Prime Video
  1. உங்கள் கணக்கு

ஜூ

இந்த அனிமேஷன் குழந்தைகள் தொடரானது, ஜூ எனும் மனிதப்பண்புடைய வரிக்குதிரையின் தினசரி வாழ்க்கை மற்றும் சாகசங்களைப்பற்றியது. கதையின் பெரும்பாலான பகுதி அவனின் வீடு மற்றும் கொல்லைப்புறத்திலேயே நடக்கிறது. ஒவ்வொரு எபிசோடும், ஜூ தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து எதிர்கொள்ளும் சிறு பிரச்சனைகளைப்பற்றயது. ஒவ்வொரு எபிசோடும் குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும் விதமான வாழ்கை பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.
IMDb 7.1201252 எப்பிசோடுகள்
மதிப்பீடு இல்லை
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஜூஸ் ட்ரிஃப்ட்வுட்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    புயலுக்கு அடுத்தநாள், ஜூ எல்ஸியுடன் கடற்கரையில் இருக்கிறான். அங்கே இருவரும் மரத்துண்டுகளை காண்கின்றனர். அவர்களால் கைவிடப்பட்ட கப்பலை வைத்து ஏதாவது செய்யமுடியுமா? அதே கற்கரையில் உள்ள ஜிக்மன்ட் மற்றும் சோரோசஸ்டருக்கும் அந்த மரத்துண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால் அவர்கள் இது வெறும் மிதக்கும் மரத்துண்டுகள் என்று கூறுகின்றனர்; உண்மையில் அது ஒரு நல்ல சிற்பத்தை உருவாக்க உதவும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - ஸூவின் உருமறைப்பு
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    உருமறைப்புப் பற்றிய ஒரு பள்ளித்திட்டப் பணியை ஸூ செய்கிறான். தாத்தாவின் உதவியுடன் அவன் மிருகங்களும் பூச்சிகளும் தங்கள் உருவத்தை எப்படியெல்லாம் மறைத்துக் கொள்ளும் என்பது பற்றி நிறையக் கற்றுக் கொள்கிறான். ஸூவின் பணியைப் பற்றிக் கேள்விப்படும் எல்ஸி, தன் அம்மாவிடம் அவர்களை உருமறைக்க உதவும் படி கேட்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - ஜூ அண்ட் தி டைனோசர் எக்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூ ஒரு டைனோசர் முட்டையை பூங்காவில் கண்டெடுக்கிறான், அதனை குஞ்சுபொரிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் வீட்டுக்கு எடுத்து வருகிறான். ஆனால் சாவியற் மற்றும் செல்டா இருவரும் ஜூவின் வீட்டுக்கு வருகையில் அது ஒரு முக்கியமான சிற்பம் என்றும் அது உண்மையான முட்டை அல்ல என்றும் தெரிவிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - ஜூ அண்ட் தி வாட்டர் ரேஸ்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    தாத்தா ஜுவையும் எல்ஸியையும் படகு சவாரிக்கு கடற்கரைக்கு அழைத்து செல்கிறார். ஆனால் வாடகை படகு அனைத்தும் பழுது பார்க்கபட்டுக்கொண்டு இருக்கிறதை உணர்கிறார்கள். இதனிடையில் அவர்கள் ஜோயியின் கடையில் காற்றடித்து ஏறிவிளையாடும் பொம்மைகளை வாங்கி விளையாடுகின்றனர், இதில் படகு சவாரியை விட இன்பத்தை பெறுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - கமாண்டர் ஜூ
