
என்சிஐஎஸ்
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.
எப்பிசோடுகள்
சீ13 எ1 - ஸ்டாப் தி ப்ளீடிங்
21 செப்டம்பர், 201544நிமிகிப்ஸ் சுடப்பட்ட பின்பு தனது வாழ்க்கைக்காக கடற்படை மருத்துவமனையில் போடுகிறார், அதே நேரத்தில் 13 வது என்சிஐஎஸ் சீசனின் பிரீமியரில் டினோஸோ மற்றும் ஜோனா டெகாக் ஆகியோர் ஷாங்காய்க்கு ஆழைப்பை பெற்றுக்கொள்ள செல்கின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ2 - பர்சனல் டே
28 செப்டம்பர், 201543நிமிடிஇஏ ஏஜெண்டான லூயிஸ் மிட்செல்லுக்கு (ஜான் காபிரியேல்) நிர்த்த வழக்கில் உதவி செய்ய கிப்ஸ் குழுவை அழைத்தார். ஆனால் ஏஜெண்டுடன் கிப்ஸ் -க்கு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது மற்றும் அவரது வெற்றிக்கு உதவ விரும்புகிறார் என்று டினோஸோ கண்டுபிடித்தார். மேலும், கிப்ஸின் மிலிடரி முடிவெட்டுக்கு பிறகு நவீன முடிவெட்டுக்கு போலோ சட்டை, புதிய தோற்றம் மற்றும் வடிவமைக்கப்பட்ட ஆடை இவைகளை பார்த்த குழு புரளி பேசியது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ3 - இன்காக்னிடோ
5 அக்டோபர், 201543நிமிகிப்ஸிடம் ஒரு சாத்தியமான வழக்கை விவாதித்த வரும்படி அழைத்த சில மணிநேரத்தில் குவாண்டிகோ -ல் ஒரு மரைன் கொலைசெய்யப்பட்ட பின்னர், மரைன் லெப்டினன்ட் மற்றும் அவரது மனைவிழய கண்காணிக்க பிஷப் மற்றும் மெக்கீயும் ஒரு தம்பதிகள் போல நடந்துக்கொண்டனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ4 - டபுள் ட்ரபுள்
12 அக்டோபர், 201541நிமிதிருடப்பட்ட ஆதாரங்களை பூட்டி வைத்த ஒரு முன்னாள் என்சிஐஎஸ் ஏஜெண்ட் உடன் தொடர்புடைய ஒரு கொலை வழக்கை கிப்ஸ் உடன் வான்ஸ் இணைந்து விசாரணை செய்தனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ5 - லாக்டவுன்
19 அக்டோபர், 201544நிமிஒரு கொலை வழக்கில் மருந்து ஆய்வகத்தை அபி பார்வையிடும்போது, ஆயுதம் ஏந்தியவர்கள் கட்டிடத்தை தங்களது முமு கட்டுப்பாட்டில் எடுத்து எல்லோரையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததினால் அவருக்கு வெளி உலகத்தோடு எந்த தொடர்பும் இல்லாமல்போனது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ6 - வைரல்
26 அக்டோபர், 201544நிமிஒரு சிறிய அதிகாரி கொலை, ஒரு உள்ளூர் தொடர் கொலைகாரனின் எம்.ஓ. உடன் பொருந்தும் போது, இது கொலையாளியின் சமீபத்திய தாக்குதலா அல்லது இதற்கு முன் நடந்தது போல் இந்த கொலையும் செய்யப்பட்டிருக்கிறதா என்று என்சிஐஎஸ் குழு தீர்மானிக்க வேண்டும். மேலும், கெம்கீ மற்றும் டில்லிய ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு முன் சமரசம் ஆக வேண்டும் என்பதை அறிந்துக்கொண்டனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ7 - 16 இயர்ஸ்
