Prime Video
  1. உங்கள் கணக்கு

அயர்ன் மேன்: ஆர்மர்ட் அட்வெஞ்சர்ஸ்

டானி மற்றும் அவனுடைய உற்ற நண்பன் ரோடி; ஸ்டார்க்கின் கவசத் தொழில்நுட்பத்தைத் திருடிச் சென்று, திருடப்பட்ட அயர்ன் மேன் கண்ணாடியைத் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும் பலருடன் போராடுகிறார்கள்.
IMDb 6.5200926 எப்பிசோடுகள்
TV-Y7
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ201 - தோற்கடிக்க முடியாத இரும்பு மனிதன் - பகுதி 1 - பிரிக்கப்பட்டது
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    திரு.பிக்ஸின் ஆபத்தான புதிய முதலாளி, 21 வயதான பெரும்பணக்காரரான ஜஸ்டின் ஹேம்மரை கடத்த உத்தரவிடுகிறார். புதிதாக மேம்படுத்தப்பட்ட பிசாசான விப்லாசிடமிருந்து அவனைக் காக்க இரும்பு மனிதனால் சண்டையிட முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ202 - தோற்கடிக்க முடியாத இரும்பு மனிதன் - பகுதி 1 - மறுபிறப்பு!
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y7
    டோனி ஸ்டார்க் மிக மோசமாக உடல் நலம் குன்றி இருக்கையில் ஒரு புது அடையாளத்தை இரும்பு மனிதன் சூட்டில் போட்டு விப்லாஸ் 3, பிளிசார்ட் மற்றும் திரு.பிக்ஸை தாக்கி தோற்க முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ203 - ஒளிக்குள் பார்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y7
    ஜஸ்டின் ஹேம்மர் உத்தரவுப்படி திரு.பிக்ஸ் லேசரை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய போது அதில் சிக்கல்கள் உருவாகிறது. லேசரானது இப்போது நல்லது அல்லது தீயது என எந்த பக்கத்தில் இப்போது எடுக்கப்படும்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ204 - எந்திரத்தில் ஆவி
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y7
    ஓபதியா ஸ்டேன் ஒரு பேயை பணிக்கமர்த்தி இரும்பு மனிதனின் ஆயுதத்தை எடுத்து வீசவும், இப்போது பேய்க்கு தெரிந்த டோனிஸ்டார்க்கின் அடையாளத்தை தகர்க்கவும் கூறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ205 - கவசப் போர்
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    தங்களை பாதுகாவலர்கள் என அழைத்துக் கொள்ளும் போலி இரும்பு மனிதனின் கவசத்தை அணிந்துருக்கும் மோசடிக்காரர்களைப் பற்றிய உண்மையை டோனி நிச்சயம் சொல்லியாக வேண்டும். ஆனால், பொதுவான மனிதர்கள் இதன் மூலம் புதிய வீரர்கள் மீது இரும்பு மனிதன் பொறாமை கொள்ளுகிறார் என நினைப்பதற்கு வழிவகுத்துவிடும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ206 - தீயின் வழியில்
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    ஸ்டார்க் இன்டெர்னேஷனல் ஒரு உள் நாட்டு யுத்தத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை டோனி கண்டறிகிறார். இதனிடையே, பிளாக் பன்ந்தர் நகருக்கு திரும்பவும் வருவதையும், ஜஸ்ட்டின் ஹேம்மரை குறி வைக்கும் திட்டமிருப்பதையும் இரும்பு மனிதர் கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ207 - டைடானியம் வெர்சஸ் இரும்பு
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y7
    சரியான வாங்குபவரிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வசதியாக ஜஸ்டின் ஹேம்மர் டைட்டானியத்தில் செய்யப்பட்ட ஒரு புது கவசத்தை பெறுகிறான். அதனை இரும்பு மனிதனுக்கான விலைக்கு அதை தயார் செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ208 - டூமின் பலம்
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    இரும்பு மனித கவசத்தை கேட்க ஓபதியா ஸ்டேன் டாக்டர் டூமுடன் கூட்டு சேர்ந்து திட்டமிடுகிறான். டாக்டர் டூம் ஏற்கனவே தனக்கு தெரிந்த தந்திர வேலைகளைப் பயன்படுத்தி, இரும்பு மனிதனின் வேலைகளை செய்து காட்டி சமாளிக்க திட்டமிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ209 - பருந்தும் சிலந்தியும்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    TV-Y7
    இரும்பு மனிதன், ஹாக்கி மற்றும் பிளாக் விண்டோவை ஸ்டார்க்கியின் யூஐ சிப் திருடப்படுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன் பிறகு, ஜஸ்டின் ஹேமர், ஒரு டைட்டானியம் மனித கவசத்தை யூஐ சிப்பை திருட உருவாக்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ210 - உள்ளே நுழை: இரும்பு வணிகன்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y7
    இரும்பு மனித கவசம் உருவாக்கும் பணியை ஓபதியா ஸ்டேன் முடித்துள்ளான். இரும்பு மனிதனும், போர் இயந்திரமும், தங்களிடம் இருக்கும் எல்லாவற்றுடன் பயமில்லாமல் சண்டைப் போட தயாராக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ211 - ஷீல்டிடம் தலைமறைவாக உள்ளவன்.
