Prime Video
  1. உங்கள் கணக்கு

வெள்ளை ராஜா(தமிழ்)

சீசன் 1
தெரேசா சென்னைக்கு மாற்றல் ஆகி வருகிறார் அங்கிருந்து துறத்தல் தொடங்குகிறது. அவர் அங்கு நடக்கும் போதை தொழிலை அழித்தொழிக்க நினைக்கிறார். தேவா பல கொலைகள் மற்றும் அரசியல் செய்து தன்னை அந்த குழுவின் தலைவனாக நிறுத்துகிறார். அன்று பாவா விடுதிக்கு வந்தவர்கள் இவர்களுக்கு இடையிலான சண்டையில் சிக்குகின்றனர். யார் அங்கே பிழைக்கப் போகிறார்கள்? தேரேசாவால் தேவாவை பிடிக்க முடியுமா இந்தப் போரை நிறுத்த முடியுமா?
201810 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முதல் எதிர்ப்பு
    6 டிசம்பர், 2018
    27நிமி
    18+
    பாவா விடுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மர்மமான ரகசியங்கள் தொடங்குகின்றன. தெரேசா 25 முறையாக பணியிட மாற்றம் பெறுகிறார். வெவ்வேறு சூழலில் இருக்கும் மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - தேவாவின் அறிமுகம்
    6 டிசம்பர், 2018
    23நிமி
    18+
    தேவா ஒரு கொடுமைக்காரனாக அறிமுகம் ஆகிறார். நியாயத்திற்க்காக போராடும் ஒரு வக்கீல், இரண்டு கிராமத்தாரர்கள் அவர்களின் தங்களுடைய அதிர்ஷ்டத்தைத் தேடி அலைதல், ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு உடற்பயிற்சி ஆசிரியர் தங்கள் குழந்தையை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அனுப்பி அந்த பரிசுத் தொகையை வைத்து பள்ளிக்கூட கட்டிடத்தை கட்ட முயற்சிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - அமில சோதனை
    6 டிசம்பர், 2018
    23நிமி
    18+
    ஆதிரா ‘செஞ்சுரி காப்பர்’ தொழிற்ச்சாலையில் அதிகமான அமிலம் உபயோகப்படுத்திய சான்றை திரட்டுகிறார். அவர் நியாயத்திற்க்காக போராடுகிறார் அதில் தோல்வி அடைகிறார். இரண்டு க்ராமத்துக்காரர்கள் அவர்களின் அதிர்ஷ்டத்தை தேடி சென்னைக்கு செல்கிறார்கள். அதே சமயத்தில், தெரேசா தேவாவை பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அந்த போதை தொழிலை அழிக்க எத்தனிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - பெருவலை
    6 டிசம்பர், 2018
    23நிமி
    18+
    வெவ்வேறு காரணங்களினால் பல்வேறு மக்கள் தேவா உருவாக்கிய போதை தொழிலில் உள்நுழைகின்றனர். அந்த வலைகளை அடித்து நொறுக்க ஒரு வலைப்பின்னல் அதற்க்கு எதிராக உருவாக்கப்படுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - புல்லுருவி
    6 டிசம்பர், 2018
    22நிமி
    18+
    தேவா தன்னுடைய குழுவில் உள்ள புல்லுருவிகளைப் பற்றிய தகவலை தெரிந்து கொள்கிறார். இது தெரேசா தேவாவை அவரிடத்தில் வைத்து பிடிப்பதற்கான முதல் படி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - மோதல்
    6 டிசம்பர், 2018
    29நிமி
    18+
    தேவாவின் மனது ரத்தக்களரிகளாலும் கொடூரமான துரோகத்தினாலும் நிறைந்து இருக்கிறது. இதனால் குழப்பம் அடைந்த தேவா பாவா விடுதியில் எல்லோரையும் வெளியே விட மறுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - இருண்மை
    6 டிசம்பர், 2018
    23நிமி
    18+
    பாவா விடுதியில் போலீஸீன் எச்சரிக்கைகளுக்கு பிறகு இருண்மைகள் கூடுகிறது. அங்கே இப்பொழுது என்ன நடக்கிறது என்பதை எவராலும் சொல்லுவது அரிதாகும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - விழித்தெழல்
    6 டிசம்பர், 2018
    26நிமி
    18+
    தேவாவிற்கு தெரேசாவின் தந்திரங்களைப் பற்றிய எச்சரிக்கை வந்தடைகின்றது. அதே நேரத்தில், தேவாவின் பழைய நினைவலைகள் தூண்டப்பட்டு அவன் போதையுலகின் ராஜாவாக இருந்த காலங்களின் நினைவிற்கு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - புதைக்குழி
    6 டிசம்பர், 2018
    25நிமி
    18+
    பயம் கலந்த கவலை பிணையக்கைதிகளை ஆட்கொள்கிறது. தெரேசா தேவாவின் இருப்பிடத்திற்கு வருகிறார் அங்கு அவரின் வருகை பல கேள்விகளை உருவாக்குகிறது. தெரேசா தேவாவை பிடிப்பாரா போதை தொழிலை அழித்தொழிப்பரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - எதிர்பாரா திருப்பங்கள்
    6 டிசம்பர், 2018
    17நிமி
    18+
    தெரேசா தேவாவை பிடிக்க முயற்சிக்கிறார் ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. விடுதியே ரத்தக்களரியாக மாறுகிறது. வெள்ளை ராஜாவின் ஆட்சி நிறைவுறுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
ஸ்டுடியோ
Dream Warrior
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.