அறுவை சிகிச்சை செய்துகொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - தந்திரம்
    3 மே, 1995
    23நிமி
    TV-PG
    ஒரு வசீகர மாடலை விமானநிலையத்தில் சந்திக்கும் ஜெர்ரியின் திட்டம் தடம்புரள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - முக வர்ணம்
    10 மே, 1995
    23நிமி
    TV-PG
    தனது காதலன் ஹாக்கியின் எவ்வளவு அதிதீவிர ரசிகன் என்பதை எலைன் தெரிந்துகொள்கிறாள். ஜார்ஜ் தனது காதலியிடம் அவளை காதலிப்பதாக கூறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - சதித்திட்டம்
    17 மே, 1995
    24நிமி
    TV-PG
    ஜெர்ரியும் ஜார்ஜும் விளையாடும் சாப்ஃட் பால் போட்டியின் போது பாடகி பெட் மிட்லர் காயமடைந்துவிடுகிறார். பெட் மிட்லரின் மாற்றாக இருக்கும் பெண்ணுக்கு எதிர்வரும் இசைநாடகத்தில் முக்கிய பாத்திரத்தை பெற்றுத் தருவதற்காக ஜார்ஜும் ஜெர்ரியும் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Andy Ackerman
தயாரிப்பாளர்கள்
கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
நடித்தவர்கள்
மைக்கேல் ரிச்சர்ட்ஸ்ஜாசன் அலெக்சாண்டர்ஜூலியா லூயிஸ் -ட்ரேஃபஸ்
ஸ்டுடியோ
NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.