Prime Video
  1. உங்கள் கணக்கு

மைட்டி ராஜு

ராஜுவின் தாய் கர்ப்பமாக இருந்தபோது, விஞ்ஞானியான அவன் தந்தை தயாரித்த ஒரு மருந்துப் பொருளை உட்கொண்டதால், நான்கு வயதில் ராஜுவுக்கு சூபர் மனிதனின் சக்தி வருகிறது.
IMDb 5.0200720 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ9 - மிியூஸியம் மேய்ன் கட்பட் அண்ட் மேய்ன் ஹுல்லாத்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ராஜுவின் வகுப்பு மாணவர்கள் மியூசியத்துக்குச் செல்கிறார்கள். சிறுவர்கள் டினாசரின் எலும்புக்கூட்டைப் பார்த்து உற்சாகம் அடைகிறார்கள். அவர்கள் அங்கே இருக்கும்போது ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு தொல்பொருள் வருகிறது. மியூசியம் டைரக்டர் இதனால் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ10 - கேலேங்கே ஹம் ஹோலி அண்ட் க்ரேஸி ப்ளேன்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    நியூட்ரினோவைப் பயன்படுத்தி, ஜோம்பியோ கெமிகலைக் கண்டு பிடிக்கிறான் கராட்டி. அது மக்கள் மீது ஜோம்பியோ விளைவுகளை ஏற்படுத்துகிறது.. ஹோலிப் பண்டிகையின்போது, இதை செயற்கை வண்ணங்களுடன் கலந்து மக்கள் மத்தியில் இதைப் பரப்ப நினைக்கிறான். எல்லோரும் ஜோம்பிகளாக மாறியதும், நகரைக் கைப்பற்றுவது அவன் திட்டம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ11 - கிரிக்கட் க்ளப் அண்ட் மூஸிபேட் மேய்ன் மம்மா
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஆர்யாநகர் உலக கிரிக்கட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தயாராகிறது, எல்லோரும் உற்சாகமாக இருக்கிறார்கள். டாம் மாலிக் மட்டும் வேறோரு திட்டம் வைத்திருக்கிறான். மைட்டி ஆர்யன்ஸுக்கும், ஒயிட் நைட்ஸுக்குமிடையே இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மைட்டி ஆர்யன்ஸ் குழுவின் நட்சத்திர விளையாட்டு வீரன் விராட்டைக் காணவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ12 - சீக்கி கா தோஸ்த் அண்ட் கோவா அட்வெஞ்ச்சர்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    விஞ்ஞானிகள் மட்டுமே தங்கள் கண்டுபிடிப்புகளுடன் பங்கு பெறும் ரோபோ மாநாட்டுக்கு ஸ்வாமி தன்னை அழைத்துச் செல்வதாகச் சொன்னதால், சீக்கி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். ராஜுவும், மோபியும் உடன் செல்கிறார்கள். அவர்கள் ஏமாற்றம் அடையவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ13 - மைட்டி ராஜு ஆப்சென்ட் அண்ட் ரோபோடிக் ராபிட்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    கோடை விடுமுறையின்போது, சிறுவர்களுக்கு, அவர்களுடைய விருப்பமான ஆசிரியரிடமிருந்து ஒரு வித்தியாசமான பயிற்சி செய்யச்சொல்லி தபால் கார்டு வருகிறது. கார்டில் இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் இடத்தைப் பற்றிக் கட்டுரை எழுத வேண்டும். சிறுவர்கள் உற்சாகமடைந்து ஊரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ14 - கோடி ஜமீன் நிக்கில் மூஸிபேட்
    31 டிசம்பர், 2006
    23நிமி
    எல்லாம்
    தோரக்பாவைச் சுற்றி உள்ள ஊர்களில் கதிர்வீச்சு பற்றி ஆய்வு செய்ய ஸ்வாமி அழைக்கப்படுகிறார். ராஜுவும், மோபியும் உடன் செல்கிறார்கள். மோபி ஒரு தொல்பொருளின் பகுதியுடன் திரும்புகிறது. குழு ஒரு கதிர்வீச்சு நிறந்த குண்டைக் கண்டுபிடிக்கிறது. இது தீய விஞ்ஞானிகளின் இருப்பிடத்தில் அலாரம் மணி அடிக்கச் செய்கிறது. தீய விஞ்ஞானிகள் உலகை அழிக்கத் திட்டமிடுகிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ15 - மைட்டி ராாஜு 100% ஃபன் அண்ட் மைட்டி ராஜு கா நயா தோஸ்த்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஃபன் 100 என்ற பன்முக அனுபவம் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் பள்ளிப் பயணமாகச் செல்கிறார்கள். ராஜு பயணத்தில் கலந்து கொள்ள சந்தியா அனுமதி கொடுக்கிறாள். ஆனால், ராஜு கிளம்பிச் சென்றதும்தான் ஸ்வாமி தன் கவலையைத் தெரிவிக்கிறார். நிகழ்ச்சி ஒரு கொடிய செயலுக்கான மறைவுச் செயல் என்று வதந்தி எழுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ16 - வக்த் கா ஜால்
