தி பர்ஸ்ட்
சீசன் 1
20188 எப்பிசோடுகள்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - பிரிவு13 செப்டம்பர், 201844நிமிசெலுத்தும் நாளன்று, விஸ்டாவின் சிஇஓ லாஸ் இன்க்ராம் மற்றும் ப்ரொவிடென்ஸ் குழு செவ்வாய் கிரகித்திற்கான முதல் மனித பயணத்திற்கான கவுண்ட் டவுனை தொடங்கி வைக்கின்றனர். முன்னாள் மிஷன் கமாண்டர் டாம் ஹகர்டி வீட்டிலிருந்து இதை காண்கிறார். ஒரு வேலைப் பளுமிக்க நாளின் பின் அவர் ஒரு எதிர்பாராத விருந்தாளியை எதிர்கொள்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ2 - தேவை என்ன13 செப்டம்பர், 201847நிமிமிஷன் நிறுத்தப்படும் நிலையில் இருக்கும் வேளையில், விஸ்டா குழு காங்கிரஸ் முன்னிலையில் தங்களை நிரூபிக்க வாஷிங்டன் செல்கின்றனர். அதேநேரம், காஸ்டிலோ குடும்பம் விஸ்டாவிற்கு எதிரான தங்கள் வழக்கை தொடர்கின்றனர். டாம் மற்றும் அவரது மகள் டெனிஸ் தங்கள் உறவை சரி செய்ய முயலுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ3 - சுழல்13 செப்டம்பர், 201845நிமிஒரு கடினமான முடிவை எதிர்கொள்ளும் போது கேலா மற்றும் டாம் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடை காண்கின்றனர். மார்ஸ் அஸண்ட் வெஹிகிள்லில் (எம்எவி) குழுவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஒரு பிரச்சனை எழுகிறது. சாடி மற்றும் ஆலியின் திருமண நாளை கொண்டாட எய்கோ ஒரு டின்னெர் பார்ட்டியை நடத்துகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ4 - வாழ்வை தேடி13 செப்டம்பர், 201845நிமிசாடி மற்றும் ஆலியின் திருமணம் சோதனைக்குள்ளாகிறது. எம்எவியில் இருக்கும் கோளாறை சரி செய்ய அழுத்தம் எழுந்ததால் லாஸ் பொறியாளர் குழுவுடன் இணைந்து வேலை செய்கிறார். டாம் மற்றும் எலன் நெருக்கமாகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ5 - இரு ஓவியங்கள்13 செப்டம்பர், 201844நிமிடெனிஸ், இறந்த தனது தாயின் ஓவியத்தை வரைந்த போது தனது மோசமான குழந்தைப்பருவதை எதிர்கொள்கிறாள், சந்தோசம் மற்றும் சோதனை நிறைந்த கடந்தகாலத்திற்குள் பயணம் செய்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ6 - மோதல்13 செப்டம்பர், 201845நிமிசெவ்வாய் கிரக திட்டத்திற்கு முக்கியமான ஒரு செல்வாக்கு மிகுந்த பத்திரிகையாளரை லாஸ் ஒதுக்குகிறார். எய்கோ மற்றும் எய்டன் எம்எவி பிரச்சனைக்கான ஒரு தீர்வை பரிசோதித்து பார்க்கின்றனர். டெனிஸ் உடனான ஒரு சம்பவம் டாமை தனது முன்னுரிமையை பற்றி யோசிக்க வைக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ7 - தேர்வு13 செப்டம்பர், 201844நிமிஉயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விளைவுகளை கொண்ட ஒரு முடிவை டாம் மற்றும் ப்ரோவிடென்ஸ் குழு எடுக்க வேண்டும். மடியோ தனது கடந்தகாலத்துடன் போராடுகிறான். டாம் மற்றும் டெனிஸ் சில முடிக்கப்பட வேண்டிய வேலைகளை கவனிக்க வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ8 - அருகில் மற்றும் தூரத்தில்13 செப்டம்பர், 201846நிமிப்ரோவிடென்ஸ் 2வின் குழு புறப்பட தயாராகின்றனர். லாஸ் மற்றும் டெனிஸ் தங்கள் வாழ்வின் ஒரு புதிய அத்தியாயத்தை எதிர்நோக்க தயாராகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- ஸ்டுடியோ
- img
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.