Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆங்கர் மேனேஜ்மெண்ட்

பெருங்களிப்புடைய நகைச்சுவைத் திரைப்படத்தின் இரண்டாவது பருவம் மீண்டும் வருகிறது! சார்லி ஷீன் தனது வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்துபவர், கோபப் பிரச்சினைகளைக் கையாளுவதில் போராடுகிறார்.
IMDb 6.6201222 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - வளைகாப்பில் ஆத்திரம்
    16 ஜனவரி, 2013
    22நிமி
    TV-14
    சார்லி தன் சகோதரியின் வளைகாப்பில் திடீரென ஆத்திரமடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - தந்தையின் உடல்நலக்குறைவு
    16 ஜனவரி, 2013
    22நிமி
    TV-14
    தனது தந்தை மார்டினுக்கு அல்சீமர் வந்துவிட்டதா என சார்லிக்கு உறுதியாக தெரியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - முன்னாள் நோயாளியுடன் காதல்
    23 ஜனவரி, 2013
    22நிமி
    TV-14
    சார்லி ஒரு முன்னால் நோயாளியுடன் கேள்விக்குரிய வகையிலான காதல் வாழ்வைத் தொடங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - தீய நட்பு
    30 ஜனவரி, 2013
    22நிமி
    TV-14
    சார்லியின் அப்ப தீயவர்களின் நட்பு வலையில் சிக்கிக் கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - தற்காலிக ஒற்றுமை
    6 பிப்ரவரி, 2013
    22நிமி
    TV-14
    ஜெனிஃபர் தற்காலிகமாக சார்லியுடன் குடியேறுகிறாள். கேட் பொறாமைப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - பிலாசிபோ மருந்து
    13 பிப்ரவரி, 2013
    22நிமி
    TV-14
    சார்லி தனது நோயாளியான எட்டுக்கு (பாரி கார்பின்) கோபத்தைக் குறைக்கும் பிலாசிபோ மருந்தைக் கொடுத்து உதவுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - ஆசிரியருடன் டேட்
    20 பிப்ரவரி, 2013
    21நிமி
    TV-14
    சார்லி தனது மகள் சாமின் ஆசிரியருடன் டேட் செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - புதிய நோயாளி சீ லோ
    27 பிப்ரவரி, 2013
    22நிமி
    TV-14
    சார்லி சீ லோ கீரினை கோபத்துக்கு சிகிச்சை பெறும் நோயாளியாக ஏற்றுக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - எதிரெதிர் சாட்சிகள்
    6 மார்ச், 2013
    21நிமி
    TV-14
    சார்லியும் கேட்டும் ஒரே வழக்கில் எதிரெதிர் வல்லுநர் சாட்சிகளாக செயல்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - சார்லியும் கத்தோலிசிஸமும்
    13 மார்ச், 2013
    21நிமி
    TV-14
    சார்லி இல்லாத நேரத்தில் அவனது தந்தை மார்டின் சார்லியின் மகளுக்கு ஞானஸ்தானம் செய்தது குறித்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - கசப்பான உண்மை வெளிப்படுகிறது
    20 மார்ச், 2013
    21நிமி
    TV-14
    ஜெனிஃபரின் தொழில் பங்குதாரர் குறித்த ஒரு மோசமான விஷயத்தை சார்லி கண்டறிகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - சார்லியும் லின்சே லோகனும்
    10 ஏப்ரல், 2013
    23நிமி
    TV-14
    லின்சே லோகன் சார்லியிடம் சிகிச்சைக்காக வருகிறாள். இருவரும் ஒரு நிலையற்ற உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - எரிச்சலடையும் அக்கம்பக்கத்தினர்
    17 ஏப்ரல், 2013
    21நிமி
    TV-14
    சார்லி தனது வாடிக்கையாளர்களை வீட்டில் சந்திப்பதன் மூலம் அக்கம்பக்கத்தினரை எரிச்சலடைய செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - குதிரை சிகிச்சை
    17 ஏப்ரல், 2013
    22நிமி
    TV-14
    சார்லி தனது குழுவை குதிரை சிகிச்சை பயணத்திற்கு அழைத்துச் செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - நோயாளிகளின் காதல்
    24 ஏப்ரல், 2013
    21நிமி
    TV-14
    சார்லியின் குழுவைச் சார்ந்த இரு நோயாளிகள் காதல்வயப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - உளவுபார்க்கும் நோயாளி
    1 மே, 2013
    21நிமி
    TV-14
    சார்லி பொறாமையின் காரணமாக கேட்டை வேவு பார்க்க ஒரு நோயாளியை உபயோகிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - பேஸ்பால் பயிற்சியாளர் சார்லி
    8 மே, 2013
    22நிமி
    TV-14
    சார்லி ஓர் உயர்நிலைப் பள்ளி பேஸ்பால் குழுவுக்கு பயிற்சி அளிக்க மார்டின் உதவுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - ஜெனிபரின் புதிய காதல்
    15 மே, 2013
    21நிமி
    TV-14
    சார்லியின் நோயாளிகளில் ஒருவர் மீது ஜெனிஃபருக்கு ஏற்படும் ஈடுபாட்டால் சார்லிக்கு பிரச்சனைகள் வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - உறவுக்குள் தலையிடுதல்
    22 மே, 2013
    22நிமி
    TV-14
    சார்லிக்கும் கேட்டுக்குமான உறவில் மார்டின் தலையிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - முன்னாள் காதலன்
    29 மே, 2013
    21நிமி
    TV-14
    சார்லி ஜென்னுடைய முன்னாள் ஆண் நண்பனை எதிர்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - பாலியல் கல்வி ஆராய்ச்சி
    5 ஜூன், 2013
    22நிமி
    TV-14
    சார்லியும் கேட்டும் பாலியல் கல்வி குறித்த வேலையை தொடங்குகிறார்கள். இதற்கிடையில் லஸி புதிய வேலைக்குப்போக ஆரம்பிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - சார்லியும் லாபத்துடன் கூடிய நட்பும்
    12 ஜூன், 2013
    21நிமி
    TV-14
    சார்லி ஒரு பொருந்தாத உறவில் நுழைகிறான். இதன் இடையே, நோலனும் பாட்ரிக்கும்ஒரு பெண்ணுக்காக சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Bob KoherrGerry CohenSteve ZuckermanAndy CadiffRob SchillerShelley JensenSam SimonKevin Rodney Sullivan
தயாரிப்பாளர்கள்
Mark BurgDave Caplan
நடித்தவர்கள்
Charlie SheenShawnee SmithNoureen DeWulf
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.