Prime Video
  1. உங்கள் கணக்கு

தி ஸ்டோரிடெல்லேர்ஸ் இன் தி லிவிங் ரூம்

சீசன் 1
ஒவ்வொரு வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அளவற்ற கதைகள் கிடக்கின்றன. ஓர் இளம் பெண்ணின் வாழ்வில் அவள் பேசிய ரகசிய காதல் வசனங்களில் தொடங்கி, இந்த உலகத்தில் நவீனமான புத்திசாலியான தனித்த பெண்ணாக இருப்பதற்கான போராட்டங்கள் வரை அனைத்திற்கும் சாட்சி இந்த சுவர்கள்தான்;ஒவ்வொரு சுவரும் ஒரு சுவையான கதைக்கு பின்னணியாக இருப்பதும் அது வெளியுலகைச் சேர்ந்த ஒருவருக்கும் தெரியாது என்பதும் சுவையான விஷயமே.
201710 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- ரோஷன் அப்பாஸ் நடிக்கும் வென் ஷிட் ஹேப்பன்ஸ்
    7 பிப்ரவரி, 2017
    9நிமி
    18+
    உங்கள் வயிறு பிரச்சினை செய்கிறது ஆனால் கண்களுக்கு எட்டிய வரை ஒரு கழிப்பறை கூட இல்லை. கோமுயுன் அமைப்பின் இணை-நிறுவனரும், நடிகர் தொகுப்பாளர்களான ரோஷன் அப்பாஸ் இந்த மாதிரி ஒரு சூழலில் மாட்டிக் கொண்ட போது, அவர் வேறு வழியின்றி இந்தியாவை சுத்தமாக்கும் ஸ்வச்ச பாரத் அப்யானை ஓரம் தள்ளிவிட்டு எப்போது நினைத்தாலும் சங்கடத்தால் முகம் சிவப்பாகும் ஒரு செயலை செய்ய வேண்டியிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- ஷமீர் ரூபன் நடிக்கும் ஐ ஹாவ் நோ ஹோம்
    7 பிப்ரவரி, 2017
    10நிமி
    18+
    ஒரு நிலையான வீடு, நெருக்கமான நண்பர்கள் ஆகியவை இல்லாமல் இருப்பது, ஒருவருடைய வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். கோம்யூனின் கவிஞர்/கதாசிரியரான ஷமீர் ரூபனுக்கு ஒரு ஏர்ஃபோர்ஸ் பைலட்டின் மகனாக வளர்வது என்பது கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது- எதன் மேலேயாவது ஆசைப் படுவது ஆனால் அது நீடிக்காது விரைவிலேயே அதனிடமிருந்து வலியுடன் பிரிந்தாக வேண்டிய நிலைதான் அவருக்கு இருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- மரியா கோரட்டி நடிக்கும் ஐ காண்ட் ஸ்லீப் அலோன்
    7 பிப்ரவரி, 2017
    12நிமி
    18+
    திகில் படங்களோ அல்லது மனித இயல்போ , அனைவருக்குமே வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் தனியாக உறங்குவதில் பயம் ஏற்பட்டிருக்கிறது. நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஷெஃப் மரியா கோரெட்டிக்கு அந்த பயமே நிரந்தரமாகி விட்டது. அதிலிருந்து மீள முயற்சிகள் எடுத்தபோதும் அவரால் மீள முடியவில்லை. தூரத்து நாட்டில் தனியான இரவில் ஏதோ ஒன்று நிகழ்ந்து மரியாவின் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்டு விட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- ரபியா கபூர் நடிக்கும் ஆன்லைன் இஸ் மை ஃபேவரிட் வொர்ட்
    7 பிப்ரவரி, 2017
    10நிமி
    18+
    இண்டர்நெட் யுகத்தில், சமூக வலைதளங்களின் தாக்கத்தினால், காதல் என்பது பல்வேறு விதங்களில் மாறியிருக்கிறது. பிரபலமாகிக் கொண்டு வரும் கவிஞரும் எழுத்தாளருமான ரபியா கபூருக்கு காதல் என்பது இரு பக்கமும் கூர்மையுள்ள இருபக்கமும் பயன்படுத்த வேண்டிய கத்தியாக ஆகிவிட்டது; நிஜ வாழ்க்கையில் மட்டுமல்லாது, வர்ச்சுவல் உலகத்தில் இருக்கும் போது அவர் அதை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- ராஜ் கௌஷல் நடிக்கும் மலாய் லாமா.
