

தூதா
எப்பிசோடுகள்
சீ1 எ1 - த பஸ்ஸில்
29 நவம்பர், 202343நிமிசமாச்சாரம்' நாளிதழின் தலைமை பதிப்பாசிரியர் சாகர் ஒரு தாபா உணவகத்தில் குறுக்கெழுத்து புதிர் ஒன்றை பார்க்கிறார். அவருடைய வாழ்க்கையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெறும் என்று அந்த புதிர் கணிக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - எடிட்டோரியல் கார்ட்டூன்
30 நவம்பர், 202342நிமிஒரு பிரபல பத்திரிக்கையாளரின் தற்கொலை வழக்கு, காவல்துறை துப்பறிவாளர் க்ராந்தி ஷெனாயிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணையின் போது, அதில் ஏதோ அநியாயம் நடந்திருப்பதாக சந்தேகிக்கிறார். சாகரின் கட்டளைக்கிணங்க, கோட்டியை அஜய் கோஷ் விசாரிக்க, அது பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - ஹாரஸ்கோப்
30 நவம்பர், 202338நிமிதற்கொலை விசாரணையின் போது க்ராந்தி ஒரு துப்பாக்கி கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க, அது கோட்டி மாயமாக மறைந்து போவதில் முடிகிறது. விபத்தில் கோட்டியின் ட்ரக் சம்பந்தப்பட்டிருப்பதால், சாகர் மற்றும் அஜய் கோஷ் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 'சமாச்சாரம்' நாளிதழின் முதல் பிரதி வெளியீட்டின் போது, ஒரு பழைய நாளிதழின் காகிதத்தின் வடிவில் சாகருக்கு ஒரு மர்மமான தகவல் வருகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - க்ரைம் ரிப்போர்ட்
30 நவம்பர், 202345நிமிசாகரும், அஜய் கோஷும் சமீபத்திய நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அந்த பழைய நாளிதழ் காகிதத்தில் அவர்களுக்கு ஒரு துப்பு கிடைக்க, அவர்களுடைய விசாரணை தொடர்கிறது. இந்த வழக்குக்கும் சாகரின் பண்ணை வீட்டுக்கும் ஒரு தொடர்பு இருப்பதை க்ராந்தியும் ரங்காவும் கண்டுபிடிக்கிறார்கள். அடுத்து நடக்கப் போவது என்ன என்கிற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பேஜ் 3
30 நவம்பர், 202338நிமிக்ராந்தியும் ரங்காவும் விசாரணையை தொடர, எதிர்பாரா விதமாக அவர்களுக்கு ஒரு உயிரற்ற உடல் கிடைக்கிறது. ஆய்வு தலைவரும், "கோஸ்ட் ஷாடோஸ்" என்கிற யூட்யூப் நிகழ்ச்சியை நடத்துபவருமான கிரண் ரெட்டியை சாகர் பின்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களின் தற்கொலை பற்றி ரவி செய்த ஆராய்ச்சியை தெரிந்து கொள்கிறார். மேலும் ஒரு மோசமான சம்பவத்தின் முன்கணிப்பை கொண்ட ஒரு பழைய செய்தித்தாள் துண்டு சாகருக்கு கிடைக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - திஸ் டே, தட் இயர்
30 நவம்பர், 202358நிமிக்ராந்தியின் விசாரணை சாகரின் கழுத்தை இறுக்க, சத்யமூர்த்தியின் புத்தகத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மத்தை வெளிக் கொண்டு வர தூதா பதிப்பகத்துக்கு செல்ல சாகர் முடிவெடுக்கிறார். அதிர்ச்சியூட்டும் ஒரு கடந்த கால நிகழ்வு வெளிச்சத்துக்கு வருகிறது. அந்தத் தகவலுடன் கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் சாகர், உண்மையை நெருங்குகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - கன்டின்யூட் ஆன் பேஜ் 6
30 நவம்பர், 202341நிமிதொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், தன் குடும்பத்துக்கு ஏற்படப் போகும் ஆபத்து பற்றிய எச்சரிக்கை சாகருக்கு கிடைக்க, அவர் க்ராந்தியிடம் உண்மைகளை ஒப்புக்கொள்கிறார். இருவரும் சேர்ந்து நாளிதழின் பயங்கரமான முன்கணிப்பை தடுத்து நிறுத்த விரைகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - ஹெட்லைன்ஸ்
30 நவம்பர், 202343நிமிஒரு மர்மக் கொலையாளி ப்ரியாவை குறி வைக்கிறான். சம்பவங்கள் அரங்கேறத் தொடங்க, சாகரின் கடந்த காலம் மற்றும் குடும்ப ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. புள்ளிகளை இணைத்து உண்மையை கண்டறிய தொடங்குகிறார் க்ராந்தி.Prime-இல் சேருங்கள்