Prime Video
  1. உங்கள் கணக்கு
2021 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

மாம்

பல வருடமாக விடையில்லா தேர்வுகளை முயற்சித்த கிறிஸ்டி இறுதியாக தன் வாழ்க்கையை சீர்படுத்த முயல்கிறாள். தன் பிரச்சனைகளுக்கு கூட இருக்கும் அம்மா போனிதான் காரணம் என கிறிஸ்டி எண்ணுகிறாள். குடும்ப நன்மைக்காக, அம்மாவும் மகளும் தங்கள் தவறுகளை உணர்ந்து மாற முயற்சிக்கின்றனர் இருவரும் இணைந்து வாழ்க்கையை எதிர்கொள்ள முடிவு செய்கின்றனர்.
IMDb 7.4201322 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - ஹை டாப்ஸ் அண்ட் பிரவுன் ஜாக்கெட்
    26 அக்டோபர், 2016
    18நிமி
    TV-14
    நான்காவது பருவத்தின் தொடக்கத்தில், ஆடம் (வில்லியம் பிச்டெர்னர்) போனி (ஆலிசன் ஜானி) உடன் வாழ வருகிறார். கிறிஸ்டி (ஆனா ஃபாரஸ்) மற்றும் ஜில் (ஜெமி ப்ரீஸ்லி) ஆண்களைச் சந்திப்பதற்காக அணிவகுத்து செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - ஸ்வொர்ட் ஃபைட்ஸ் அண்ட் அ டாமினிகன் ஷார்ட்ஸ்டாப்
    2 நவம்பர், 2016
    19நிமி
    TV-14
    போனியின் முன்னாள் காதலி, ஜீனின் (கௌரவ நடிகர் ரோசி ஓடோனில்)ரியல் எஸ்டேட்பிரிவில் இலாபகரமான வேலை வழங்கும்போது வழக்கறிஞர் ஆகும் தனது கனவை விட்டு கொடுக்க நினைக்கிறாள் கிறிஸ்டி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - ஸ்பார்க்லிங் வாட்டர் அண்ட் பா-டிங்கர்ஸ்
    9 நவம்பர், 2016
    18நிமி
    TV-14
    ஆடம் உறவுக்கு முன் போதைப்பொருள் புகைப்பதை அறியும் போனி கோபம் கொள்ள, கிறிஸ்டி அவர்களை சமாதானப்படுத்த முயல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - க்யூரியஸ் ஜார்ஜ் அண்ட் த பிக் ரெட் நைட்மேர்
    16 நவம்பர், 2016
    19நிமி
    TV-14
    பாக்ஸ்டரும் கேண்டிசும், ரோஸ்கோ கஞ்சா புகைக்கும் போது பிடித்துவிட, கிறிஸ்டியும் போனியும் அவனது போதைப் பழக்கம் பற்றி அறிந்து கவலைபடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - ப்ளோ அண்ட் அ ஃப்ரீ மெக்மஃப்பின்
    23 நவம்பர், 2016
    19நிமி
    TV-14
    உடல்நிலை சரியில்லாத வயலட்டின் பக்கம் சென்ற கிறிஸ்டியும் போனியும் அவள் தனியாக இருப்பது நல்லது என உணர்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - க்சனாக்ஸ் அண்ட் அ பேபி டக்
    30 நவம்பர், 2016
    20நிமி
    TV-14
    ரோஸ்கோ (ப்ளேக் கரெட் ரோச்நேதல்) போதைபொருள் மற்றும் மது பயன்படுத்துவதை அறிந்த கிறிஸ்டி அவனை கண்கானிக்கிறாள். ஜான் கரையர் இந்த ஏபிசொடை இயக்கியுள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - கார்ன்ப்ரெட் அண்ட் தே காஷ்மியர் ஒன்சி
    7 டிசம்பர், 2016
    18நிமி
    TV-14
    அவரது தாயின் தற்கொலை ஆண்டு நிகழ்வில்அழும் ஜில் பற்றி கிறிஸ்டி மற்றும் போனி கவலை கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - ஃப்ரெக்ல்ட் பனானாஸ் அண்ட் அ லிட்டில் ஷ்வின்
    14 டிசம்பர், 2016
    20நிமி
    TV-14
    கிறிஸ்டியும் போனியும் மீண்டும் தவறான வேலைகளில் இறங்க, ஆடம் அவர்களை கண்டிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - பேட் ஹேன்ட் அண்ட் பிரிட்டிஷ் ராயல்டி
    4 ஜனவரி, 2017
    21நிமி
    TV-14
    கிறிஸ்டி மற்றும் போனி ஆடமின் நண்பர்கள், மிட்ச் (ப்ரட்லி விட்போர்ட்) மற்றும் லீன் (நிகோலஸ் சுல்லிவன்) ஆகியோர் வந்ததும் கிறிஸ்டி மற்றும் போனிக்கு வேலை அதிகமாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - அ சேஃப் வர்ட் அண்ட் அ ரிப் ஐ
    11 ஜனவரி, 2017
    19நிமி
    TV-14
    ஜில்லின் கர்ப்பத்தை ரகசியமாக வைக்கும் போனி மற்றும் மற்ற பெண்கள் மீது கிறிஸ்டி கோபம் கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - குட் கர்மா அண்ட் த பிக் வியர்ட்
    18 ஜனவரி, 2017
    20நிமி
    TV-14