2 நவம்பர், 201544நிமிஎன்சிஐஎஸ் கொலை வழக்கான ஓய்வு பெற்ற கடற்படை தளபதி லெப்டினன்ட், தீர்க்கப்படாத வழக்கை தீர்த்துவைக்கும் ஒரு அமைப்போடு தனக்கு இருந்த இரகசிய பங்களிப்பை வெளிப்படையாக அறிவிக்கும் படி டக்கியிடம் வழியுறுத்தினார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ8 - சேவியர்ஸ்
9 நவம்பர், 201543நிமிசூடானில் கிளர்ச்சியாளர்கள் தன்னார்வ மருத்துவர்கள் குழுவை மற்றும் டினோஸ்ஸோவின் முன்னாள் காதலி ஜென்னெ பெனோட் -ன் கணவரையும் தாக்கியபோது, டினோஸ்ஸோ அவளுடன் உடன் மீண்டும் இணைகிறார். டினாஸ்ஸோ மற்றும் மெக்கீ இருவரும் கூட்டு கொலை மற்றும் கடத்தல் வழக்கு தொடர்பாக குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று காணாமல் போன டாக்டர்களை தேடுகின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ9 - டே இன் கோர்ட்
16 நவம்பர், 201544நிமிமரண வழக்கு தவறாக கையாளப்பட்டதினால் தள்ளுபடியானது, அதை என்சிஐஎஸ் தனது சொந்த விசாரணையை நடத்த ஒப்புக்கொண்டால் தனது பெயரை அழிக்க, ஒரு சிறய ஆபிஸ்சர் தானாக மில்லரி கோர்ட்டுக்கு வர சம்மதித்ததார். மேலும், பிஷப் மற்றும் ஜேக் ஆகியோர் தங்கள் திருமண பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ10 - ப்ளட் ப்ரதர்ஸ்
23 நவம்பர், 201544நிமிதனது குடும்பத்தை சோகத்திலிருந்து பாதுகாக்க ஒரு கடற்படை செயலாளர் தனது இரண்டு மரைன் சகோதரர்கள் பணியின் போது கொல்லப்பட்ட பிறகு லுகேமியாவைச் சேர்ந்த ஒரு மாலுமியின் எலும்புமச்சையை கண்டுபிடிக்க உதவும் படி என்சிஐஎஸ் குழுவிடம் கேட்டுக்கொண்டார். மேலும், பிஷப் தாங்ஸ்கிவ்விங் விடுமுறைக்கு ஓக்லஹோமாவிற்கு வீடு திரும்புகிறார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ11 - ஸ்பின்னிங் வீல்
14 டிசம்பர், 201544நிமிபல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அவரது சகோதரர் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முயன்ற ஒருவாரால் டக்கி தாக்கப்பட்ட பிறகு, டக்கி தன்னுடைய சகோதரனோடு செலவிட்ட உணர்ச்சிபுர்வமான நாட்களை நினைவுபடுத்திக்கொண்டிருந்தார் ஆதனால் என்சிஐஎஸ் குழு குற்றவாளியை தேட ஆரம்பித்தது. மேலும், விடுமுறை நெருங்குவதினால், பிஷப் மற்றும் ஜேக் (ஜேமி பாம்பர்) தங்கள் உறவுவை பற்றி மேலும் விவாதித்தனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ12 - சிஸ்டர் சிட்டி: பார்ட் ஒன்
4 ஜனவரி, 201641நிமிநியூ ஆர்லியன்ஸ் -லிருந்து வாஷிங்டன் டி.சி. -க்கு பயணித்த விமான பயணிகள் குழுவினர் சாக விஷம் வைத்தனர். காணமல் போன செஃப் அப்பியின் சகோ லூகா (டைலர் ரிட்டர்) மீது சந்தேகம் திரும்பியது. கிப்ஸ் மற்றும் D.C. குழு, ப்ரைட் மற்றும் நியூ ஆர்லியன்ஸ் அணி ஆகியோர் சேர்ந்து லூகாவை பிடித்து சிறப்பு இரண்டு மணிநேர நிகழ்வின் முதல் பகுதியில் தனிப்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் ஏன் இலக்குவைக்கப்படுகிறது என தீர்மானிக்கின்றன.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ13 - தேஜா வூ
