Prime Video
  1. உங்கள் கணக்கு

விட்டாமினிக்ஸ்

சீசன் 1
இந்தப் பகுதி சராசரி மனிதனின் தினசரி உட்கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்தின் மதிப்பு குறித்து வேடிக்கையான விதத்தில் கூறவிருக்கிறது. இது ஒவ்வொரு உணவின் கனிம மதிப்பின் பாகுப்பாடை இதை உன்னும் மற்ற உயிரினங்களில் இதன் விளைவுகளுடன் வேடிக்கையாகக் காண்பிக்கிறது. குரங்குகளின் மரம் விட்டு மரம் தாவும் திறனிலிருந்து சிங்கங்களின் சதையைக் கிழிக்கும் திறன் வரை, உணவு இதற்கு முன் இவ்வளவு உற்சாகமானதாக இருந்ததில்லை.
2016104 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விட்டமின் ஏ
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    ஒரு சரிவிகித உணவில் தேவையான அளவு விட்டமினும் மினரல்களும் அடங்கியிருக்க வேண்டும். காரட், தக்காளி, பட்டாணி, முலாம்பழம், முட்டை, மத்தி மற்றும் சூரை மீன்களில் விட்டமின் ஏ உள்ளது. வலிமையான எலும்பும் நல்ல பார்வையும் வேண்டுமா? அதற்கு விட்டமின் ‘ஏ’ தான் தீர்வு
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - விட்டமின் பி1
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    பலசாலியாகவும் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர விரும்புகிறீர்களா? யானைகளுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. அவை வேர்க்கடலைகளை உணவாகச் சாப்பிடுகின்றன. வேர்க்கடலையில் விட்டமின் பி1 உள்ளது. தானியங்கள், பன்றி இறைச்சி, முட்டை, பீன்ஸ், உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகளில் விட்டமின் பி1 உள்ளது. அற்புதமான நினைவாற்றல், ஆரோக்கியமான மனநிலை, ஏராளமான சக்தி வேண்டுமெனில் அதற்கு விட்டமின் பி1 தான் தீர்வு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - விட்டமின் பி2
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    விட்டமின் பி2 ஒரு கல்வி வீடியோ. அது விட்டமின் பி2 வின் பயன்களை அது நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. விட்டமின் பி2 உள்ள உணவுகளை அது நமக்கு பரிந்துரைக்கிறது. ஆரோக்கியமாக வளர எவ்வாறு நமது சாப்பாட்டில் அந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது என அது ஆலோசனை வழங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - விட்டமின் பி3
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    இயற்கையில் மிக எளிதாகக் காணக் கூடியது விட்டமின்களும் மினரல்களும். விட்டமின் பி3, மீன், கொட்டைகள், மிளகு, தக்காளி, முலாம்பழம், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் முட்டைகளில் உள்ளது. விட்டமின் பி3, உங்கள் மூளையை கூர்மைப்படுத்துவதோடு வயிற்றையும் வலிமைப்படுத்துகிறது. அறிவாளியாக இப்போதே உங்களின் சாப்பாட்டில் விட்டமின் பி3ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - விட்டமின் பி5
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    விட்டமின்கள் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. காரணம் அப்போதுதான் அவற்றை எளிதில் அடையாளப்படுத்த முடியும். விட்டமின் பி5 உங்களுக்கு ஏராளமான சக்தியை வழங்குகிறது. காய்கறிகள், இறைச்சி, பாதாம் பருப்பு, முட்டையின் மஞ்சள் கரு, பால்பொருட்களில் விட்டமின் பி5 இருக்கிறது. காயங்கள் வெகு விரைவாக ஆற வேண்டுமா? விட்டமின் பி5 ஐ மறக்காதீர்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - விட்டமின் பி6
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    சரிவிதி உணவில் விட்டமின்களும் மினரல்களும் மிகவும் முக்கியம். மனம் மற்றும் உடல் மேம்பாட்டுக்கு அவசியமானது. விட்டமின் பி6 உங்களின் தற்காப்பு இயங்குமுறையை வலிமைப்படுத்துகிறது. கோழி, முட்டை, சீஸ், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகளில் விட்டமின் பி6 உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்க வேண்டுமா? விட்டமின் பி6 உள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - விட்டமின் பி8
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    விட்டமின் பி8 ஒரு கல்வி வீடியோ. அது விட்டமின் பி8 நமது உடலுக்கு என்ன பலன்களைக் கொடுக்கிறது என அது நமக்கு கற்றுக் கொடுக்கிறது. விட்டமின் பி8 உள்ள உணவுகளை அது நமக்குப் பரிந்துரைப்பதோடு அவற்றை எப்படி உங்களின் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது என ஆலோசனை வழங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - விட்டமின் பி9
    9 அக்டோபர், 2016