    மார்ஜரியின் அழகான மருமகனான நிக்கோடு (விருந்தினர் நட்சத்திரமான கிறிஸ் ப்ராட்) உறவு வைக்க கிறிஸ்டியை போனி ஊக்கப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - விண்ட்சைம்ஸ் அண்ட் அ பாட்டம்லெஸ் பிட் ஆஃப் சேட்நெஸ்
    1 பிப்ரவரி, 2017
    21நிமி
    TV-14
    இந்த வாரம் மாம் பற்றிய புதிய எபிசோடு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - அ பவுன்சி காசில் அம்ட் ஆன் அன்யூரிசம்
    8 பிப்ரவரி, 2017
    19நிமி
    TV-14
    ஜோ (கௌரவ நடிகர் டேவிட் ஜேம்ஸ் எலிட்டோட்) வோடு போனி இணைந்தபோது, கிறிஸ்டி ஆடம் உடனான தனது உறவை அவமானப்படுத்துவதாகக் கவலைப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - ரோஸ்ட் சிக்கன் அண்ட் அ ஃபன்னி ஸ்டோரி
    15 பிப்ரவரி, 2017
    21நிமி
    TV-14
    மனதுடைந்த போனி அனைவரிடமும் தவறாக நடந்து கொள்ள கிறிஸ்டி தன்னை ஏற்கும்படி ஆடமை வேண்டுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - நைட் ஸ்விம்மின்' அண்ட் அன் இங்க்லிஷ் மஃப்பின்
    22 பிப்ரவரி, 2017
    18நிமி
    TV-14
    ஆடம் இன்னும் அவரது முன்னாள் மனைவி, டேனியல் (கௌரவ நடிகை வெண்டி மாலிக்) உடன் நெருக்கமாக இருப்பதை போனி கண்டுபிடிக்கும் போது, அது போனியை பாதிப்பதை நினைத்து கிறிஸ்டி கவலை கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - மார்டீனீஸ் அண்ட் அ ஸ்பஞ்ச் பாத்
    5 ஏப்ரல், 2017
    20நிமி
    TV-14
    கிறிஸ்டியும் ஆடமும் கார் விபத்தில் சிக்கும்போது அவர்களது அவசர அழைப்பில் தான் இல்லாதது குறித்து போனி வருந்துகிறாள். ஆடமின் முன்னாள் மனைவி டானியலாக வெண்டி மாலிக் நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - அ ஃபிஸ்ட் ஃபைட் அண்ட் அ க்ரண்ட் ஆஃப் அப்ரூவல்
    29 மார்ச், 2017
    20நிமி
    TV-14
    இந்த வாரம் மாம் பற்றிய புதிய எபிசோடு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - டஷ் புஷ் அண்ட் சாம் ராடிஷஸ்
    5 ஏப்ரல், 2017
    21நிமி
    TV-14
    போனியின் தாயின் மரணத்திற்கு பிறகு கிறிஸ்டியும் போனியும் அவளது ரகசியங்களை அறிகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - தாந்த்ரிக் செக்ஸ் அண்ட் த ஸ்ப்ரவுடட் ஃப்ளூட்
    12 ஏப்ரல், 2017
    21நிமி
    TV-14
    அவளது புதிய நண்பன் பிராடின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கிறிஸ்டி ஏற்றுக்கொள்வது அனைவருக்கும் எரிச்சலூட்டுகிறது.; போனி மற்றும் ஆடம் அவர்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - அ கிரிக்கெட் அண்ட் அ ஹெட்ஜ் மேட் ஆஃப் கோல்ட்
    26 ஏப்ரல், 2017
    19நிமி
    TV-14
    மார்கோரி குழுவிலிருந்து ஓய்வு எடுக்கும்போது, எல்லோருடைய பிரச்சனைகளையும் தீர்க்கும் வேலை போனிக்கு வருகிறது. கிறிஸ்டி தனது கடந்த கால நினைவுகளை கடக்க முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - அ ஃப்யூ தாங்க்ஸ் அண்ட் அ ஹவாயியன் ஃப்யூனரல்
    3 மே, 2017
    20நிமி
    TV-14
    மறுவாழ்வு இல்லத்தில் எமிலியின் உயிரியல் தாய் (கௌரவ நடிகை மிசி பைல்) இருப்பதை அறியும் கிறிஸ்டி மற்றும் ஜில் அவளைச் சந்திக்க எமிலியை அழைத்துச் செல்கின்றனர். ஆடம் வெளியூர் சென்றவுடன் அவரது நாயை போனி பார்த்துக் கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - லாக்ஜா அண்ட் அ லிக்வித் டயட்
    10 மே, 2017
    19நிமி
    TV-14
    நான்காவது சீசன் முடிவில், ஐ.ஆர்.எஸ்சில் சிக்கலில் சிக்கியிருக்கும் போது தனது புதிய சகோதரன், ரே (லியோனார்ட் ராபர்ட்ஸ்) யிடமிருந்து உதவி பெற போனியை கிறிஸ்டி ஊக்குவிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
James WiddoesTed WassJeff GreensteinAnthony RichRebecca Ancheta-BlumBetsy ThomasJon CryerGary HalvorsonPamela FrymanLea Thompson
நடித்தவர்கள்
பிளேக் கேரெட் ரோசெந்தால்ஆனா ஃபாரிஸ்மிமி கென்னடி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.