Prime Video
  1. உங்கள் கணக்கு

இளம் ஷெல்டன்

10-வயதான ஷெல்டன் கூப்பருக்கு கிழக்கு டெக்ஸாசில் வளர்வது கடினமாக இருந்தது. மற்றவர்களைவிட கணக்கியல் மற்றும் அறிவியல் அறிவு அதிகமாய் கொண்டவனுக்கு தேவாலயங்களும் கால்பந்தும் பிரபலமாக இருக்கும் ஊர் உதவவில்லை. பாதிக்கப்பட்ட, திரமையுள்ள மற்றும் கொஞ்சம் அப்பாவியான ஷெல்டன் உலகத்தை சமாளிக்கும்போது, அவனுடைய சாதாரண குடும்பம் இவனை சமாளிக்க வழி தேடுகிறது.
201922 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஒரு உயர்ந்த சுருதி சப்தமும் பயிற்சி சக்கரங்களும்
    23 செப்டம்பர், 2018
    19நிமி
    TV-PG
    இந்த பருவத்தின் முதல் எபிசோடில் ஷெல்டன் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வரும் இரைச்சலை தவிர்க்க அதன் மேலுறையை நீக்குகிறார். இதன் பிறகு அதை சரி செய்ய தேவையான பணத்தை அவர் பெற்றாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - ஒரு போட்டி மேதாவியும் சர் ஐசக் நியூட்ரானும்
    26 செப்டம்பர், 2018
    19நிமி
    TV-PG
    மற்றொரு 10 வயது மேதையான பேய்ஜுடன் டாக்டர்.ஸ்டர்கிஸ் இணையும்போது, ஷெல்டனின் பொறாமை மீமாவை இடையூறுசெய்ய வழிவகுக்கிறது. இதனிடையே, மேரி பேய்ஜின் குடும்பத்தினரை விருந்துக்கு அழைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - ஒரு நம்பிக்கையின் நெருக்கடியும் ஆக்டோபஸ் வேற்றுகிரகவாசிகளும்
    3 அக்டோபர், 2018
    20நிமி
    TV-PG
    சமூகத்தில் மேரியின் நம்பிக்கை சோகமான முறையில் அதிர்ச்சிக்குள்ளான போது, ஷெல்டன் விருப்பமற்ற நட்பாக மாறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - ஒரு நிதிநிலை ரகசியமும் மீன் சாஸும்
    10 அக்டோபர், 2018
    19நிமி
    TV-PG
    ஜார்ஜ் சீனியர் மேரியிடமிருந்து ஒரு ரகசியத்தை பாதுகாக்க ஷெல்டனிடம் கேட்டுக் கொள்கிறார். ஆனால், நேர்மையாக இருக்க முடியாததால் ஏற்பட்ட அழுத்தம்,ஷெல்டனை, டேமின் வீட்டில் பதுங்கி இருக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - ஒரு ஆராய்ச்சி ஆய்வும் செக்கோஸ்லோவாக்கியன் திருமண பேஸ்ட்ரியும்
    17 அக்டோபர், 2018
    18நிமி
    TV-PG
    இரட்டையர்களைப் பற்றிய ஆய்வுப் படிப்பிற்கு டாக்டர்.ஸ்டர்கிஸ் ஷெல்டனையும் மிஸ்ஸியையும் ஒரு பல்கலைகழகத்திற்கு சிபாரிசு செய்கிறார். ஷெல்டனின் கைக்கு தனது சோதனை முடிவுகள் செல்லும் என்பதால் மேரி மகிழ்ச்சியற்று இருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - ஏழு மரணத்திற்குரிய பாவங்கள் மற்றும் ஒரு சிறிய கார்ல் சாகன்
    24 அக்டோபர், 2018
    19நிமி
    TV-PG
    ஆலயத்தில் ஹாலோவீன் நாளுக்கான பணதிரட்டலுக்கான திட்டத்தில், ஷெல்டனின் நாடக ஆசிரியருடன் மேரி மோதுகிறார். மேலும், ஷெல்டன் பயிற்சி அளித்த கிளர்ச்சியூட்டும் பெண்ணின் மேல் ஜார்ஜ்க்கு காதல் ஆசை வந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - கார்பன் டேட்டிங் மற்றும் ஒரு பாடம் செய்யப்பட்ட ரக்கூன்
    31 அக்டோபர், 2018
    19நிமி
    TV-PG
