Prime Video
  1. உங்கள் கணக்கு

Hangout America

சீசன் 1
அமெரிக்காவின் மூன்று அற்புதமான நகரங்களான நியூயார்க், சியாட்டில் மற்றும் சிகாகோவில் நடைபெறும் ஓர் பயணத் தொடர். இந்த நிகழ்ச்சி முக்கியத் சுற்றுலா இடங்களுடன் கலந்த தற்போதைய பிரபலமான இடங்கள் மற்றும் நவநாகரிகங்கள் குறித்ததாகும். இந்த நிகழ்ச்சி இன்றைய இளைஞர்களின் பண்பாடு மற்றும் தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி ஒன்றி உள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது.
20149 எப்பிசோடுகள்
மதிப்பீடு இல்லை
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முன்னுரை
    31 டிசம்பர், 2013
    22நிமி
    மதிப்பீடு இல்லை
    விஷேச அடையாள சுற்றுலா மையங்களுடன் இணைந்த சமீபத்திய முக்கிய போக்குகளை எங்கள் மும்பை பெண் ஃப்ரேயிஷா உலகின் அதிநவீன இடத்துக்கு பயணிக்கும் போது கண்டு களியுங்கள்! இந்த வாரம் பின்னால் வரப்போகும் நிகழ்ச்சிகளை பற்றி சிறிது ரகசிய காட்சியை உங்களுக்கு வழங்குகிறோம் – நியூ யார்க்கின் எம்பையர் ஸ்டேட் பில்டிங்கிலிருந்து சியாட்டலின் புகெட் சவுன்டில் கயாகிங் மற்றும் சிக்காகோவின் ட்ரக் விருந்து வரை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - சியாட்டல் 1
    31 டிசம்பர், 2013
    23நிமி
    மதிப்பீடு இல்லை
    இந்த வாரம் ஃப்ரேயிஷாவின் பெரிய அமெரிக்க சாகசம் துறைமுக நகரமான சியாட்டலில் தொடங்குகிறது! இந்நகரம் பல கலாச்சார கலவைகளின் சங்கமம், பாதாள மற்றும் வானுயர் கட்டிட வாழ்க்கை இரண்டையும் கொண்டது, அமெரிக்காவின் ஹாங்கவுட்டுக்கு கச்சிதமானதும் கூட!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - சியாட்டல் 2
    31 டிசம்பர், 2013
    22நிமி
    மதிப்பீடு இல்லை
    சியாட்டல் – இயற்கை காட்சிகள் நிறைந்திருக்கும் தவிர எப்போதும் இடங்களில் சுற்றி திரிகிறோம் – பிரபல நீர்முனையிலிருந்து, காட்சிகள் மற்றும் உயரங்களின் நீடில் வரை, வாயை பிளக்க வைக்கும் நினைவு பொருட்களை ஷாப்பிங் செய்வதிலிருந்து ஒரு தொழில்முறையாளர் போல ஸ்கேட்போர்டிங் செய்வதிலிருந்து தவிர நிச்சயமாக சியாட்டல் வழிமொழியும் கால்பந்து அணியான சீ ஹாக்சை ஒரு பப்பில் ஆரவாரம் செய்வதில் நேரத்தை கழிப்பது வரை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - சிகாகோ 1
    31 டிசம்பர், 2013
    22நிமி
    மதிப்பீடு இல்லை
    நவ நாகரிகமான, பைத்தியக்காரத்தன, காற்று மிகுந்த நகரம் – இதன் பரபரப்பும் கட்டிடங்களும் உடனடியாக உங்களுக்கு வீட்டின் சூழலை தோற்றுவிக்கும் – இந்த வாரம் நாங்கள் சிகாகோவில் சுற்றி திரிகிறோம்! டஸ்டி க்ரூ சென்று காலத்தில் பின்னோக்கி பயணியுங்கள், உங்கள் நாக்கின் சுவை உணர்ச்சிகளை ஹாட் டவுகில் சோதியுங்கள், விக்கர் பார்க்கில் சுற்றி திரியுங்கள் மற்றும் க்விம்பியில் சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுங்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - சிகாகோ 2
    31 டிசம்பர், 2013
    23நிமி
    மதிப்பீடு இல்லை
    ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஒரு பானைக்குள் சங்கமம் சரியாக பயணிக்கிறோம். உங்களின் உள்ளே இருக்கும் விளையாட்டு ரசிகரின் பசிக்கு டிரக் விருந்தில் தீனி போடுங்கள், ஒரு மாலை வேளையில் சிகாகோ ப்ளூஸின் இசையை கேட்டவாறே உங்கள் நாகரிக எண்ணவோட்டத்தை சில கிதார் கடவுள்களிடம் லயிக்க விடுங்கள்; தவிர நகரம் தன் வேகத்தை தானே நிர்ணயித்து கொண்டு தன் சொந்த ஓட்ட பந்தயத்தில் அந்த பெரிய மாரத்தான் தினத்தில் ஓடவிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - நியூ யார்க் 1
    31 டிசம்பர், 2013
    22நிமி
    மதிப்பீடு இல்லை
    இதை சிலர் பூமியின் தலைசிறந்த நகரமெனவும் பொருளாதாரம் மற்றும் பொழுதுபோக்கின் மெக்கா என்றும் அழைக்கின்றனர், மற்றும் சுற்றி திரிய அமெரிக்காவின் மிக அற்புத நகரங்களில் இதுவும் ஒன்று – நாங்கள் நியூ யார்க் சிட்டியில் இருக்கிறோம்! கண்களை கொள்ளை கொள்ளும் நியூ யார்க் சிட்டி என்பது வானுயர்ந்த கோபுரங்கள், அற்புத காட்சிகள் வேகமாக பாயும் நதிகள், பிரமாண்ட பாலங்கள் மற்றும் பூங்காக்களை பற்றியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - நியூ யார்க் 2
    31 டிசம்பர், 2013
    22நிமி
    மதிப்பீடு இல்லை
    இந்த வாரம் நாங்கள் நியூ யார்க் சிட்டியில் சுற்றி திரிகிறோம்! ஃப்ரெயிஷா இத்தூங்கா நகரத்தில் களிப்படைய தயாராகிவிட்டார் – மயக்கமுற செய்யும் விளக்குகளிலிருந்து கண்கூச வைக்கும் காட்சிகள் வரை, கண்களுக்கு இது ஒரு விருந்தே – தவிர உங்கள் வயிற்றிற்கும் விருந்தை காண்பீர்கள்! மாபெரும் வெற்றி பெற்ற படங்களிலிருந்து பிராட்வே காட்சிகள் வரை – டைம்ஸ் ஸ்கொயர் தான் நாங்கள் தொடங்கும் இடம்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - இலையுதிர் பருவம்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    மதிப்பீடு இல்லை
    இந்த விசேஷ அத்தியாயத்தில் நாங்கள் சிகாகோ, சியாட்டல், மற்றும் நியூ யார்க்கின் அதி சிறந்த அம்சங்களை உங்களுக்கு ஒரே கூடையில் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறோம் ஏனெனில் இது இலையுதிர் காலம் தவிர இது ஒரு காரணத்திற்காக அனைவரின் விருப்ப பருவம்! அனைத்தையும் அனுபவியுங்கள், நிறைந்த அறுவடையின் விருந்துண்ணுங்கள் தவிர அமெரிக்காவின் அதி உன்னத நகரங்களில் சுற்றி திரியுங்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - பெஸ்ட்
    31 டிசம்பர், 2013
    23நிமி
    மதிப்பீடு இல்லை
    உங்கள் இதயத்தை வயிற்றின் மூலம் அடைய விரும்பினால் இந்த வார ஹாங்கவுட் அமெரிக்கா அத்தியாயம் உங்களுக்காகத்தான். நாங்கள் சிகாகோ, நியூ யார்க் மற்றும் ஸியாட்டல் நகரங்களுக்கு பயணித்து அமெரிக்கா அளிக்கும் சில மிக பெரிய, சிறந்த உணவு பதார்த்தங்களை தோண்டியெடுத்து வழங்குகிறோம். ரசம் சொட்டும் மாமிசத்திலிருந்து இனிப்பு விருந்துகள் வரை நாங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்யவிருக்கிறோம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடு
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
Freishia Bomanbehram
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.