Prime Video
  1. உங்கள் கணக்கு
1998 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டது

சயின்ஃபெல்ட்

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற செய்ன்ஃபெல்ட் மிகவும் பிரபலமான, அதிக விருதுகளை பெற்ற, நீண்டகாலம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நகைச்சுவைத் தொடராகும்.
IMDb 8.9198921 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - மாம்பழம்
    15 செப்டம்பர், 1993
    23நிமி
    TV-PG
    எலினுடனான தமது காதலை பற்றி ஜெர்ரி ஒரு சங்கடமான ரகசியத்தை தெரிந்துகொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - சட்டை
    22 செப்டம்பர், 1993
    23நிமி
    TV-PG
    என்.பி.சி நியூஸ் தொலைக்காட்சியில் பிரையண்ட் கம்பெல் நடத்தும் ”டுடே” நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, கிரேமரின் காதலி வடிவமைத்த வேடிக்கையான "பஃப்பி" சட்டையை அணிந்துகொள்ள ஜெர்ரி கட்டாயப்படுத்தப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - கண்ணாடிகள்
    29 செப்டம்பர், 1993
    23நிமி
    TV-PG
    ஜார்ஜின் கண்ணாடி திருடப்படுவது, அடுத்தடுத்து பல விநோத நிகழ்வுகளுக்கு காரணமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - மூக்கு உறிஞ்சும் கணக்காளர்
    6 அக்டோபர், 1993
    23நிமி
    TV-PG
    தங்கள் முதலீடுகள் குறித்த கவலையினால், ஜெர்ரி, கிராமர் மற்றும் நியூமன். தங்கள் கணக்கரின் காரணமற்ற மூக்கு உறிஞ்சும் பழக்கம், அவர் போதை பொருள் எதையாவது பயன்படுத்தியதால்தானோ என தடயங்களை தேடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - ஞான தாய் தந்தை
    13 அக்டோபர், 1993
    22நிமி
    TV-PG
    ஒரு தம்பதியரின் ஆண் குழந்தைக்கு ஞான தாய்தந்தையராக இருக்க ஜெர்ரியும், எலைனும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அந்த குழந்தையின் முதல் மதச் சடங்கில் அவர்கள் செய்யவேண்டிய கடமைகள் குறித்து அவர்கள் அச்சம் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - காது கேளாதவர்
    27 அக்டோபர், 1993
    23நிமி
    TV-PG
    காதுகேளாத ஒரு பெண்ணுடன் ஜெர்ரி வெளியே செல்வதை, ஜார்ஜ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - கொழுப்பில்லா தயிர்
    3 நவம்பர், 1993
    23நிமி
    TV-PG
    கொழுப்பற்ற தயிர் ஒன்றை குறித்து கிராமர் புகழ்ந்து கூறுபவற்றை ஜெர்ரியும், எலைனும் சந்தேகிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - முடிதிருத்துபவர்
    10 நவம்பர், 1993
    23நிமி
    TV-PG
    ஜெர்ரி தன் திறமையற்ற முடிதிருத்தும் கலைஞரை விட்டுவிடுவது குறித்து சிடுசிடுவென இருக்கிறார். ஜார்ஜுக்கு ஒரு வேலை கிடைக்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - உடல் உருவும் பெண்
    17 நவம்பர், 1993
    23நிமி
    TV-PG
    ஜெர்ரி அவன் புதிய காதலி, தன் உடலை பிடித்து விடுவதற்காக காத்திருக்கிறான்; எலைன் அவள் புதிய காதலனின் பெயரைப் பற்றி கவலைப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - செவ்விந்திய சிலை
    8 டிசம்பர், 1993
    23நிமி
    TV-PG
    ஜார்ஜின் இடத்திலிருந்து எலைனை அவளது வீட்டிற்கு அழைத்து செல்லாதததால், அவளை சமாதானப்படுத்த சில்லறை கடையிலிருந்து வாங்கிய செவ்விந்திய சிலையை பரிசாக தருகிறான் ஜெர்ரி. இதனால் ஜெர்ரி இன ரீதியான உணர்வுகளை புரிந்துகொள்ளாதவன் என எலைனின் செவ்விந்திய நண்பர் வினோனா கருதுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - மத மாற்றம்
    15 டிசம்பர், 1993
    23நிமி
    TV-PG
    காதலின் பெயரால், ஆச்சாரமான லத்வியன் மதத்திற்கு மாறுவதற்கான நடைமுறையை செயல்படுத்துகிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - கடை
    5 ஜனவரி, 1994
    23நிமி
    TV-PG
    எலைன் உபயோகித்த கழிவறையில், கழிவறை காகிதம் இல்லாத நிலையில், சில கழிவறை காகிதங்களை எடுத்துத் தர ஒரு பெண் மறுத்துவிடுட்வதால் எலைன் வேதனையடைகிறாள். இதற்கிடையில், தனது காதலி ஜேன், தொலைபேசி ரகசியங்களை பகிர்ந்துகொள்வதையே தொழிலாக கொண்டிருப்பதாக ஜெர்ரியை நம்பவைக்கிறான் கிராமர். ஜார்ஜோ, எலைனின் கட்டுமஸ்தான புதிய காதலம்னை பார்த்து தலைசுற்றிப்போனதைப் போல நடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - இரவு விருந்து
