எப்பிசோடுகள்
சீ2 எ1 - குரோமா காங்க்ளேவின் எழுச்சி
19 ஜனவரி, 202325நிமிஈமானுக்கு வெற்றிகரமாக திரும்பும் வாக்ஸ் மாகினாவின் கொண்டாட்டம், பழைய ட்ராகன்களான க்ரோமா காங்க்ளேவின் வருகையால் நின்று போகிறது. வாக்ஸ் மாகினாவின் சிறந்த முயற்சிகளுக்கு அப்பாலும், ட்ராகன்கள் நகரத்தை பாழாக்குகின்றன, தப்பிக்க வழி தேட அணியை கட்டாயப்படுத்தியபடி.Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - வேசல்ஹைமின் சோதனைகள்
19 ஜனவரி, 202326நிமிவாக்ஸ் மாகினா மர்மமான பண்டைய நகரம் வேஸல்ஹைமுக்கு நண்பர்களைத் தேடி பயணிக்கின்றனர். சீக்கிரமே கொள்ளையர்களான ஸ்லேயர்ஸ் டேக்கின் உதவியை நாடும் கட்டாயம் வருகின்றது. க்ரோமா காங்க்ளேவின் ட்ராகன்களுக்கு எதிரான சண்டையில் அவர்களுக்கு உதவக்கூடிய முக்கியமான தகவலை வைத்திருக்கும் ஒரு பண்டைய பிராணியை அங்கே அவர்கள் சந்திக்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - மூழ்கிய கல்லறை
19 ஜனவரி, 202326நிமிஒரு பண்டைய கோவிலை வாக்ஸ் மாகினா ஆராய்கின்றனர், முதல் மாறுபட்ட அடையாளத்தை தேடி, க்ரோமா காங்க்ளேவின் ட்ராகன்களுக்கு எதிராக உதவும் என அவர்கள் நம்பும் பழம்பெரும் ஆயுதம். தொடர்ச்சியான ஆபத்தான சந்திப்புக்களைத் தாண்டி மூழ்கிய கல்லறையை அடைகையில், அணியில் ஒருவர் பெரும் தவறை செய்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - விலகிப் போகிறவர்கள்
26 ஜனவரி, 202326நிமிஅணி உறுப்பினர் ஒருவரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில், வேக்ஸ் மேட்ரன் ஆஃப் ராவன்ஸிடம் ஒரு கேடான ஒப்பந்தம் போடுகிறான், தன் உயிரை மாற்றாக அளித்து. மூழ்கிய கோவிலிருந்து வாக்ஸ் மாகினா வெளியே வர போராடுகையில், வேக்ஸ் தான் எதில் இறங்கியிருக்கோம் என யோசிக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - தீயை கடந்து போவது
26 ஜனவரி, 202327நிமிஅடுத்த மாறுபட்ட அடையாளத்தை தேடி பயணிக்கையில், வாக்ஸ் மாகினா ஃபயர் அஷாரி மக்களின் ஊரான பைராவை தாண்டி போகின்றனர். கிராமம் துன்பத்தில் இருப்பது தெரியும் போது, வாக்ஸ் மாகினா அவர்களுக்கு உதவ வேண்டும், ஒரு வாயில் வழியாக இன்னொரு கோணத்தில் வந்து விழும் நெருப்பு பிராணிகளை எதிர்க்க. அவர்கள் வாயிலை மூட முயற்சிக்கையில், கீலெத் தனக்குள் இருக்கும் சக்தி பற்றி மேலும் தெரிந்து கொள்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ2 எ6 - ரைம்க்லெஃபிடிற்குள்
26 ஜனவரி, 202327நிமிஅடுத்த மாறுபட்ட அடையாளம் உள்ள இடத்திற்கு வந்த்தும், வாக்ஸ் மாகினா மர்ம்மான ஸ்பிங்க்ஸ் கமல்ஜியோரியின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் – ஒசிசாவின் தோழி. . அவர்கள் வெற்றி பெற முடிந்தாலுமே, ஒரு புதிய, எதிர்பாராத அச்சுறுத்தல் அவர்களுக்காக காத்திருக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ7 - ஃபே சாம்ராஜ்யம்