    6 நவம்பர், 2011
    21நிமி
    TV-Y7
    பிளாக் விடோ, நிக் புரி மற்றும் எஸ்.எச்.ஐ.இ.எல்.டி ஹெலிகெரியரிலிருந்து திரும்ப வந்திருக்கிறான். எஸ்.எச்.ஐ.இ.எல்.டி ஆல் தேடப்படுவதை இரும்பு மனிதன் சில சூழல்கள் காரணமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ212 - சிறந்த மக்கள் அனைவரும் கிறுக்கர்கள்
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    எல்லா வகை பொறிகளையும் எதிர்கொள்ள டுமாரோ அகாடமியில் வகுப்புத் தோழன் ரோன் இர்வின் ஒரு சிக்கலான விளையாட்டை உருவாக்கியுள்ளான். டோனி மற்றும் அவனது நண்பர்கள், அவளது இரட்டை சகோதரன் ஆண்டி ஆகியோர் அவளுக்கு உதவுகின்றனர். டோனி அவனது இரும்பு மனித கவசத்தை தனது நண்பர்களுடன் இணைந்து திரும்ப கண்டுபிடிக்கும் வழியை கண்டுபிடித்து தப்பித்து நின்றாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ213 - கனமான உறுதி
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    இரும்பு மனித கவச நிகழ்விற்கு பிறகு, ஓபதியா ஸ்டேன் அதை பெரிய அளவில் உற்பத்தி செய்ய வாய்ப்பு பெறுகிறான். டோனி ஸ்டார்க், ரோட்ஸ்,ஸ்டேன் ஆகியோர் நிர்வாகத் தலைவரால் சுடப்படும் காட்சிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, ஸ்டேனிடம், தனது உண்மையான அடையாளத்தை டோனி ஸ்டார்க் வெளிப்படுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ214 - மேன்டரினின் தேடல்
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y7
    எட்டாவது மகுலன் மோதிரத்தை கண்டுபிடிக்க உதவ டோனியை மாண்டரின் கோருகிறான். டோனியை அடிமையாக்கும் ஒரு மோதிரத்தை ப்யன்படுத்துவது குறித்த ஒரு ஒப்பந்தத்தை மாண்டரியுடன் டோனி செய்வதன் மூலம் ஒப்புக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ215 - எதிர்த்து கைப்பற்றுதல்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    TV-Y7
    டோனி ஸ்டார்க்கிற்கு அதிகம் விருப்பம் இல்லாமலேயே, ஜஸ்டின் ஹேம்மர் ஸ்டார்க் இன்டெர்னேஷனல் இண்டஸ்ட்ரியை வாங்க தயாராகிறான். ஜஸ்டின் ஹேம்மரின் உண்மையான நோக்கத்தையும் தன்மையையும் வெளிப்படுத்த இரும்பு மனிதன் திட்டமிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ216 - விளிம்பு
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    மாலன் ஒரு எஸ்.எச்.ஐ.இ.எல்.டி. ஜென்ரல் நிக் புரியால் முகவர் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். மாலன் சூப்பர் செரம் 'எக்ஸ்டீரிம்ஸ்'சை எடுத்துக் கொள்கிறான். அதன் மூலம் பழிவாங்குவதற்கு ஒரு வெறிபிடித்த நபராக மாறுகிறான். இரும்பு மனிதன் மால்லனுடன் மோத முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ217 - தி எக்ஸ்-ஃபேக்டர்
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    டோனி ஒரு புதிய தோழியான ஆன்னி கிளேற்மன்டை சந்திக்கிறான். அவள் மெக்னோட்டோவின் ஆளுகையிலிருந்து தப்பித்து வந்தவள். இரும்பு மனிதன் அவளை பாதுகாக்க முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ218 - இரும்பு மனிதன் 299
