Prime Video
  1. உங்கள் கணக்கு

தி வாம்பயர் டயரீஸ்

CW1 இன்னொரு அதிரடி நிகழ்ச்சியை மாற்றத்துடன் ஆரம்பிக்கிறது. எலீனாவுக்கு நேர்ந்த விபத்துக்குப் பிறகு கண்விழிக்கிறார். தான் கண்டகெட்ட கனவு நனவானதை அறிகிறார். தான் வாம்பயராக மாறுவதை சகிக்கவேண்டும். அல்லது இறக்கவேண்டும். அவளுக்கு எப்படி உதவுவது எனத் தெரியாமல் ஸ்டீஃபனும் டாமனும் மனமுடைகிறார்கள். மர்மமான புது வில்லன் ஒருவர் அறிமுகம் செய்யப்படுகிறார். மிஸ்டிக் ஃபால்ஸை அழிப்பது அவரது நோக்கம்போலத்தெரிகிறது.
IMDb 7.7200923 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - க்ரோயிங் பெயின்ஸ்
    10 அக்டோபர், 2012
    42நிமி
    TV-14
    நான்காவது கட்டத்தின் ஆரம்பத்தில், எலீனா தனக்கு நேர்ந்த விபத்துக்குப் பிறகு கண்விழிக்கிறாள். எது நடக்கக்கூடாது என்று அஞ்சி நடுங்கினாளோ அது நடந்துவிட்டதை அறிகிறாள். ஸ்டீஃபன் மீது டாமன் கடுங்கோபம் கொள்கிறான். மேட் மீது தனது ஆத்திரத்தைக் காண்பிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - மெமோரியல்
    17 அக்டோபர், 2012
    42நிமி
    TV-14
    எலீனாவுக்கு எது நல்லது என்பது குறித்து ஸ்டீஃபனும் டாமனும் விவாதம்செய்கிறனர். மிஸ்டிக் ஃபால்ஸ் பள்லியில் ஏப்ரல் (கிரேஸ் ஃபிப்ப்ஸ்) என்ற பெண் சேர்வதை அறிந்த ஜெரெமியும் மேட்டும் ஆச்சரியம் அடைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - தி ரேஜர்
    24 அக்டோபர், 2012
    42நிமி
    TV-14
    ரெபெக்காவுடன் ( கிளாரி ஹோல்ட்) மோதுவது ஆபத்தானது என்பது எலீனாவுக்குப் புரிகிறது. ஹேய்லி (ஃபோப் டோன்கின் - தி சீக்ரட் சர்க்கிள்) வருகையால் டைலெர் ஆச்சரியப்படுகிறார். அவருக்குக் கிளாஸுடன் சேர்ந்து உதவியிருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - தி ஃபைவ்
    31 அக்டோபர், 2012
    42நிமி
    TV-14
    நண்பர்கள் குழு நடத்திய மாறுவேடம் அணியும் விருந்து நிகழ்ச்சியில், பலியாகவேண்டிய நபரைத்தேர்ந்தெடுப்பபது தொடர்பாக எலீனாவுக்கு டாமன் வகுப்பெடுக்கிறார். 12ஆம் நூற்றாண்டு இத்தாலியில் ரத்தக்காட்டேரிகளை வேட்டையாடும் குழு ஒன்றுடன் கிளவுசுக்கு ஏற்பட்ட மோதலை அவர் வெளிப்படுத்தினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - தி கில்லர்
    7 நவம்பர், 2012
    43நிமி
    TV-14
    கோன்னோர் (டோட் வில்லியம்ஸ்) ஏவிவிட்டிருக்கும் அபாயத்தை எதிர்கொள்ளவும், தடுத்து நிறுத்தவும், ஸ்டீஃபனும், கிளவுசும் பொருத்தமற்ற ஒரு கூட்டணியை உருவாக்குகின்றனர். பேராசிரியர் ஷான் (டேவிட் ஆல்பே) போனியுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - வீ ஆல் கோ எ லிட்டில் மேட் சம்டைம்ஸ்
    14 நவம்பர், 2012
    42நிமி
    TV-14