    2நிமி
    எல்லாம்
    நாம் உண்ணக் கூடிய சுத்தமான காய்கறிகள், முட்டை, ஆரஞ்சு மற்றும் தானிய வகைகளில் விட்டமின் பி9 உள்ளது. அது நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் சக்தியை பலப்படுத்துகிறது. வளர்ச்சிக்கு அது அவசியமாகும். இந்த வீடியோவைப் பாருங்கள். விட்டமின் பி9 உங்களுக்கு என்ன செய்கிறது எனத் தெரிந்து கொள்ளுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - விட்டமின் பி12
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    உங்கள் நினைவாற்றலை வளர்ப்பதற்கு மிக முக்கியமானது விட்டமின் பி12. உங்கள் மூளை செயல்பாட்டை சிறப்பாக்க என்ன செய்வது என்றும் உங்கள் எலும்புகளை வலிமையாக்க என்ன செய்யலாம் எனவும் இந்த வீடியோ விளக்குகிறது. விட்டமின் பி12 ஐ மறக்காதீர்கள். பி என்றால் போன்ஸ் மற்றும் பிரைன். அதாவது எலும்புகள் மற்றும் மூளை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - விட்டமின் சி
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    விட்டமின் சியின் முக்கியத்துவத்தை கற்றுக் கொள்ளுங்கள். நமது உடலின் இயக்கம், உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுவது விட்டமின் சி. நமது நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைக்கிறது. நீங்கள் ஜலதோஷம் பிடிக்குமோ என்ற அச்சமின்றி மழையில் நனையலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - விட்டமின் டி
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    சுறா மீன்களுக்கு ஏன் பலமான பற்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? அவற்றுக்குப் பிடித்தமான உணவு நீல நிற மத்தி மீன்கள். அதில் உள்ள விட்டமின் டி கால்சியத்தை எடுத்துக் கொள்ள உதவுகிறது. சூரிய ஒளி, பால், வெண்ணெய், சீஸ், தயிர், முட்டை போன்றவற்றில் விட்டமின் டி உள்ளது. அது எலும்புகளையும் பற்களையும் பலமாக வைத்திருக்க உதவுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - விட்டமின் ஈ
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்க விட்டமின் ஈ எப்படி உதவுகிறது என அறிந்து கொள்ளுங்கள். பச்சையாக உள்ள அனைத்து உணவு வகைகளிலும் விட்டமின் ஈ உள்ளது. சோம்பேறித்தனத்தை தவிர்க்க இது முக்கியமானதாகும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - விட்டமின் கே
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளும் போது விட்டமின் கே தேவை. ஆச்சரியம்தான். ஏன் அப்படி? உங்கள் உடம்பில் பழைய செல்களை மாற்றி புதிய செல்களை உருவாக்கவும், ஏற்படும் பழுதைச் சரி செய்யவும் தினசரி உதவுவது விட்டமின் கே. அடுத்த முறை பைக் ஓட்டும் போது நீங்கள் காயமடைந்தால், என்ன சாப்பிட வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - கால்சியம்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    உங்களது உணவில் கால்சியம் ஏன் அவசியம் என விளக்குகிறது இந்த வீடியோ. வலிமையான எலும்புகள், ஆரோக்கியமான உடல் எடை, பலமான பற்கள் மற்றும் ஆரோக்கியமான தோல் வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியம். அடுத்த முறை நீங்கள் பால் அருந்து போது எனது எலும்புகளை வளர்க்கிறேன், பற்களை பலப்படுத்துகிறேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - கோபால்ட்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    கோபால்ட் ஒரு அவசிமான மினரல். உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. உங்கள் உணவில் கோபால்ட் சேர்த்துக் கொள்வது எவ்வளவு அவசியம், கோபால்ட்டைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என இந்த வீடியோ காட்டுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - காப்பர்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    உங்கள் பற்களை பலப்படுத்த காப்பர் எவ்வளவு அவசியம் என இந்த வீடியோ காட்டுகிறது. கால்சியம் அடங்கிய பொருட்களை சாப்பிட்டால் மட்டுமே உங்கள் பற்கள் பலம் பெற்று விடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தங்கத்தைக் கடிக்க விரும்பினால் உங்கள் சாப்பாட்டில் காப்பர் அவசியம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - ஃபுளோரைட்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    கடற்குதிரைகளுக்கு பலமான பற்கள் இருப்பதற்கு அவை வசிக்கும் கடல் நீரில் புளோரைடு இருப்பதும், அவை மீன்களை உண்டு வாழ்வதும்தான் காரணம் என இந்த வீடியோ நமக்கு கற்றுக் கொடுக்கிறது. நாம் பயன்படுத்தும் பற்பசையிலும் புளோரைட் உள்ளது. காரட், பீச்பழங்கள், திராட்சை ஆகியவற்றில் புளோரைட் இருக்கிறது. பற்களை பலமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - ஃபுளோரின்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    கடற்குதிரைகளுக்கு பலமான பற்கள் இருப்பதற்கு அவை வசிக்கும் கடல் நீரில் புளோரைடு இருப்பதும், அவை மீன்களை உண்டு வாழ்வதும்தான் காரணம் என இந்த வீடியோ நமக்கு கற்றுக் கொடுக்கிறது. நாம் பயன்படுத்தும் பற்பசையிலும் புளோரைட் உள்ளது. காரட், பீச்பழங்கள், திராட்சை ஆகியவற்றில் புளோரைட் இருக்கிறது. பற்களை பலமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - இரும்புச் சத்து