    7 பிப்ரவரி, 2017
    10நிமி
    18+
    பெற்றோர்களாவது வியக்கத்தக்க பொறுப்புக்களோடு வருகிறது. திடீரென்று, நீங்கள் செய்யும் எந்தச் செய்கையும் உங்களை மட்டுமல்லாமல், நீங்களே உருவாக்கிய இன்னொரு உயிரையும் பாதிக்கும் என்பதே அந்த பொறுப்பு. இயக்குனர் ராஜ் கௌஷல் தகப்பனாராகவும் மனிதராகவும் தான் மிகச் சிறப்பாகத் தன் குழந்தையை வளர்த்திருப்பதாக நம்புகிறார், அந்தக் குழந்தை வீர் ஓர் அமைதியான மனிதராக, தவறே செய்யாதவராக இருப்பதாகவும் நினைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- கௌசர் மூனீர் நடிக்கும் பம்பாய் கீ ரானி.
    7 பிப்ரவரி, 2017
    10நிமி
    18+
    பழைய நினைவுகள் என்பது அலை போல் நம்மை அப்படியே ஒரு ஆழ்ந்த உணர்வுகளில் தள்ளிவிடும். கவிஞர் மற்றும் பாடலாசிரியரான கௌசர் மூனீருக்கும் இது போன்ற ஒரு பழைய ஞாபகம் வந்தது. அவருடைய பாட்டி அவரை பம்பாயின் பழைய அதே நேரம் கண்களை கவரும் பம்பாயின் சில பகுதிகளுக்கு அழைத்துச் சென்ற போது, அந்த இடங்களிலும் அவற்றின் மணமும் அவருடைய நினைவுகளில் அழியாமல் நிலைத்து நின்றுவிட்டன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- ப்ரியா மலிக் நடிக்கும் பட் ப்ளீஸ் கம் பேக்.
    7 பிப்ரவரி, 2017
    10நிமி
    18+
    தற்கொலையை போன்று வருத்தும் விஷயங்கள் வேறு எதுவுமே கிடையாது. ஒரு மனிதன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலையை அடைவான் என்ற நிலையே நம்மை நடுங்க வைக்கிறது. அனைவருமே வாழ்க்கையில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் மிகுந்த மன வேதனையை அனுபவிக்கிறோம். நடிகையும் கவிஞருமான பிரியா மலிக்கிற்கு, மிகச் சிறிய வயதிலேயே இம்மாதிரி தற்கொலைக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆரோக்கியமற்ற உணர்வு தோன்றி விட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- மினி மாதுர் நடிக்கும் மதர்ஹூட் அண்ட் மினி மீ.
    7 பிப்ரவரி, 2017
    9நிமி
    18+
    தாய்மை என்பது புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. பெண்கள் தங்களுக்குள் சில உணர்வுகளே இல்லை என்று நினைத்திருந்தாலும், தாய்மை அதே உணர்வுகளை அவர்களுக்குள் எழுப்பும். பிரபலமான தொகுப்பாளரான மினி மாதுர் முதல் தடவை தாயான போது இந்த மாதிரி உணர்வுகள்தான் ஏற்பட்டன. ஆனால் அவருடைய இரண்டாவது மகள் சாயிரா , மினி மாதுருக்கு தாய்மையை பற்றி நிறைய விஷயங்களை புரிய வைத்தாராம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- டெஸ் ஜோசஃப் நடிக்கும் ஸ்வர்ட் ஃபைட் வித் மை எக்ஸ்.
    7 பிப்ரவரி, 2017
    12நிமி
    18+
    டெஸ் ஜோஸஃப் தன் துணையைத் தேர்ந்தெடுத்துவிட்டதாக நினைத்த நேரத்தில் அழகிய ராஜபுத்ர இளைஞர் அவருடைய வாழ்வில் வருகிறார். எல்லா காதல் கதைகளின் முடிவுகளும் மகிழ்ச்சியாக இருப்பதில்லையே. டெஸ் சீக்கிரமே தான் இந்த உறவிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் உறவை முறித்துக் கொள்ளும் போது சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது அவர் உங்களுக்கு அளித்த பரிசை திரும்பத் தரும் அந்த தேரம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - தி ஸ்டோரி டெல்லர்ஸ் இன் தி லிவிங் ரூம்- ஷமீர் ரூபன் நடிக்கும் அக்லி டக்லிங்க்ஸ் டூ பிளாக் ஸ்வான்
    7 பிப்ரவரி, 2017
    10நிமி
    18+
    எந்த ஓர் இளைஞருக்கும் பருவமைடதல் என்ற நிலை சற்றே கரடுமுரடான மாறுதலாகத்தான் இருக்கும், அதற்கு ஷமீர் ரூபன் விதிவிலக்கல்ல. தன்னுடைய வளரும் பிராயம் முழுவதும் ஏதோ மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பெங்குவின் பறவை போல் இருந்த ஷமீர் ரூபனின் தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் அவற்றின் பங்கைக் காட்ட ஆரம்பிக்க அவருடைய பருவமடைதல் அவரை முழுமையாக மாற்றிவிட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Tess Joseph
தயாரிப்பாளர்கள்
Tess Joseph
ஸ்டுடியோ
OML
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.