    ஷெல்டனும் குழந்தை புத்திசாலியான பைஜ்யும் அறிவியல் அருங்காட்சியகத்தில் பிரச்சனையில் சிக்கிக்கொண்டனர். அதே நேரம் அவனது தந்தை அவளது சண்டைபோட்டுக்கொண்டிருந்த பெற்றோர்களுடன் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். (ஜோஷ் குக் மற்றும் ஆண்ட்ரியா ஆண்டர்ஸ்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - கிடைக்கண் பார்வை
    7 நவம்பர், 2018
    20நிமி
    TV-PG
    மீமா ஷெல்டனிடம் முதல் காணொளி விளையாட்டு கொடுத்ததும், அது அவர்கள் வாழ்வை ஆக்கிரமித்து கொள்கிறது; அதே நேரம், ஜார்ஜ், சீனியர். ஜோர்ஜி ஹெர்ஸ்செல்வுடன் (பில்லி கார்டெல்) இணைந்ததால் பொறாமை கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - குடும்ப இயக்கம் மற்றும் எதிர்பாரா சண்டை
    14 நவம்பர், 2018
    21நிமி
    TV-PG
    ஷெல்டன் தன் குடும்பத்திற்கான ஒரு உளவியல் திட்டம் போடுகிறார், அப்பொழுது தான் ஜார்ஜ், சீனியர். அவர்களுக்கு ஒக்லஹோமாவில் வேலை கிடைத்ததால் அவர்களின் நன்றிசொல்லும் இரவு உணவு சண்டையில் முடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - சிக்கலான குழந்தைபி பருவம் மற்றும் ஒரு டப்பா நட்ஸ்கள்
    5 டிசம்பர், 2018
    19நிமி
    TV-PG
    சிக்கலான குழந்தைப் பருவம் கொண்டவர்கள் மற்றவர்களால் தள்ளி வைக்கப்படுகிறார்கள் என்று அறியும் ஷெல்டன் சாதாரண குழந்தை போல நடக்க முயலுகிறான். மேலும் மீமா டாக்டர் சர்கிஸுக்கு வண்டி ஓட்ட கற்றுக் கொடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - அசாதாரண மனிதர்களின் ரேசும் அல்ஃபிற்கு ஒரு கடிதமும்
    2 ஜனவரி, 2019
    20நிமி
    TV-PG
    மிஸ்ஸி தெரியாத்தனமாக ஷெல்டனின் சோதனை பொருளாக மாறும் பொழுது ஜார்ஜி தனது புதிய தோழியான வயலட்டுடன் (கௌரவ தோற்றம் இசபெல் மே) அதிக நேரம் செலவழிப்பதற்காக மேரியுடன் பைபிள் பயிற்சிக்கு செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - வயிற்று வலி மற்றும் ஒரு உருவகத்தின் திமிங்கிலம்
    9 ஜனவரி, 2019
    18நிமி
    TV-PG
    ஷெல்டன் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது, அவனுடைய நடத்தை எல்லோருக்கும் கஷ்டத்தை கொடுக்கும். இதற்கிடையில், மிஸ்ஸி தனது இரட்டை இல்லாமல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று எண்ணுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - ஒரு அணு உலை மற்றும் லவி எனும் ஒரு சிறுவன்
    16 ஜனவரி, 2019
    20நிமி
    TV-PG
    முனைவர். ஸ்டர்கிஸ், முனைவர். லிங்க்லெடெர் (எட் பெக்லெ, ஜூனியர்) ஆகியோரின் சக ஊழியர் மீமாவுடன் வழிந்து பேசும் போது ஒரு பல்கலைக்கழக கொண்டாட்டம் சூடாகிறது. ஷெல்டன் ஒரு அணு உலை கட்ட முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - டேவிட், கோலியாத் மற்றும் கொல்லைப்புறத்திலிருந்து வந்த யூ-ஹு
    30 ஜனவரி, 2019
    19நிமி
    TV-PG