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    பாக் மாரப் பூங்காவில் ஆசிரியத்திற்குரிய ஒன்றை காண்கின்றது. வீட்டில் செய்த பெரிஸ்கோப் கருவியை கொண்டு தாத்தா ஜூவிற்கு உதவி செய்கின்றார். பெரிஸ்கோப் கருவி மட்டும் இல்லாது சிறிய வரிக்குதிரைக்கு இப்பொது வீட்டில் தயாரித்த நீர்முள்ளிகி கப்பல் தேவைப்படுகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - ஜூஸ் பீட்ஸ்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூ கலை வகுப்பில் திரை சீலை ஒன்றை தயாரிகிறான். மணிகளை சேர்த்தால் நன்றாக இருக்கும் என ஜீனா பரிந்துரைக்கிறாள். ஆனால் ஜாக்கிடம் மணிகள் எதுவும் இல்லாததால் ஜூ தன்னிடம் இருக்கும் மணிகளை ஜாக்கிற்கு கொடுக்கிறான். எனவே அவனிடம் மணிகள் எதுவும் இல்லை இதனால் தாத்தா சிற்பிகளை பயன்படுத்த கூறுகிறார். என்னவொரு வெற்றி!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - ஜூ தி ரெகார்ட் பிரேக்கர்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூ "ஸிப்ரா புக்ஸ் ஆப் ரெகார்டஸ்ஸை" கண்டெடுக்கயில் அவனும் ஒரு சாதனை புரிய விரும்புகிறான். அவனும் ஒரு சாதனை ஏற்கனவே செய்திருக்கிறான் என தெரியும் வரை அவன் முயற்சி செய்துகொண்டிருக்கிறான். அவன் சிறந்த குடும்பத்துடன் வாழும் சிறிய வரிக்குதிரை என்பதே அந்த சாதனையாகும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - ஜூ லேர்ன்ஸ் டு ஸ்விம்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜின்னியா மற்றும் அவளின் அம்மா அப்பா ஆகிய மூவரும் கடற்கரையில் நீச்சல் அடிக்கவும் விளையாடவும் செல்கின்றனர். ஜூ அவர்களுடன் இணைந்து விளையாட செல்வானா? ஜூ சற்று தயக்கம் கொள்கிறான், அதனால் ஜின்னியா அவன் இல்லாமலே கடற்கைக்கு செல்கிறாள். தாத்தா, ஜூவுக்கு நீச்சல் வராததால் கடற்கரைக்கு செல்ல விருப்பம் இல்லை என்பதை கண்டுபிடிக்கிறார். எனவே, தாத்தா அவனுக்கு கற்றுக்கொடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - ஜூஸ் மியூசியம்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூ கடற்கரையில் மூளை பவளம் ஒன்றை கண்டெடுக்கிறான். அது அவனுக்கு அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கான யோசனை அளிக்கின்றது. ஸ்வாரசியமான பொருட்களை அருங்காட்சியத்திற்காக சேகரிக்கிறான். இந்த சேகரிப்பில் நானா தும்மிய பொது ஜன்னல் வழியாக விழுந்த பற்களும் அடங்கும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - ஜூ கெட்ஸ் ப்ரேம்ட்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூவும் தாத்தாவும் நானாவின் வீட்டை அவருக்காக சுத்தம் செய்கையில் பழைய புகைப்படங்களை பார்க்கிறார்கள், அவர்கள் அதை தூக்கி ஏறிய பார்க்கிறார்கள், அனல் அடுத்தாததாக அவர்கள் அதை புதுப்பிக்க நினைக்கின்றனர். அங்கிள் சேவியர் மற்றும் ஆண்ட்டி செல்டா விரும்பியவாறு புதிய பிரேம் இருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - ஜூ அண்ட் தி மிஸ்ஸிங் பேஜ்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூ ஒரு புதிர் நிறைந்த கதையை படிக்கிறான். ஆனால் சிக்கல் என்னவென்றால், அந்த கடைசி பக்கத்தை காணவில்லை. ஜூ ஆப்புத்தக எழுத்தாளரை தேடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - ஜூ அண்ட் க்ராண்ட்பாஸ் பப்பட்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜிக்மண்ட மற்றும் சோரோசஸ்டர் இருவரும் குடும்பத்தை நினைவுகூர குழந்தைகள் செயல் திட்டம் ஒன்றை