    31 டிசம்பர், 2006
    23நிமி
    எல்லாம்
    ராஜுவும் மோபியும் ஒரு பழைய நகையைக் கண்டெடுக்கின்றனர். அதைத் தொட்டதும், அவர்கள் உடனடியாக இங்க்கா காலத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். ராஜுவின் சக்திகள் வேலை செய்யவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு, அரசனின் ஆணையின்படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ17 - கில் கா பூட்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஆர்யாநகருக்கு வெளியே ஒரு பழைய கோட்டை அருகே சிலர் ஒரு பேயைப் பார்த்ததையும், அதைத் தொடர்ந்து சில கால்நடைகள் காணாமல் போனது பற்றியும் ராஜு கேள்விப்படுகிறான். மோபியுடன் அவன் கோட்டைக்குச் சென்று பார்த்தபோது, பேய்க்கதை பொய்யானது என்றும், கோட்டையில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கடத்தி வைக்க ஏதுவாக, கோட்டையிலிருந்து மக்களைத் திசை திருப்ப சில விஷமிகளால் ஜோடிக்கப்பட்டது என்றும் கண்டு பிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ18 - நியூரலைஸர்ஸ் அல்டிமேட் அட்டாக்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    அன்று சுதந்திர தினம், அத்துடன் ராஜுவின் பிறந்த தினம். மைட்டிக்குப் பரிசாக, நியூட்ரினோ சக்தியைப் பயன்படுத்தி அல்ட்ரா-ஃப்ரீக்வன்ஸி ஒலி அலைகள் தயாரிக்கும், அழிக்க முடியாத, 'நியூட்ரலைசர்' என்ற ரோபோவைக் கராத்தி தயாரிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ19 - அல்ட்ரா டும் அண்ட் ஸோர்தார் ஹெல்மெட்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஜூலிியின் தந்தை ஒரு பெரிய விஞ்ஞானியைப் பேட்டி காணும்போது, அவருடன் செல்வதில் உற்சாகமாக இருக்கிறாள். அந்த வெளிநாட்டு விஞ்ஞானி, நானோஸெட்கள் வெப்பத்தையும் ஒளியையும் உறிஞ்சி, அந்த சக்தியைக் கொண்டு எந்த இயந்திரத்தையும் இயக்கலாம் என்பதை சோதித்துக் காட்டியதை பிரமிப்புடன் பார்க்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ20 - டூட்டா தாரா ஃபூட்டி கிஸ்மத் அண்ட் மைட்டி ஷார்ப்னர்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஆர்யாநகரை அழிப்பதற்காக, கராத்தி இன்னொரு கிரகத்தில் உள்ள ஒருவனுடன் தொடர்பு கொள்கிறான். அடுத்த நாள் வானிலிருந்து நட்சத்திரங்கள் விழ்கின்றன. அவற்றைப் பார்த்து, மக்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் வியக்கும் வகையில், எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றன. ராஜு சந்தேகப்பட்டு, இதை ஆராய நினைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ21 - பாரிஷ் கி சிஃபாரிஷ் அண்ட் ஃபார்ம் ரஷ்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஒரு ஞாயிறு அன்று, ஸ்வாமியும் சந்தியாவும், அவருடன் பணி புரியும் டாக்டர் போஸின் வீட்டுக்கு விருந்துக்குச் செல்கிறார்கள். செயற்கை முறையில் மழை வரவழைக்கும் முறைகளை அவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். அன்று இரவு டின்னருகுப் போனவர்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. கவலைப்படும் ராஜு இதில் கராத்தியின் சதி இருக்குமோ என்று சந்தேகப்படுகிறான். மைட்டி அவனுடன் போரிட்டு அவர்களைக் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ22 - சோடே ஷெஃப்ஸ் அன்ட் சூஹான் கி சேனா