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    டோனி எதிர்பாராமல் தனது எதிர்கால பேரன் ஆண்டரசின் வருகையை எதிர்கொள்ளுகிறான். அவன், 299 ஆம் ஆண்டில் ஏற்படு பேரழிவிற்கு மாபெரும் வைரஸான வோர்டக்ஸை வடிவமைத்த டோனி தான் பொறுப்பு என வெளிப்படுத்துகிறான். அவன், டோனி ஷார்க்கை கொலை செய்யத் தான் வந்திருப்பதாக கூறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ219 - கன்ட்ரோல்-ஆல்ட்-டெலிட்
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    கன்ட்ரோலரால் நகரை அழிக்க உருவாக்கப்பட்ட மெய்யின் பிரேமிலிருந்து டோனி எழுப்பப்பட்டு எக்ஸ்ட்ரீமிஸை வந்தடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ220 - அழியும் நாள்
    31 டிசம்பர், 2011
    24நிமி
    TV-Y7
    இரும்பு மனிதன் டாக்டர் டூமின் திட்டத்தை நிச்சயம் மாண்டரினுக்கு விளக்கியாக வேண்டும், அதன் மூலம் உண்மைத்தன்மையை கிழியாமல் பாதுகாக்க முடியும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ221 - சுத்தியின் வீழ்ச்சி
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    புத்திசுவாதீனமான ஜஸ்டின் ஹேம்மர் ஒரு வஞ்சகமான சோம்பியை பெறுகிறான். அதன் மூலம் ஸ்டார்க்ஸ் வணிகத்தை வாங்க, தனது கடைசி ஆயுத திட்டத்தை தயாரிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ222 - ஹல்க்கின் வேகம்
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    ஸ்டார்க்ஸின் உதவியை தப்பி வந்த விஞ்ஞனியான புரூஸ் பென்னர் பெற வேண்டிய நிலையில் உள்ளார். இரும்பு மனிதன், தன்னை தாக்க வரும் ராணுவ வீரர்களை எதிர்கொண்டு அவர்களுடன் மோதியாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ223 - இரும்பு வணிகன் வாழ்கிறான்!
    31 டிசம்பர், 2011
    21நிமி
    TV-Y7
    குழுக்கள் இணைந்து, டோனி ஸ்டார்க்கரை பழிவாங்க ஓபதியா ஸ்டேனும் ஐயர்ன் மோங்கரும் திரும்ப வருகிறார்கள். ஆனால், சூழல் முன்னர் இருந்தது போல் இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ224 - டிராகன் வித்து
    31 டிசம்பர், 2011
    22நிமி
    TV-Y7
    டோனி தனது நண்பர்களுடன் மாண்டரினைத் தேட சீனாவுக்கு செல்கிறான். பத்தாவது மோதிரத்தை காப்பவனை தோற்கடித்த பின் ஜீன் தன்னிடமருந்து ஆபத்தான ரகசியத்தை வெளிப்படுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ2 எ225 - மக்லுவான் படையெடுப்பு பகுதி 1: நிர்மூலமாக்கு!
    31 டிசம்பர், 2011
    23நிமி
    TV-Y7
    டோனியின் பிறந்த நாளன்று உலகம் முழுவதையும் ஆள மாண்டரின் கோருகிறான். அதே நேரம், மகுலன் ஓவர்லார்ட் பூமிக்கு வந்து அவர்கள் மகுலன் மோதிரங்களை திரும்ப கேட்கிறார்கள். இப்போது, டோனியும் அவனது நண்பர்களும் இருதரப்புடன் சண்டை ஏற்படுவதிலிருந்து பூமியை காத்தாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Philippe GuyenneStephane Juffé
தயாரிப்பாளர்கள்
Eric S. RollmanKevin FeigeCort LaneAnthony BouchierSteve ChristianJoshua FineCraig KyleCédric Pilot
நடித்தவர்கள்
Adrian PetriwDaniel BaconAnna Cummer
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.