கெளன்ட்டெளன்
freevee

கெளன்ட்டெளன்

புதிய எப்பிசோடு புதன்
சீசன் 1
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட, எல்ஏபிடி துப்பறிவாளர் மார்க் மீச்சம், சட்ட அமலாக்கத்தின் அனைத்து பிரிவுகளின் ரகசிய ஏஜென்ட்களுடன் விசாரணை செய்ய ரகசியப் பணிக்குழுவில் சேர்க்கப்படுகிறார். ஆனால் கொலையாளியை தேடுதல் விரைவில் கற்பனைக்கு எட்டாத கொடூர சதியை வெளிப்படுத்த, மில்லியன் கணக்கான மக்கள் வாழும் நகரை காப்பாற்ற காலத்திற்கு எதிரான பந்தயத்தை தொடங்குகிறது.
சிறந்த 10IMDb 6.8202513 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - டீத் இன் த போன்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    24 ஜூன், 2025
    53நிமி
    16+
    ஒரு டிஹெச்எஸ் ஆபீஸரின் கொலையாளியின் தேடல், புதிதாக அமைக்கப்பட்ட ப்லைத்தின் பணிக்குழுவை எல்ஏ முழுதும் சுற்ற விட, மீச்சமும் ஓலிவேரஸும் முட்டிக்கொள்ள… இது அதிர்ச்சியான வெளிப்பாடோடு முடிகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - டெட் லாட்ஸ் ஆஃப் டைம்ஸ்

    24 ஜூன், 2025
    50நிமி
    16+
    ப்லைத்தின் அணி துறைமுகத்தின் ஒரு ஷிப்மெண்ட் பற்றிய விவரத்திற்கு பதிலாக ஒரு மோசமான கார்டெல் மிஷனை முடிக்க மெக்ஸிகோவிற்கு செல்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ஹாப்பி பர்த்டே ஃபைனல்

    24 ஜூன், 2025
    45நிமி
    16+
    மர்மமான வோல்செக்கின் இருப்பிடம் மற்றும் அடையாளத்தை பற்றி அறிய, அணி ஒரு பெரிய சிறை உடைப்பை நடத்துகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - பைட் 'எம் டெளன்

    1 ஜூலை, 2025
    45நிமி
    16+
    இழப்பிலிருந்து இன்னும் மீளாமல் இருந்தாலும், அணி டிமூர் நோவிகாஃபின் மாமா, மிக்ஹேலை கண்டுபிடித்து… வோல்செக்கை வெளியே இழுக்க திட்டம் தீட்டுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - ப்ளர்ட் எட்ஜெஸ்

    8 ஜூலை, 2025
    54நிமி
    16+
    வோல்செக் யார் என்பதையும்… அவர் எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறார் என்பதையும் இறுதியாக வெளிப்படுத்தக்கூடிய கோப்புகளைத் தேடி, அணி பெலாரூஸிய தூதரகத்திற்குச் செல்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - அ நீடில் ஆர் அ புல்லெட்

    15 ஜூலை, 2025
    45நிமி
    16+
    அணி ஒரு புதிய துப்பை துலக்க கலிஃபோர்னியா பாலைவனம் போகிறது, அங்கு சந்தேக நபர் போராடாமல் விடப் போவதில்லை. இதற்கிடையில், வோல்செக் தனது திட்டத்தின் அடுத்த கட்டத்தைத் தொடங்குகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - நத்திங் எல்ஸ் ஹெல்ப்ஸ்

    சிறந்த 10
    சிறந்த 10
    22 ஜூலை, 2025
    45நிமி
    16+
    ஜூலை 23, புதன் 3:00 முற்பகல் EDT அன்று கிடைக்கிறது
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - த நேல் இன் த சேர்

    சிறந்த 10
    சிறந்த 10
    29 ஜூலை, 2025
    16+
    ஜூலை 30, புதன் 3:00 முற்பகல் EDT அன்று கிடைக்கிறது
    Prime-இல் சேருங்கள்
  9. சீ1 எ9 - 10-33

    சிறந்த 10
    சிறந்த 10
    5 ஆகஸ்ட், 2025
    மதிப்பீடு இல்லை
    ஆகஸ்ட் 6, புதன் 3:00 முற்பகல் EDT அன்று கிடைக்கிறது
    Prime-இல் சேருங்கள்
  10. சீ1 எ10 - த மஸில் பைல்

    சிறந்த 10
    சிறந்த 10
    12 ஆகஸ்ட், 2025
    மதிப்பீடு இல்லை
    ஆகஸ்ட் 13, புதன் 3:00 முற்பகல் EDT அன்று கிடைக்கிறது
    Prime-இல் சேருங்கள்
  11. சீ1 எ11 - ரன்

    சிறந்த 10
    சிறந்த 10
    19 ஆகஸ்ட், 2025
    மதிப்பீடு இல்லை
    ஆகஸ்ட் 20, புதன் 3:00 முற்பகல் EDT அன்று கிடைக்கிறது
    Prime-இல் சேருங்கள்
  12. சீ1 எ12 - திஸ் இஸ் ஹிஸ் சிக்னேச்சர்

    சிறந்த 10
    சிறந்த 10
    26 ஆகஸ்ட், 2025
    மதிப்பீடு இல்லை
    ஆகஸ்ட் 27, புதன் 3:00 முற்பகல் EDT அன்று கிடைக்கிறது
    Prime-இல் சேருங்கள்
  13. சீ1 எ13 - யோர் பீப்பில் ஆர் இன் டேஞ்ஜர்

    சிறந்த 10
    சிறந்த 10
    2 செப்டம்பர், 2025
    மதிப்பீடு இல்லை
    செப்டம்பர் 3, புதன் 3:00 முற்பகல் EDT அன்று கிடைக்கிறது
    Prime-இல் சேருங்கள்