ஸ்னிக்கீ பீட்

ஸ்னிக்கீ பீட்

சீசன் 1
ஏமாற்றுக்காரன் (ஜியோவான்னி ரிபீஸி) வெறிபிடித்த குற்றவாளியிடமிருந்து (ப்ரையன் க்ரேன்ஸ்டன்) தப்பி ஓடும்போது தனது கடந்தகாலத்தை மறைக்க பீட் என்ற தனது சிறைத்தோழனின் அடையாளத்தை ஏற்கிறான். அவன் தப்பிக்க நினைக்கும் அபாயகர உலகிலேயே ஆழ்த்திவிட மிரட்டும் பல நிறங்களுடைய, பிரச்சனைகள் நிறைந்த பீட்டின் பிரிந்துபோன குடும்பத்துடன் “மீண்டும் இணைவதால்” அவனுக்கு எப்போதும் இல்லாத குடும்பத்தின் சுவையும் கிடைக்கலாம்.
IMDb 8.0201518+

விவரங்கள்

கூடுதல் தகவல்கள்

உள்ளடக்க ஆலோசனை

வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்

சப்டைட்டில்

எதுவும் கிடைக்கவில்லை

இயக்குநர்கள்

செத் கோர்டன்மைக்கேல் டின்னர்மைக்கேல் ப்ரெஸ்மன்க்ரெய்க் ஸிஸ்க்சாரா பியா ஏண்டர்சன்ஏடம் ஆர்க்கின்லாரா இன்னெஸ்ப்ரையன் க்ரேன்ஸ்டன்ரோஸ்மேரி ரோட்ரிகெஸ்

தயாரிப்பாளர்கள்

க்ரஹேம் யோஸ்ட்மைக்கேல் டின்னர்ஃப்ரெட் கோலான்ப்ரையன் க்ரேன்ஸ்டன்ஜேம்ஸ் டேகஸ்பெஞ்சமின் காவெல்சால் கல்லேரோஸ்மார்கோ மையெர்ஸ் மேஸிஜென்னிஃபெர் கென்னடி

நடிகர்கள்

ஜியோவான்னி ரிபீஸிமேரின் அயர்லண்ட்ஷேன் மோரேலீபே பரேர்மைக்கேல் ட்ரேயர்பீட்டர் கேரெட்டிமார்கோ மார்ட்டிண்டேல்

ஸ்டுடியோ

Amazon Studios
ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

பின்னூட்டம்