தும்பாத் கிராமத்தில், அழிந்துகொண்டிருக்கும் ஒரு மாளிகையில் விலைமதிப்பற்ற புதையல் மறைந்துள்ளது, அதை பழங்கால கொடூரமான ஒரு ஜந்து பாதுகாக்கிறது. அதை தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்று வினாயக் நினைக்கிறான், ஆனால் அவன் உருவாக்கிய அனைத்தையும் அவனுடைய பேராசையே அழிக்கும் வரை அது எவ்வளவு காலத்திற்குச் சாத்தியம்?
IMDb 8.21 ம 45 நிமிடம்2018X-Ray16+PhotosensitiveSubtitles Cc