Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

பர்சன் ஆஃப் இன்டெரெஸ்ட்

இயந்திரத்தின் சக்தியினால், ரீஸ்(ஜிம் கவிஷல்) மற்றும் ஃபின்ச்(மைக்கேல் எமர்சன்) உயிர்களை காப்பாற்றிய போதிலும், மரணம் சார்ந்த ஷா(சாரா ஷாஹி) மற்றும் கணிக்க முடியாத சைபர்-ஹேக்கர் ரூட்(அமி அகெர்) ஆகியோருடன் நிச்சயமற்ற எதிர்காலத்தை பருவ காலம் நான்கில் சந்திக்கின்றனர். இரண்டாவது இயந்திரமான - சமாரியன் - இணையத்தில், தவறான தகவல்களை பரப்பி, குழுவிற்கு கடும் சாவல்களை தந்து இலக்குகளை அடைய முடியாமல் ஆக்குகிறது.
IMDb 8.5201122 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - பெனொப்டிகன்
    22 செப்டம்பர், 2014
    44நிமி
    TV-14
    நான்காவது சீசனில், புதிய அடையாளங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு,குழுவானது, சமாரியனால் கண்டறியப்படாமல் தங்கள் பணியைத் தொடர, புதிய வழிகளை திட்டமிட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - னௌடிலஸ்
    29 செப்டம்பர், 2014
    44நிமி
    TV-14
    சமாரியனை எச்சரிக்காமல், ஜீவ மரண வேட்டையில் ஈடுபட்டுள்ள, ஒரு சிறந்த கல்லூரி மாணவருக்கு உதவ முடியுமா என, ஃபின்ச் (தொடர் நட்சத்திரம் மைக்கேல் எமர்சன்) முடிவு செய்ய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - விமான துணைத்தலைவன்
    6 அக்டோபர், 2014
    44நிமி
    TV-14
    ஃபுஸ்கோ ஒரு "லேடிஸ் மேன்" ஆனார் - ஒரு இலக்காக - ஃபின்ச், அவரது எண் வரும் போது, ஒரு தொழில்முறை "ரெக்கை மனிதனாக" அவருடன் இணைய வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - சகோதிரரகள்
    13 அக்டோபர், 2014
    44நிமி
    TV-14
    என்.ஒய்.பி.டி துப்பறிவாளராக ரீஸ் வேலை செய்யும் போது,ஒரு கும்பல் விசாரணையில், இளம் சகோதரரும் சகோதரியும் , இலக்குகளாக மாறும் போது அவருக்கு சிக்கலாகி விடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - தீர்க்கதரிசி
    20 அக்டோபர், 2014
    44நிமி
    TV-14
    அவர்களது சொந்த எண் தான், வந்துவிட்டது என்று தெரியாமல் குழுவானது, அதிர்ஷ்டமிக்க அரசியல் கருத்துக் கண்காணிப்பாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - நடிகர்கள்
    27 அக்டோபர், 2014
    44நிமி
    TV-14
    ஒரு ஆபத்தான சதிகாரியாக , துப்பறியும் அலுவலராக, அவரது அலுவலக ஊழியர் பாசாங்கு செய்து நடிக்கும் போது. ரீஸ் தனது மிகப்பெரிய ரசிகரை சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - தன்மான திருடர்கள்
    10 நவம்பர், 2014
    44நிமி
    TV-14
    ஷா, ஒரு சர்வதேச குழுவுடன் சேர்ந்து சமீபத்திய பி.ஒ.ஐ.ன் நடவடிக்கையை கண்காணிக்கும் போது, அவர் சமாரியனால், கண்டறியப்படும் ஆபத்தில் சிக்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - ஆரம்பப் புள்ளி
    17 நவம்பர், 2014
    43நிமி
    TV-14
    ஒரு திறமையான இளம் அதிகாரியின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள், ரீஸின் நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அதனால் அவர், என்.ஒய்.பி.டி போலிஸ் அகாடமி பயிற்றுவிப்பாளராக சேர முடிவெடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - சாத்தான்
    24 நவம்பர், 2014
    44நிமி
    TV-14
    சகோதரக் குழுவின் தலைவனான டொமினிக்கால், எலியாஸ் (என்ரிகோ கோலன்டோனி) இலக்காகும் போது,ரீஸ் மற்றும் ஃபின்ச் ஆகியோர், நகரின் அதிகாரக் கட்டுப்பாட்டின் போராட்டத்தில் சிக்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - பனிப்போர்
    15 டிசம்பர், 2014
    44நிமி
    TV-14
    நியூயார்க்கின் கட்டுப்பாட்டை 48 மணி நேரத்தில் எடுத்துக் கொண்டு, இயந்திரத்தை வெளியில் இருந்து, மறைக்க முயற்சிக்கும்போது, ​​நகரத்தில் உள்ளக் குற்றங்களை இல்லாமல் செய்ததன் மூலம் சமாரியன் அதன் உண்மையான அதிகாரத்தை நிரூபிக்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - இது இல்லை என்றால்...