    2 பிப்ரவரி, 1994
    23நிமி
    TV-PG
    ஒரு இரவு விருந்துக்கு செல்லும் வழியில் எலைன் - ஜெர்ரி ஜோடி உணவுக்கு பின் வழங்கக்கூடிய மிகப் பொருத்தமான இனிப்பை தேடச் செல்கின்றனர். கிராமரும், ஜார்ஜும் பொருத்தமான திராட்சை ரசத்தை தேடுகின்றனர். ஆனால் அவர்கள் திட்டமிட்டது போல் எதுவும் நடப்பதில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - கடற்சார் உயிரியல் நிபுணர்
    9 பிப்ரவரி, 1994
    23நிமி
    TV-PG
    ஜார்ஜின் முன்னாள் கல்லூரி தோழி டையானிடம், ஜார்ஜ் ஒரு கடற்சார் உயிரியல் நிபுணர் என ஜெர்ரி பொய் சொல்ல, ஜார்ஜுக்கும்,டையானுக்கு காதல் மலரத் தொடங்குகிறது. இதற்கிடையில், ஒரு சொகுசு காரிலிருந்து தூக்கி எறியப்படும் எலைனின் மின்னணு நாட்குறிப்பு கருவி, ஒரு அப்பாவி பாதசாரியை காயப்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - ஆப்பிள் பை
    16 பிப்ரவரி, 1994
    23நிமி
    TV-PG
    ஜெர்ரி தனது தோழியை ஆப்பிள் பழகேக்குகளுக்கு பெயர் பெற்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்று ,அவள் அந்த கேக்கில் ஒரு துண்டை சாப்பிட மறுப்பதால் மிகவும் கவலைகொள்கிறான். இதற்கிடையில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உடையலங்கார பொம்மை பல கடைகளில் காட்சிப்படுத்தபப்டுவதை கண்டுபிடிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - ஒருவருக்கு மாற்றாக
    23 பிப்ரவரி, 1994
    23நிமி
    TV-PG
    ஒரு நாடகத்தில் மாற்று நடிகராக கிராமர் ஒப்பந்தம் செய்யப்படும் போது, ஒரு ”குள்ள மனிதருடன்” நட்பை வளர்த்துக்கொள்கிறான். ஆனால் உயரமாக காட்டிக்கொள்வது எப்படி என கிராமர் அளிக்கும் ஆலோசனை, அந்த குள்ள மனிதரின் நண்பர்களை கோபப்படுத்துகிறது. வேறொரு இடத்தில் , ஜார்ஜ் தனது காதலியிடமிருந்து பிரிய தயாராகிக் கொண்டிருகிறான். அதாவது அவனை விட்டு பிரியும்படி அவனது காதலி தூண்டப்படுவதை அறியும் வரை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - மனைவி
    16 மார்ச், 1994
    23நிமி
    TV-PG
    உலர் சலவையகத்தின் தனக்கு கிடைக்கும் தள்ளுபடி தனது காதலிக்கு கிடைப்பதற்காக அவளை தனது மனைவியாக காட்டிக்கொள்ள அனுமதிக்கிறான் ஜெர்ரி. அவனது குடும்பத்திற்கு இந்த “திருமணம்” பற்றி தெரிய வந்து, மெரில் சில எதிர்பாராத பொருட்களை, ஜெர்ரியின் சலவையில் கண்டுபிடிக்கும் போது மோசடி அம்பலமாகிறது. வேறொருபுறமோ, எலைன் சந்தித்து பேச விரும்பும் ஒரு நபர், ஜார்ஜை பற்றி அதிர்ச்சி த்கவலை வைத்திருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - நீர்புகா மேற்சட்டை : பகுதி 1 & 2
    27 ஏப்ரல், 1994
    43நிமி
    TV-PG
    ஜெர்ரியின் தந்தையால் வடிவமைக்கப்பட்ட பழமையான மழைகோட்டுகளை விற்று பணம் பார்க்கும் கிராமரின் திட்டம் படுதோல்வியடைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - நெருப்பு
    4 மே, 1994
    22நிமி
    TV-PG
    தனது காதலியின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்படும் தீயை பார்த்து பயந்து ஜார்ஜ் அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியை நோக்கி ஓட்டமெடுக்கிறார். வேறொரு புறம் நகைச்சுவை மண்றம் ஒன்றில் ஜெர்ரியின் நிகழ்ச்சியையே, கிராமரின் காதலி தனது ’மிரட்டும்’ சிரிப்பால் கெடுத்துவிடுவாள் போலும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - கடற்கரை பயணம்
    11 மே, 1994
    23நிமி
    TV-PG
    ஜெர்ரியும் அவனது நண்பர்கள் கடற்கரைக்கு ஒரு துரதிஷ்டமான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - எதிர்மாறாக
    18 மே, 1994
    23நிமி
    TV-PG
    ஜார்ஜ் எதிர்மாறாக செயல்பட்டு தனது வாழ்க்கை பாதையை திருப்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Tom Cherones
தயாரிப்பாளர்கள்
கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
நடித்தவர்கள்
மைக்கேல் ரிச்சர்ட்ஸ்ஜாசன் அலெக்சாண்டர்ஜூலியா லூயிஸ் ட்ரேஃபஸ்
ஸ்டுடியோ
NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.