18 ஜனவரி, 201640நிமிஒரு பெரும் நீதிபதிக்கு முன் சாட்சியமளிக்க ஒப்புக்கொண்ட ஒரு மாலுமியின் கொலை குறித்து விசாரணை நடத்திய போது என்சிஐஎஸ் குழு ஒரு சர்வதேச மனித கடத்தல் அமைப்பை கண்டறிகிறது. மேலும், ஒரு புயலினால் நகர் முழுவதும் மின்சாரத்தடை ஏற்பட்ட போது, மெக்கீ சக ஊழியரின் வீட்டில் இரவு தங்கினார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ14 - டீகம்ப்ரஸ்ட்
8 பிப்ரவரி, 201641நிமிஒரு ஆழமான கடல் மூழ்காளர் வேலையின் போது படுகொலை செய்யப்பட்டதால் அவரது உடல் மற்றும் சந்தேகிக்கத்திற்குரிய குற்றவாளியான அவரது சக தொழிலாளர்கள் நான்கு நாட்களுக்கு உயர் தொழில்நுட்ப டிகம்ப்ரசன் அறையில் இருக்க வேண்டும், என்சிஐஎஸ் குழுவை தொட்டிக்கு வெளியே ஒரு வழக்கத்திற்கு மாறான விசாரணையை முடிக்க வேண்டும்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ15 - ரியாக்ட்
15 பிப்ரவரி, 201640நிமிகடற்படை செயலாளர் சாரா போர்ட்டர் (லெஸ்லி ஹோப்) அவரது மகள் கடத்தப்பட்டதை அறிந்தார், என்சிஐஎஸ் குழு எஃப். பி. ஐ. உடன் இணைந்து வழக்கை விசாரணைசெய்ய மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தி வீட்டையும் கொண்டுவர தீர்மானித்தனர். மேலும், மெக்கீயின் குழந்தை பருவ நண்பர், என்சிஐஎஸ் விசேஷ ஏஜெண்ட் வலேரி பேஜ் (கிறிஸ்டினா சாங்), சமீபத்திய தந்திரங்களை பயிற்சி செய்ய குழுவுக்கு உதவுவதற்காக பட்டணத்தில் உள்ளார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ16 - லூஸ் கானன்ஸ்
22 பிப்ரவரி, 201643நிமிகிப் சந்தேகிக்கும் நபருக்கு அறுவை சிகிச்சை செய்து முக்கிய ஆதாரங்களை கண்டுபிடித்தபின்னர்இ டாக்டர் சிரில் டஃப்ட் (ஜான் க்ரையர்) என்சிஐஎஸ் -யினால் அவசரப்படுதுத்தப்பட்டார். மேலும், சூடானில் டாக்டர்கள் சம்பந்தப்பட்ட ஒரு முன்னணித் துரோகியைத் துரத்திக்கொண்டிருக்கும்போது ஜினெ பெனோட் -ஐ(ஸ்காட்டி தாம்சன்) டினோஸோ அழைத்துச்சொன்றார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ17 - ஆஃப்டர் ஹவர்ஸ்
29 பிப்ரவரி, 201641நிமிகுழிவெட்டி புதைக்கப்பட்ட வழக்கில் பிழைகளை ஒவ்வொருவரும் கண்டுபிடித்தபோது, என்சிஐஎஸ் ஏஜெண்ட்ஸ் தனிப்பட்ட திட்டங்களுக்கு இடையூறு வந்தது. மேலும், மெக்கீ மற்றும் டெலிலா (மார்கோ ஹர்ஷ்மன்) டினாஸ்ஸோ இரவு உணவின் போது வேலையை குறித்து போசாமல் இருப்பதன் முக்கியதை விவாதிக்கும் போது டினாஸ்ஸோ மற்றவருடைய வேலையைப் பற்றி பேசுவைதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ18 - ஸ்கோப்
14 மார்ச், 201643நிமிஎன்சிஐஎஸ் குழு ஈராக்கில் சிறப்பு ஆபிஸ் ஸ்னீப்பர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தாக்குதலை,ஆறு மாதங்களுக்குப் பின் ஒரு அமெரிக்க ஜோடி இதே பகுதியில் தாக்கப்பட்ட பின்மீளாவு செய்கிறது. என்சிஐஎஸ் இன் 300 வது எபிசோடில், தனியாக உயிர்பிழைத்த மரைன் கன்னரி சார்ஜென்ட் ஆரோன் டேவிஸ்-ஐ (டேய் டிக்ஸ்) கிப்ஸ் கண்டறிகையில், வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் பிடிஸ்ஸ் -க்கு சிகிச்சைபெற்ற காயமுற்ற வீரரை சந்திக்க முயல்கிறார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ19 - ரீசனபிள் டவுட்ஸ்