    5 ஜனவரி, 2015
    44நிமி
    TV-14
    சமாரியன் பங்குச் சந்தை மீது இணைய தாக்குதல் நடத்துகிறது. அதனால் உலகளாவிய பேரழிவைத் தடுக்க, குழுவினர் தங்கள் உயிர்களை பணயம் வைத்து ஆபத்தான பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - மொத்தமாக அழி
    12 ஜனவரி, 2015
    43நிமி
    TV-14
    அரசாங்கத்திற்குள் இருக்கும் சமாரியன் குழுவின் தலைவர் (கேம்ரின் மேன்ஹெம்) , உண்மையில் அதிகமான கட்டுப்பாட்டை உடையவர் யார் என்று ஆச்சரியப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - எம்.ஐ.ஏ
    2 பிப்ரவரி, 2015
    43நிமி
    TV-14
    ரீஸ் (ஜிம் கவீஷல்) மற்றும் ரூட் ,ஷாவை ( ஷாரா ஷாஹி ) நியூயார்க்கில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள், அங்கு நிகழும் அனைத்தும் தற்செயலானதாக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - குற்றவுணர்வு
    9 பிப்ரவரி, 2015
    44நிமி
    TV-14
    இயந்திரமானது, ஃபின்ச்சை, அதுவரை செய்ததிலேயே கடினமான பணியான நடுவர் வேலைக்கு அனுப்புகிறது. அங்கே அவர் தனது சக நடுவரின் நடவடிக்கைகளை சந்தேகிக்கத் துவங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - கேள்வி
    16 பிப்ரவரி, 2015
    44நிமி
    TV-14
    ரீஸ், ஒரு மென்பொருள் வல்லுநரைப் பாதுகாத்து, அவருக்கு மர்மமான இரண்டாவது வாழ்வை வழங்குகிறார். ஆனால் அவள் வாழ்க்கையில் எந்தப் பக்கத்தில் இருந்து ஆபத்து வருகிறது என்பது, அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - முன்னை
    23 பிப்ரவரி, 2015
    43நிமி
    TV-14
    ரீஸ், மருத்துவ மையத்திலிருந்து பணத்தை திருடுவதற்கான திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் போது,தெருவில் திருடும் திறமையான குற்றவாளியை (அன்னி இலொன்ஷ்) பாதுகாக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - கர்மா
    9 மார்ச், 2015
    44நிமி
    TV-14
    வழக்கமில்லாத முறைகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, அதனால் ஆபத்தை சந்திக்கும் மருத்துவரை ரீஸும், ஃபின்ச்சும் பாதுகாக்க முயல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - விடுதல்
    23 மார்ச், 2015
    44நிமி
    TV-14
    ரீஸுக்கு இருக்கும் ஆபத்து, அவரது இலக்கை அடைவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என விரும்பும், முரட்டு வேட்டைக்காரரை, அவர் பாதுகாத்தாக வேண்டும். ஃபின்ச் அவரது ஹாங்காங் பயணத்துக்கான திட்டத்தைத் தீட்டுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - தேடி அழி
    6 ஏப்ரல், 2015
    43நிமி
    TV-14
    மென்பொருள் தலைமை நிர்வாக அதிகாரியைப் பாதுகாக்க, ரீஸ் மற்றும் ஃபின்ச் போராடுகிறார்கள். அவரது ஒழுங்கற்ற நடத்தை முறையால், ஹேக்கர் தாக்குதல்களைத் தொடர்ந்து, அவரது இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றது மற்றும் அவரது வாழ்க்கை ரகசியம் அவிழ்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - டெர்ரா இங்காக்னிடா
    13 ஏப்ரல், 2015
    44நிமி
    TV-14
    துப்பறிவாளரான கார்ட்டரால், ஒருபோதும் முடிக்க முடியாத, கொடூர கொலை வழக்குகளைத் தீர்ப்பதற்காக, ரீஸ் தானாகவே ஒரு ஆபத்தான ரகசியப் பயணத்தை தொடர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - அகதி முகாம்
    27 ஏப்ரல், 2015
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் ஃபுஸ்கோ ஆகியோர் போராடும் குற்றவாளிகளான, எலியாஸ் மற்றும் டொமினிக் ஆகியோர்க்கு இடையே சிக்குகின்றனர், அதே நேரத்தில் ஃபின்ச் மற்றும் ரூட், ஷா இருக்கும் இடம் பற்றிய குறிப்புகளை அறிகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - ஒய்.ஹச்.டபில்யூ.ஹச்
    4 மே, 2015
    44நிமி
    TV-14
    ஃபின்ச் மற்றும் ரூட் எதிரி இயந்திரத்தால் கண்டுணரப்பட்ட, இயந்திரத்தைக் காக்க விரைகின்றனர். அதேசமயத்தில் ரீஸ், போராட்டத்தின் எதிரெதிர் கூட்டத் தலைவர்களான எலியாஸ் மற்றும் டொமினிக் இடையேயான போரின் நடுவில் ரீஸ் பிடிபடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Chris FisherRichard J. LewisFrederick E.O. ToyeJeffrey G. HuntStephen SurjikStephen WilliamsKenneth FinkHelen ShaverCharles BeesonKevin Bray
நடித்தவர்கள்
ஜிம் கவிஷல்ஏமி ஏக்கர்சாரா சாஹி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.