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    ஓநாய்கள் மணிக்கணக்கில் ஓடி வேட்டையாடுகின்றன. காரணம் அவை உண்ணும் இறைச்சியில் இரும்புச் சத்து எனும் மினரல் உள்ளது. இரும்புச் சத்து நமது உடம்பில் ஓடும் ரத்தத்திற்கு ஒரு விட்டமினாகச் செயலாற்றுகிறது. நமது உடம்பிற்கு இரும்புச் சத்து ஏன் அவசியம் என்று அறிந்து கொள்வோம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - மெக்னீஷியம்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    கொரில்லாக்கள் பலமாகவும், புஷ்டியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்குக் காரணம், அவை அதிகமான காய்கறிகளைச் சாப்பிடுவதுதான். இதனால் அவற்றுக்கு மெக்னீசியம் கிடைக்கிறது. நமது எலும்பையும் தசைகளையும் பலமாக வைத்திருக்க மெக்னீசியம் உதவுகிறது. பாதம், சோயா, எள், வாதுமை பருப்பு, சாக்லேட் ஆகியவற்றில் மெக்னீசியம் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - மெக்னீஷியம்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    கொரில்லாக்கள் பலமாகவும், புஷ்டியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்குக் காரணம், அவை அதிகமான காய்கறிகளைச் சாப்பிடுவதுதான். இதனால் அவற்றுக்கு மெக்னீசியம் கிடைக்கிறது. நமது எலும்பையும் தசைகளையும் பலமாக வைத்திருக்க மெக்னீசியம் உதவுகிறது. பாதம், சோயா, எள், வாதுமை பருப்பு, சாக்லேட் ஆகியவற்றில் மெக்னீசியம் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - மங்கனீஸ்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    நெருப்புக் கோழிகள் அவ்வளவு உயரமாக இருப்பதற்குக் காரணம் மங்கனீசு எனும் மினரல்தான். பழங்கள், மீன்கள், தானியங்கள், முட்டை, காய்கறிகள், பருப்பு வகைகளில் மங்கனீசு உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கும் நோயைக் குணப்படுத்தவும் மங்கனீசு அவசியம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - பொட்டாசியம்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    ஒரு குரங்கைப் போல சுறுசுறுப்பாக இருக்க நாம் விரும்பினால் நமது உடம்பில் நிறையப் பொட்டாசியம் (கே) இருக்க வேண்டும் என்பதை இந்த எபிசோட் நமக்குக் கூறுகிறது. வாழைப்பழம், ஆப்பிள், உருளைக் கிழங்கு, பச்சைக் காய்கறிகள், அவகோடாக்களில் ஏராளமான பொட்டாசியம் இருக்கிறது. நமது உணவில் பொட்டாசியம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - செலினியம்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    திமிங்கலங்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு கடலுக்குள் நிற்காமல் பயணிக்கின்றன. இதற்குக் காரணம் அவை சாப்பிடும் மீன்களில் உள்ள செலினியம் எனும் மினரல்தான். செலினியம் பலத்தை அளிப்பதோடு சக்தியை இழக்காமலும் பாதுகாக்கிறது. இறைச்சி, தானியம், பால் பொருட்கள், வெங்காயம், வாதுமை பருப்பு போன்றவற்றில் செலினியம் உள்ளது. எனவே நாம் திமிங்கலத்தைப் போல இருக்க விரும்பினால் இந்த உணவை நாம் சாப்பிட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ25 - சோடியம்
    31 டிசம்பர், 2015
    2நிமி
    எல்லாம்
    சோடியம் மினரல் உடம்பை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. நமது தசைகளை பலமாக வைத்திருப்பது நமக்கு அவசியம். அதற்கு சோடியம் உதவுகிறது. விலங்குகள் எப்படி சோடியத்தை உட்கொள்ளுகின்றன எனவும் சோடியம் கலந்த உணவை சாப்பிடுவதன் மூலம் எப்படி ஆரோக்கியமாக இருக்கலாம் என குழந்தைகளுக்கும் இந்த வீடியோ விளக்கிக் காட்டுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 104 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஜுவான் லினாரஸ்
தயாரிப்பாளர்கள்
செர்ஜி ரெடிக்
நடித்தவர்கள்
NANA
ஸ்டுடியோ
Dual Y CualIcon Animation
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.