க்ராஸ்
freevee

க்ராஸ்

சீசன் 1
நியூயார்க் டைம்ஸில் அதிகம் விற்பனையாகும் ஹீரோவை அடிப்படையாக கொண்ட க்ராஸ், ஒரு க்ரைம் த்ரில்லர். இது தடயவியல் உளவியலாளர் மற்றும் டிடெக்டிவ் அலெக்ஸ் க்ராஸின் விசாரணைகளை பற்றியது. க்ராஸ், தன் சிறந்த நண்பரும் கூட்டாளருமான டிடெக்டிவ் ஜான் சாம்சனுடன், குற்றவியல் உலகின் ஆபத்துக்களிலிருந்து தன் குடும்பத்தை பாதுகாக்க போராடும் போது, அமெரிக்காவின் வஞ்சகமான கொலையாளிகளின் ஆன்மாக்களை பற்றி ஆராய்கிறார்.
IMDb 7.220248 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஹீரோ காம்ப்லெக்ஸ்

    13 நவம்பர், 2024
    1 ம 2 நிமிடம்
    TV-MA
    வாஷிங்டன், டி.சி.யின் துப்பறிவாளர் அலெக்ஸ் க்ராஸ், "கருப்பு உயிர்" முக்கியம் ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க அழைக்கப்படுகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - ரைட் த வைட் ஹோர்ஸி

    13 நவம்பர், 2024
    53நிமி
    TV-MA
    எமிர் குட்ஸ்பீடின் கொலை, டி.சி. முழுவதும் காட்டு தீ போல் பரவி, மற்றவர்களை அதன் தீவரம் பீடிக்கிறது. அதே சமயம் டி.சி. பவர் ப்ரோக்கர் எட் ராம்ஸீ, தனது அடுத்த பலியாடை மயக்குகிறார். ஷானன் விட்மர் என்கிற கலை ஆர்வலரை.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - த குட் புக்

    13 நவம்பர், 2024
    58நிமி
    TV-MA
    எமிரின் கொலையுடன் தொடர்புடைய ஒரு வீட்டை க்ராஸ் ரேட் செய்கிறார். சந்தேக நபர் தப்பிக்கிறார், ஆனால் மிகவும் தனித்துவமான ஒரு ஆதாரத்தை விட்டு செல்கிறார். இது டி. சியின் சந்தேக நபர்களின் பட்டியலை குறுகுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - மாஸ்க்ஸ்

    13 நவம்பர், 2024
    58நிமி
    TV-MA
    க்ராஸ் தன்னை சந்தேகப்படுவதால், எட் ராம்ஸீ தனது கொலைகளை செய்ய ஒரு புதிய இடத்தை அமைக்கிறார். க்ராஸ் குடும்பம் டீயேடர் நோலெனுடன் தொடர்புடைய ஒரு மர்ம நபரால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - வாட் ஹேப்பெண்ட் அட் ராம்ஸீ'ஸ்

    13 நவம்பர், 2024
    51நிமி
    TV-MA
    க்ராஸும் எல்லும் எட் ராம்ஸீயின் வீட்டில் அவரது வருடாந்திர பிறந்தநாள் நிகழ்ச்சியில் உணவருந்துகிறார்கள். ஆனால் ராம்ஸீயின் அடுத்த பலி அந்த வீட்டில் இருப்பதை க்ராஸ் உணரும் போது, அந்த இரவு ஒரு இருண்ட திருப்பத்தை நொக்கி நகருகிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - அ பேங்க், நாட் அ விம்பர்

    13 நவம்பர், 2024
    54நிமி
    TV-MA
    ஒரு புதிய துப்பு, க்ராஸை தனது மகன் டேமெனுடன் ஃபில்லிக்கு அனுப்புகிறது. வழியில், தந்தையும் மகனும் மரியாவின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்தை பகிர்ந்து மீண்டும் இணைகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - ஹாப்பி பர்த்டே

    13 நவம்பர், 2024
    59நிமி
    TV-MA
    ஷானன் விட்மர் இறக்கும் நேரம் நெருங்கும் சமயம், க்ராஸ் எட் ராம்ஸீயை நெருங்குகிறார். க்ராஸ் சரியான நேரத்தில் போய் சேருவாரா?
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - யூ ஹேட் மீ அட் மதர்ஃபக்கர்

    13 நவம்பர், 2024
    1ம
    TV-MA
    க்ராஸ் தனது குடும்பத்தை பாதுகாக்கும் முயற்சி அவர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என்பதை உணர்கிறார். அவர் நேசிப்பவர்களை மீட்க போராடுகிறார்.
    Prime-இல் சேருங்கள்