    பயங்கரமான கற்பனைத் தோற்றங்கள் எலீனாவுக்கு அதிர்ச்சியையும் குழப்பைத்தையும் ஏற்படுத்தின. மிகுந்த மனவலியோடு ஒப்புதல் வாக்குமூலம் என்றை ஸ்டீஃபனிடம் சொன்னாள். பேராசிரியர் ஷானை (டேவிட் ஆல்பே) பற்றி அதிர்ச்சியளிக்கும் விஷயம் ஒன்றை டாமனிடம் மேட் சொன்னார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - மை ப்ராதர்’ஸ் கீப்பர்
    28 நவம்பர், 2012
    43நிமி
    TV-14
    வருடாந்திர அழகிப்போட்டி அணிவகுப்பு மிஸ்டிக் ஃபால்ஸில் நடந்தபோது, எலீனா மற்றும் கரோலினா ஆகியோர் ஏப்ரலுக்கு (கிரேஸ் ஃபிப்ஸ்) ஆலோசனை வழங்கினர். அப்போது டைலெர் மற்றும் ஹாலி (ஃபோப் டோன்கின்) இருவரும் ரகசியமான திட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - வீவில் ஆல்வேஸ் ஹாவ் போர்பன் ஸ்ட்ரீட்
    5 டிசம்பர், 2012
    42நிமி
    TV-14
    1942ல் தாங்கள் வருகைதந்தபோது தங்களை ஞாபகம் வைத்திருக்கும் யாரையாவது சந்திக்கும் நோக்கத்தில் டாமனும் ஸ்டீஃபனும் நியூ ஆர்லியன்ஸ்கு வந்தார்கள்.மேடலின் ஜிமா(கலிஃபோர்னிகேஷன்) கௌரவ நடிகர். டாமனின் முன்னாள் காதலிகளில் ஒருவராக.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - ஓ கம், ஆல் எ ஃபைத்ஃபுல்
    12 டிசம்பர், 2012
    42நிமி
    TV-14
    அது மிஸ்டிக் ஃபால்ஸில் அற்புதமான ஒரு குளிர்காலம். பேராசிரியர் ஷான் (டேவிட் ஆல்பே) பழங்கால வலாற்றில் இருந்து ஒரு செய்தியை வெளியிட்டபோது அனைவரும் பேச்சுமூச்சின்றிச் சிலைபோலானார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - ஆஃப்டர் ஸ்கூல் ஸ்பெஷல்
    16 ஜனவரி, 2013
    42நிமி
    TV-14
    ரெபெக்கா (கிளைர்) வஞ்சம் தீர்க்க வருகிறாள். தனது தந்தை ரூடி ஹோப்கின்ஸ் (ரிக் வொர்த்தி - சூப்பர் நேச்சுரல்) இடைக்கால மேயராகப் பதவி ஏற்பது போனிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - காச் மீ இஃப் யூ கான்
    23 ஜனவரி, 2013
    42நிமி
    TV-14
    கிளாஸின் புதிய வேம்பயர் பயிற்சிக்காக ஜெரிமிக்கு டாமன் பயிற்சியளிக்கிறார். ஆனால், கோல் (நாதனியேல் புசோலிக்) அதனை முறியடிக்கிறார். ஜெரிமிக்கான தைரியமான ஒரு திட்டத்துடன் எலினா வருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - எ வ்யூ டு எ கில்
    30 ஜனவரி, 2013
    42நிமி
    TV-14
    ஹை ஸ்கூலில் நடந்த 1980களின் பாணி நடனத்தை மேயர் ஹாப்கின்ஸ் (ரிக் வொர்த்தி) இரத்து செய்யும்போது, வருத்தமடைந்த ரெபெக்காவை (கிளைர் ஹோல்ட்) சமாளிக்க ஸ்டீபன் ஒரு உற்சாகமான வழியைக் கண்டறிகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - இண்டூ தி வைல்ட்
    6 பிப்ரவரி, 2013
    42நிமி
    TV-14
    ஷேன் (டேவிட் அல்பே) ஒரு பாழடைந்த தீவுக்கு ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அங்குதான் குணமாக்கும் இரகசியம் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் என்று அவர் நம்புகிறார். ரெபெக்கா (கிளைர் ஹோல்ட்) மற்றும் எலினா இருவருக்கிடையேயான கசப்பான பகை தொடர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - டவுன் தி ராபிட் ஹோல்