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    சோட்டே ஷெஃப்ஸ் என்ற டிவி நிகழ்ச்சி ஆர்யாநகரில் நடக்கப்போவதை அறிந்து சிறுவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு போலியான நிகழ்ச்சி என்பதை யாரும் அறியவில்லை. நிகழ்ச்சியை நடத்த வருபவர்கள் வங்கியைக் கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கும் கொள்ளையர்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ23 - டான்ஸ் கா சக்கர் அண்ட் ராஜு யா மைட்டி ராஜு
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    பள்ளியில் நடக்கும் கலாசார நிகழ்ச்சியில், பல போட்டிகள் இடம் பெற்றுள்ளன. ராஜுவும், அவன் நண்பர்களும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை அவர்கள் தேர்ந்தெடுக்கும்போது, சார்லி அவர்களைக் கேலி செய்கிறான். ராஜுவும், அவன் நண்பர்களும், சார்லி மற்றும் அவன் குழுவினருக்கு எதிராகப் போட்டி போடுவார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ24 - மோபி வர்ஸஸ்் புல்டாக் அண்ட் கோட் நேம் ஸ்பைடர்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    மோபிிக்கு ஒரு புல்டாகைப் பற்றிய பயங்கரக் கனவு வருகிறது. ஒரு பிற்பகல், மோபி இந்த பயங்கரக் கனவிலிருந்து விழித்துக் கொள்ளும்போது, சார்லி தன் புதிய புல்டாகுடன் அங்கு இருக்கிறான். தூக்கத்தில் நடுங்கியது போலவே, பயத்தில் நடுங்குகிறது மோபி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ25 - அட்வெஞ்சர் இன் அண்டார்ட்டிகா
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ஸ்வாமி அண்டார்ட்டிகாவில் உள்ள ஆராய்ச்சி நிலயத்திலிருந்து சந்தியாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவரது பயணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அவரைச் சுற்றி பெங்குவின் பறவைகள் இருக்கின்றன. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். திடீரென்று ரோமம் அடர்ந்த பிராணி ஒன்று வந்து அவரைத் தாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ26 - தோஸ்த் யா துஷ்மன் அண்ட் ரோபோடிக் டெனகிள் ஹேண்ட்
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    ராஜுவும் அவன் நண்பர்களும் ஆர்யாநகருக்கு அருகில் உள்ள ஒரு தீவுக்கு பிக்னிக் சென்றிருக்கிறார்கள். டார்க் விண்ட் அவனுடைய ஜப்பானிய விஞ்ஞான நண்பர் முராகாவின் துணையுடன் சிறையிலிருந்து தப்பி விடுகிறான். கன்னா ராஜுவை எச்சரிக்க முயல்கிறார் ஆனால், அவரால் ராஜுவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ27 - இன்விஸிபிள் தீஃப் அண்ட் கோபி கி தோபி
    31 டிசம்பர், 2006
    23நிமி
    எல்லாம்
    ஆர்யாநகரில் பொருட்கள் மர்மமான முறையில் காணாமல் போகின்றன. நகரில் பேய் பற்றிய அச்சம் எழுகிறது. பள்ளி பிக்னிக்குக்குப் போயிருந்த ராஜு, கன்னாவிடமிருந்து செய்தி கிடைத்ததும், மைட்டி ராஜுவாக வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ28 - யே கௌன் போலா
    31 டிசம்பர், 2006
    22நிமி
    எல்லாம்
    பரீட்சைகள் நெருங்குவதால், ஆர்யாநகர் பப்ளிக் ஸ்கூலில் வகுப்புகள் போர் அடிக்கின்றன. புதிதாகப் பள்ளியில் சேர்ந்த த்வனி என்ற மாணவியிடம் ராஜுவின் குழு நட்புப் பூண முயல்கிறது. சார்லி அவளை ஏமாற்றுகிறான். தலையிட முயன்ற ராஜு, எதிர்பாராமல் பிரின்சிபாலுடன் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ராஜீவ் சிலகா
நடித்தவர்கள்
Julie TejwaniRajesh KavaJigna Bhardwaj
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.