தி லாஸ்ட் ஷிப்

தி லாஸ்ட் ஷிப்

இரண்டாம் பருவம் சிவப்பு வைரஸுக்கு மருந்து மற்றும் மானுடத்தைப் பாதுகாக்கும் இலட்சியத்துடன் தொடங்குகிறது. டாம் சாண்ட்லர் மற்றும் அவரது குழு அவர்கள் கண்டுபிடிக்கப்போவதின் தெளிவின்றியே அமெரிக்கா திரும்புகிறார்கள். குழுவினர் உயிர் பிழைத்தவர்களையும் குடும்பத்தினர்களையும் தேடும்போது, இந்த மருந்தைக் கைப்பற்றி மொத்தமாகத் தயாரிக்கும் பணியைக் கட்டுப்படுத்தத் துடிக்கும் எதிரியைச் சந்திக்கின்றனர்.
IMDb 7.42014TV-14