வகுக்கின்றனர். தாத்தாவின் பழைய கைப்பாவை ஒன்றை போல வேறொன்றை உருவாக்க முடிவெடுக்கிறான். முதல் முயற்சி தோல்வியுறுகின்றது, ஆனால், பஞ்சில் இருந்து அதை தயார் செய்கையில், திட்டம் நன்றாகவே வேலைசெய்கின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - ஜூஸ் கார்டுபோர்டு ஃபண்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    வாஷிங் மெஷின் டெலிவரி இருப்பதால் ஜுவுடன் அம்மா விளையாடமுடியாமல் போகின்றது. பூங்காவும் விளையாட்டு அரங்கமும் மூடப்படுகிறது, அவனின் நண்பர்கள் அனைத்துவரும் வேறு வேலையில் இருக்கின்றார்கள். அந்த வரிக்குதிரை என்ன செய்யும்? சரி, வாஷிங் மெஷினுடன் வரும் பெரிய அட்டையில் விளையாடி வேடிக்கை காணட்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - ஜூ அண்ட் தி ஹங்கிரி மாக்பை
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூ மற்றும் அவனின் நண்பர்கள் கடற்கரையில் கலை வகுப்பில் இருக்கின்றனர். ஜூவுக்கு என்ன வரைவது என தெரியவில்லை. அவனை தொடர்ச்சியாக கவனம் செலுத்தவிடாமல் ஒரு பார்வை தொந்தரவு செய்கின்றது. பிறகு, அப்பறவையை வரைய முடிவுசெய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - ஜூஸ் மாஸ்டர்பீஸ்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    அங்கிள் ஜேவியர் ஸிபிரௌடிக்யூவில் கண்காட்சி ஒன்றை நடத்துகிறார். கவனமாக ஜூ ஓவியத்துடன் வந்து கொண்டிருக்கையில் ஜீனா அதை வீணாக்குகிறாள். ஜேவியர் அதை கண்டு பிடித்து அது தலைசிறந்த கலையாக அறிவிக்கிறார். ஜூ கண்காட்சியின் நடுவில் அதை காணுகையில் மிகுந்த ஆனந்தம் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - ஜூ அண்ட் தி சீக்ரெட் அட்மைரர்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூ இரகசிய ரசிகரிடமிருந்து ஒரு கடிதத்தை பெறுகிறான். அவர் ஜூவின் ஓவியத்தை புகழ்கிறார். யார் அந்த இரகசிய மனிதர்? துப்பறிவாளர் ஜூ அம்மனிதனின் அடையாளத்தை அறிய போராடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - ஜூஸ் ஸ்கி ரன்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜேவியர் ஜின்னியா இருவரும் ஸ்கயிங் விடுமுறைக்கு செல்கின்றனர். ஆனால் அதிகாலை கிளம்பும்போது, அவர்கள் அவர்களை பனிக்கு நடுவில் காண்கின்றனர். ஜூவும் தாத்தாவும் அவர்கள் செய்த பனி கலப்பையை பயன்படுத்தி அவர்களை காப்பாற்றுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - ஜூ தி கார்டன் டெகரேட்டர்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    அம்மாவின் மேலதிகாரி விருந்திற்கு வருகிறார். அவர் ஒரு கலை ஆர்வலர் எனபதால் ஜூ அவருக்கு மரியாதையை செய்ய தோட்டத்தை அலங்கரிக்க முடிவு செய்கிறான். அவனும் எல்ஸியும் அவசரத்தில் அலங்கரிக்கின்றனர், இது தோட்டத்தை வழக்கத்தை விட அவலட்சணமாக காட்டுகின்றது. எனினும் அவர்களுக்கு அதை எப்படி சரியாக முடிப்பது என கூறுவதற்கு ஜீனா இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - ஜூ தி சயின்டிஸ்ட்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூவுக்கு பள்ளியில் இன்னொரு ப்ராஜெக்ட் கொடுக்கின்றார்கள். அவன் கொட்டாவியை குறித்து ஆராய