2 பிப்ரவரி, 202327நிமிகருப்பு ட்ராகன் உம்ரசிலிடமிருந்து தப்பித்த பிறகு, வாக்ஸ் மாகினா பிரிந்து விடுகின்றனர். பாதி பேர் இன்னொரு பரிமாணத்தில் தொலைந்து விடுகின்றனர், மர்மமான ஃபே சாம்ராஜ்யம். அடுத்த மாறுபட்ட அடையாளத்தை மீட்கையில், வினோதமான ஆபத்துகளை சந்திக்கின்றனர். . இதற்கிடையில், அணியின் மற்றொரு பாதி, சாபத்தால் தாக்கப்பட்ட அணி உறுப்பினரை குணமடையச் செய்யும் வழியை தேடுகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ2 எ8 - எதிரொலிக்கும் மரம்
2 பிப்ரவரி, 202327நிமிஃபே சாம்ராஜ்யத்தில், வாக்ஸ் மாகினா எதிர்பாராமல் சிங்கோர்ன் நகரத்தை கண்டு, வேக்ஸ், வெக்ஸின் தந்தையை சந்திக்கின்றனர். உணர்ச்சிப்பூர்வ சந்திப்புக்கு பின், வாக்ஸ் மாகினா ஆழமாக ஃபே சாம்ராஜ்யத்துள் போகின்றனர், அடுத்த மாறுபட்டஅடையாளத்தை தேடி – ஃபெண்ட்ராஸ் வில். அதை அடைய, பண்டைய, சக்திவாய்ந்த ஆர்ச்ஃபேயை எதிர்கொள்ளணும். இதற்கிடையே டால்டோரேயில், ஸ்கான்லனும் பைக்கும், க்ராகை குணப்படுத்த முயற்சிக்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ2 எ9 - பெருமைக்கான சோதனை
2 பிப்ரவரி, 202327நிமிடைடன்ஸ்டோன் நக்கில்ஸ், வெஸ்ட்ரன் நகரத்தில் இருப்பது தெரிந்து, பைக்கும் ஸ்கான்லனும் அவற்றின் தற்போதைய சொந்தக்காரரான க்ராகின் மாமா கேவ்டக்கிடமிருந்து பெற ஒரு திட்டம் போடுகின்றனர். ஆனால் க்ரேவன் எட்ஜின் சாபத்தால் பலவீனமாகவும், தன் மாமாவுடனான கடைசி சந்திப்பினால் பாதிக்கப்பட்டும் இருக்கும் க்ராகிற்கு, கேவ்டக்கை எதிர்க்க தான் பலமானவனா என்கிற சந்தேகம் எழுகிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ10 - மரணப் பெட்டி
9 பிப்ரவரி, 202327நிமிபலவீனமான நிலையிலும், க்ராக் கேவ்டக்கை இறுதி வரைக்குமான சண்டையில் எதிர்க்கிறான். சண்டை தீவிரமாக இருக்கிறது, க்ராக் தன் மாமாவின் டைடன்ஸ்டோன் நக்கில்ஸால் அடி வாங்குகிறான், இன்னொரு மாறுபட்ட அடையாளம். க்ராக் விழப்போகும் நேரத்தில், வாக்ஸ் மாகினாவில் மீதமுள்ளோர் வந்து கோதாவில் இறங்குகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ2 எ11 - மிருகத்தின் வயிறு
9 பிப்ரவரி, 202327நிமிஸ்கான்லன் தன் கடந்தகாலத்தை பற்றிய விதிவசமான, அதிர்ச்சிகரமான விஷயத்தை கண்டுபிடிக்க, வேக்ஸ், தங்கள் மர்மமான ஒப்பந்தத்தை பற்றிய உண்மையை பற்றி தெரிந்து கொள்ள மேட்ரன் ஆஃப் ராவன்ஸை எதிர்கொள்கிறான். அதே நேரத்தில், வாக்ஸ் மாக்கினா, க்ராக்கின் கூட்டத்தோடு இணைந்து, உம்ரஸில் மீது கவனம் செலுத்துகின்றனர், பயங்கரமான கருப்பு ட்ராகனை வீழ்த்த மறைந்திருந்து தாக்க திட்டமிடுகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ2 எ12 - நம்பிக்கையை விழுங்குபவர்
9 பிப்ரவரி, 202330நிமிஉம்ரஸில் அவர்களின் மறைவான தாக்குதலிலிருந்து தப்பிக்க, வாக்ஸ் மாக்கினா அதனை தொடர்ந்து காட்ஷாடோ மலைக்கு போகினறனர். உம்ரஸில் குகையிலுள்ள பயமுறுத்தும் அமிலம் நிறைந்த சுரங்கங்களில், வாக்ஸ் மாக்கினா இறுதியாக தீய ட்ராகனை எதிர்த்தாக வேண்டும்.Prime-இல் சேருங்கள்