    ஷெல்டன் பள்ளியின் சேட்டைக்கார மாணவனுடனான நட்பை வைத்து ஜார்ஜியை மிரட்டுகிறான். மேலும் மிஸ்ஸி புகைப்பட நாளிற்காக மீமாவின் மேக்கப் சாதனங்களை திருடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - கனக்குப் பிரச்சனையும் சுறுசுறுப்பான கைகளும்
    6 பிப்ரவரி, 2019
    20நிமி
    TV-PG
    டாக்டர் ஸ்டர்கிஸ் ஷெல்டனின் விடைத்தாளில் ஒரு கேள்வியை தவறு என திருத்தும் பொழுது அவருக்கும் ஷெல்டனிற்கும் இடையில் முதல் முறையாக சண்டை வருகின்றது. போதகர் ஜெப் சுகவீனமாக இருக்கும் பொழுது மேரி அவரது பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - ரொட்டியும் பழைய கொடியும்
    20 பிப்ரவரி, 2019
    18நிமி
    TV-PG
    ஷெல்டன் தனது விருப்பமான ரொட்டி நிறுவனத்தை புறந்தள்ளி உள்ளூர் தொலைக்காட்சி செய்தியில் வரும் பொழுது விஷயங்கள் முற்றுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் மற்றொரு மேரியின் கதையும்
    6 மார்ச், 2019
    21நிமி
    TV-PG
    அவனது நாயகன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் ஈர்க்கப்பட்ட ஷெல்டன், வயலின் வாசிக்க கற்றுக் கொள்கிறான். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்படும் மேரி, மியாமௌவுடன் சேர்ந்து கர்ப்ப பரிசோதனை கருவியை ரகசியமாக வாங்கி வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - கச்சிதமான ஸ்கோரும், பன்சன் பர்னர் மார்ஷ்மல்லோவும்
    3 ஏப்ரல், 2019
    18நிமி
    TV-PG
    கல்லூரியில் வாழ்க்கை எப்படி இருக்குமென்று அறிய, வாரயிறுதியின் போது டாக்டர். ஸ்டர்கிஸ் உடன் ஷெல்டன் தங்குகிறான். ஷெல்டன் இல்லாத போது, தனியாக இருக்கும் மேரி மற்ற கூப்பர்களுடன் பழக முயற்சிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - ஒரு அரசியல் ப்ரச்சாரமும், கேன்டி லேன்ட் திருடரும்
    24 ஏப்ரல், 2019
    20நிமி
    TV-PG
    பள்ளிச் சலுகைகள் படிப்புக்கு இல்லாமல் கால்பந்துக்கு போகிறது கவலை கொல்லும் ஷெல்டன் வகுப்பு தலைமைக்கு நிற்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - ஒரு மொழிடல் மற்றும் ஐஸ்குச்சி சிலுவை
    1 மே, 2019
    21நிமி
    TV-PG
    வெரோனிகா கூப்பர்களுடன் சில நாட்கள் தங்கும் போது ஜார்ஜீ உற்சாகம் அடைகிறாள். மீமா மற்றும் டாக்டர். ஸ்டுர்கிஸ் அவர்களின் ஓராண்டு நிறைவு நாளைக் கொண்டாடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - உடைந்த இதயமும் க்ராக் அசுரனும்
    8 மே, 2019
    21நிமி
    TV-14
    மனமுடைந்த பாஸ்டர் ஜெஃப்ஃபுக்கு (மேட் ஹாப்பி) கூப்பர் குடும்பம், அவர் கஷ்டகாலத்தை கடந்த்து வர உதவி செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - ஒரு ஸ்வீடிஷ் அறிவியல் மற்றும் டோஸ்ட் யோசனைகள்
    15 மே, 2019
    19நிமி
    TV-PG
    ஷெல்டன் நோபல் பரிசு அறிவித்தபின் பார்ட்டி வைக்கிறார், கேபிள் டிவிக்கான ஜார்ஜியின் ஆசை சீசனின் முடிவில் அவர் அப்பாவுடன் ஒரு மோதலில் சந்திக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
லேன்ஸ் பார்பர்ரீகன் ரெவார்ட்மான்டனா ஜார்டன்
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.