பெருமை மற்றும் சுயசார்பு பற்றிய இதயம் தொடும் கதையே "சுயி தாகா - இந்தியத் தயாரிப்பு". கலைஞர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு தொழில் முனைவு தேவை என்பதை மவுஜி (வருண் தவான்) மற்றும் அவரது மனைவி மம்தா (அனுஷ்கா ஷர்மா) மூலம் இத்திரைப்படம் வலியுறுத்துகிறது. இந்தியாவின் சிறு நகரில் நடக்கும் இக்கதையில், பின்னணி ஏதுமற்ற நேர்மையான ஒருவன், தடைகளைத்தாண்டி தான் விரும்பியதை அடைய போராடுகிறான்.
IMDb 6.82 ம 2 நிமிடம்2018X-RayUHD13+PhotosensitiveSubtitles Cc