யோஸி, த ரெக்ரெட்ஃபுல் ஸ்பை

யோஸி, த ரெக்ரெட்ஃபுல் ஸ்பை

சிலரால் அர்ஜென்டைன் உளவுத் துறையின் இரகசிய முகவராகவும், மற்றவருக்கு மோசாத் உளவாளியாகவும், இரட்டை முகவராக வேலை செய்யும் யோஸி பெரெஸுக்கு ஆபத்துகள் பெருகுகிறது. ஏஎம்ஐஏ மீது நடந்த தாக்குதல், மற்றும் அது மூடி மறைக்கப்பட்டதால், வேதனையுற்ற அவர், உண்மையை ஒரு பிரபல பத்திரிகையாளரிடம் வெளிப்படுத்துகிறார். ஆனால் அவர் காட்டிக் கொடுக்கப்படுவதால், அவருடைய கடந்த காலம் நிகழ் காலத்தைத் தாக்குகிறது.
IMDb 7.620238 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
நாடகம்தீவிரமானதுதீமைஅபாயம்
முதல் எப்பிசோடு இலவசம்

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - படுகுழி

    26 அக்டோபர், 2023
    51நிமி
    16+
    இஸ்ரேலிய தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலை விசாரிக்கும் முகவர்களால், கடுமையாக விசாரிக்கப்படும் யோஸி, மோசாதில் சேர்க்கப்படும்படி கேட்கிறார். ஆனால் அது சுலபம் இல்லை: தன் சொந்த பாதுகாப்பு மற்றும் வலுவான விசுவாசத்தை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், ஒரு கடுமையான சேர்க்கை தேர்வில் அவர் வெற்றி பெற வேண்டும்.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ2 எ2 - பழிக்குப்பழி

    26 அக்டோபர், 2023
    43நிமி
    16+
    யோஸி தன் இரகசிய இரட்டை முகவர் வாழ்க்கையைச் சந்தேகம் வராத வண்ணம் வாழ முயற்சிக்கையில், ஒரு சிக்கலான வேலை கொடுக்கப் படுகிறார். சாவுலின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அவர் டாஃப்னேயை காப்பாற்ற வேண்டும். அவரது திட மனம், திட்டம் வேறு விதமாகப் போகும் போது, ஈடு கொடுக்கப் போதாது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ2 எ3 - கடிச்

    26 அக்டோபர், 2023
    43நிமி
    16+
    டாஃப்னேயின் கடத்தல், யோஸியின் திறனால் தீர்க்கப்படும் நிலையில், ஒரு திடீர் திருப்பம், மறைவிடத்தை அபாயகரமான இடமாக மாற்ற, எல்லாம் சிதையும் நிலைக்கு வருகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ2 எ4 - மாஸல் டோவ்

    26 அக்டோபர், 2023
    43நிமி
    16+
    கான்டோர் ஏவுகணையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கையில், அந்தத் தகவலுக்குப் பின்னால் தான் நினைத்ததை விட மிகத் தீவிர ஆர்வங்கள் இருப்பதை யோஸி கண்டுபிடிக்கிறார். நிறுத்தப்படக்கூடாது என்று தீர்மானிக்கும் அவர், தன் தேடலில் மேலும் தைரியமாக, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ2 எ5 - மௌனம்

    26 அக்டோபர், 2023
    43நிமி
    16+
    எல்லாம் யோஸிக்கு சாதகமாக ஒரு வழியாக ஆகிறது. கான்டோர் ஏவுகணை தேடல் இன்னும் நடந்து கொண்டிருக்க, அவரது சொந்த வாழ்க்கை உச்சத்தில் இருக்கிறது. ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத போது, நடக்கும் ஒன்று, அவரை பயங்கரத்தின் அதலபாதலத்தில் சாய வைக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ2 எ6 - ஸியோன்

    26 அக்டோபர், 2023
    45நிமி
    16+
    ஏஎம்ஐஏ மீதான தாக்குதலுக்குப் பிறகு, யோஸியின் இரகசியங்கள் வெளிச்சமாக, கடினமான சூழ்நிலையில், அவர் தன் வாழ்வின் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் 2008 ல் அவர் மிகவும் தேடப்படும் நபராகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ2 எ7 - தேசத்துரோகம்

    26 அக்டோபர், 2023
    43நிமி
    16+
    குடும்பத்தை இழந்து, சாவுலின் ஆதரவும் இல்லாமல் போக, யோஸி உடைக்கிறார். மனம் தாழ்வாக இருக்கும் நிலையில், கிளாடியா அவரைக் காப்பாற்ற வருகிறாள்: அவர் தன் மகனைக் காப்பாற்ற விரும்பினால், உடனே அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ2 எ8 - நீதி தொடரப்படும்

    26 அக்டோபர், 2023
    47நிமி
    16+
    கான்டோர் இருப்பது நிரூபணம் ஆகிவிட்டது, அதன் பின் பலர் இருக்கின்றனர். தவறான கைகளில், விளைவுகள் ஆபத்தாகக் கூடும். நேரம் விரைவாகக் கடந்து போக, யோஸி, சோகமான முடிவைத் தவிர்க்கச் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்