முடிவுசெய்கிறான். துருத்தஷ்டவசமாக, யாரும் சோர்வாக இல்லை, கொட்டாவியும் வரவில்லை. ஆனால் கொட்டாவி பரவக்கூடியவை என ஜூ கண்டறிகிறான். தீவிரமாக பரவக்கூடியவை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - ஜூ தி ஷாப்கீப்பர்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    மிஸ்டர் ஜோயி மற்றும் ஜாக் பலகாலமாக விருமுறையை ஒன்றாக கழிக்கவில்லை. ஜூ, ஜோயி கடையை பார்த்து கொள்வதாக கூறுகிறான். தாத்தா அழைக்கும் வரை அனைத்தும் சிறப்பாக செல்கின்றது. புதிய ரிங்க்டோன் உன்ளே ஜேவியரை பின்னிருந்து பயமுறுத்துகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - ஜூ அண்ட் நானாஸ் மெமரி புக்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    நானாவின் நண்பர் வருகை தருகின்றனர். ஜூ அவரின் சிறுவயது புகைப்படம், பரிசு ஆகியவற்றை அடங்கிய நினைவு புத்தகம் ஒன்று செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன். எதிர்பாராதவிதமாக, அந்த பரிசுகளுக்கு தகுந்த புத்தகம் கிடைக்கவில்லை. இதனால், அவனும் தாத்தாவும் ஒரு புத்தகம் தயாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - ஜூ தி லைஃப்கார்டு
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    சோவியை ஜூ கற்கரையில் பார்த்துக்கொண்டிருக்கிறான். இப்பொது அவன் மெய்காப்பாளராக விரும்புகிறான். ஜாக் கட்டிய மணல்கொட்டையில் இருந்து ஒரு மீனை மீட்கும் வரை மெய்க்காப்பாளர் வேலை அவன் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யமாக தெரியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - ஜூ அண்ட் தி வ்ஹீல் ஆஃப் கோஸ்டின்ஸ்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    நானாவுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி "வ்ஹீல் ஆப் கொஸ்டின்ஸ்" என்ற நிகழ்ச்சிக்கு பதிலாக ஒரு ஆர்வமற்ற நிகழ்ச்சி வருகிறது. ஜூ நானாவை உற்சாகப்படுத்த அந்த நிகழ்ச்சியை தனது அறையில் நடத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ24 - ஜூ அண்ட் தி ஹாண்டெட் ஹவுஸ்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    ஜூவும் ஜாக்கும் வீட்டினுள் விசித்திரமான சத்தத்தை கேட்கின்றனர், அது பெயின் சத்தமே என நம்புகிறார்கள். பாட்டி மற்றும் எல்ஸியின் உதவியால் பேய்களை கண்டுபிடிக்கிறார்கள், இந்தானிடையில் அவர்கள் இந்த பேய்பிடிக்கும் வேலையில் பல திருப்பங்களை காண்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ3 எ25 - ஜூ அண்ட் தி விண்ட்
    31 டிசம்பர், 2011
    11நிமி
    எல்லாம்
    பள்ளியினால் ஒதுக்கப்பட்ட மற்றோரு ப்ராஜெக்ட்டில் ஜூ காற்றை வைத்து ஏதாவது செய்யவேண்டும். ஆனால் என்ன செய்வது? இறுதியில், சைக்கிள் விசிறி ஒன்றை தயாரிக்கிறான், அதனை அனைவரும் பாராட்டுகின்றனர். இது மிகவும் வெப்பம் மிகுந்த நாள் அல்லவா!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Olivier Lelardoux
தயாரிப்பாளர்கள்
Theresa Plummer-AndrewsHéléne MaretPierre Sissmann
நடித்தவர்கள்
Eden GamlielKannon GowenJimmy Hibbert
ஸ்டுடியோ
Cyber Group Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.