21 மார்ச், 201643நிமிஒரு கடற்படை பொது விவகார அதிகாரியை கொலை செய்ததாக ஒரு பெண் ஒருவருக்கொருவரையும் குற்றஞ்சாட்டியபின், மனைவியா அல்லது எஜமானியா யார் பொய் சொல்லுகிறார்கள் என்பதை என்சிஐஎஸ் குழு உறுதி செய்ய வேண்டும். மேலும், அந்தோனி டினோஸோ, சீனியர். தனது தந்தை என்று நினைக்கிற ஒரு கைபிடப்பட்ட பெண்ணுக்கு (ராபர்ட் வாக்னர்) உதவுகிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ20 - சரேட்
4 ஏப்ரல், 201641நிமிடோனியின் அடையாளம் பல குற்றவாளிகளால் திருடப்பட்ட பின்னர், போலி சிறப்பு முகவர் டினோஸோஸஸ் செனட்டர்களை அச்சுறுத்த தொடங்குகிறது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ21 - ரிடர்ன் டு செண்டர்
18 ஏப்ரல், 201641நிமிகிப்ஸ் மற்றும் மூத்த எஃப்.பி.ஐ. ஏஜெண்ட் டி.சி. ஒரு கப்பல் கண்டேனர் வழியாக தப்பித்து மாநிலத்திற்கு வருகை தந்த முன்னாள் ஸ்பை மற்றம் பிரிட்டிஷ் கைதிகளுடன் ஃபோர்னெல் (ஜோ ஸ்பானோ) இணைந்தார். மேலும், மெக்கீ அபார்ட்மெண்ட் வாக்குவதிலும், டினோஸோ எப்படி ஆடம்பரமான இடத்தை வாங்கினார் என்று கண்டுபிடிப்பதிலும் பிஸியாக இருந்தார்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ22 - ஹோம்ஃப்ரண்ட்
2 மே, 201641நிமி14 வயதான சிறுவன் வீட்டிற்கு வருவதை தடுக்கிறான் எனவே தகுந்த ஆதாரங்களை மறைக்கிறார் என்று ஒரு இளைஞரை கிப்ஸ் சந்தேகிக்கிறார். மேலும், தப்பி ஓடிய பிரிட்டிஷ் உளவு வழக்கின் ஒரு பகுதியாக இயக்குனர் வான்ஸ் மற்றும் சீனியர் எஃப்.பி. ஐ ஏஜெண்ட் ஃபோர்னெல் ஆகியோர் லண்டனுக்கு பயணிக்கின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ23 - டெட் லெட்டர்
9 மே, 201641நிமிஐ.சி.யு. -வில் தங்கள் உயிருக்கு போராடும் ஒரு சக ஊழியரை விட்டுவிட்டு தப்பிச்சென்ற பிரிட்டிஷ் உளவாளியை என்சிஐஎஸ், எஃப்.பி.ஸ் மற்றும் எம்ஐ6 குழு இணைந்து சர்வதேசஅளவில் தேடுகின்றனர்.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ13 எ24 - ஃபாமிலி ஃபர்ஸ்ட்
16 மே, 201643நிமிதற்போதைய மற்று முன்னாள் ஏஜெண்டுகளை குறிவைக்கும் ஒரு தப்பிச்சென்ற பிரிட்டிஷ் உளவாளியை என்சிஐஎஸ், எஃப்.பி.ஸ் மற்றும் எம்ஐ6 குழு இணைந்து சர்வதேச அளவில் தேடுகின்றனர், இது 13 வது சீசன் இறுதியில் ஒளிபரப்பப்பட்டது.Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்Season 12 Recap
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்5நிமிGet caught up on NCIS and get ready for the Season 13 premiere on Tuesday, September 22nd at 8/7c. Only CBS