    13 பிப்ரவரி, 2013
    42நிமி
    TV-14
    டாமனை வேட்டைக்காரன் வாகன் (சார்லி பீவ்லி - தி ட்விலைட் சாகா) துரத்துகிறான் மற்றும் அவன் ஐந்து பேர்களில் ஒருவன் என்பதை உணர்கிறான். சாத்தியமாக மனிதனாக ஆகுவது குறித்த தனது உணர்ச்சிகளை ஸ்டீபன் ஒப்புக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - ஸ்டாண்ட் பை மீ
    20 பிப்ரவரி, 2013
    42நிமி
    TV-14
    டாமனும் ரெபெக்காவும் (கிளைர் ஹோல்ட்) வாகனின் (சார்லி பீவ்லி) எதிர்பாராத சமீபத்திய வரலாறு குறித்து அறிகின்றனர். ஷேனின் (டேவிட் ஆல்பே) திட்டத்தை போனி வெளிப்படுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - ப்ரிங் இட் ஆன்
    13 மார்ச், 2013
    42நிமி
    TV-14
    எலினாவின் புதிய புறத்தோற்றம் அனைவரையும் கவலை கொள்ளச் செய்கிறது. டாமனும் ரெபெக்காவும் (கிளைர் ஹோல்ட்) சேர்ந்து செயல்படுகின்றனர். ஆனால் அவரின் தேவையற்ற அறிவுரையால் அவள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள். ஹெய்லியை (ஃபோயேபே டான்கின்) பயன்படுத்திக் கொள்ள கிளாஸ் முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - பிகாஸ் தி நைட்
    20 மார்ச், 2013
    41நிமி
    TV-14
    மிஸ்டிக் ஃபால்ஸை விட்டு எலினா சற்று விலகி இருக்கவேண்டும் என்று உணர்ந்த பின்னர், டாமன் அவளை நியூயார்க் நகரத்துக்குக் கூட்டிச் செல்கிறார். ஃபிளாஷ்பேக்கில் 1970களில் அங்கு டாமனின் உல்லாசமான வாழ்க்கை வெளிப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - அமேரிக்கன் கோதிக்
    27 மார்ச், 2013
    42நிமி
    TV-14
    பென்சில்வேனியாவில் உள்ள சிறு நகரத்தில் வைத்து ரெபெக்கா (கிளைர் ஹோல்ட்), எலினா இருவருக்கும் எலிசாவுடன் (டேனியல் கில்லிஸ்) மோதல் ஏற்படுகிறது. கரோலின் வேண்டாவெறுப்பாக கிளாஸுக்கு உதவுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - பிக்சர்ஸ் ஆஃப் யூ
    17 ஏப்ரல், 2013
    42நிமி
    TV-14
    சீனியர் புரோம் நைட்டுக்கானடுக்கான கரோலினின் திட்டங்கள் எலினாவால் தவிடுபொடியாக்கப்படும் போது, அவள் அதனைத் தீர்ப்பதற்காக கிளாஸிடம் செல்கிறாள். அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தை போனி கண்டறிகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - தி ஒரிஜினல்ஸ்
    24 ஏப்ரல், 2013
    42நிமி
    TV-14
    கிளாஸ் தனது கடந்தகால நியூ ஆர்லியன்ஸ் வாழ்க்கைக்குத் திரும்புகிறார். அங்கு நகர மக்களைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தனது பழைய சீடரும் கவர்ந்திழுக்கும் தோற்றமும் கொண்ட மார்சலை (சார்லஸ் மைக்கேல் டேவிஸ்) சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - ஷீ’ஸ் கம் அண்டன்
    1 மே, 2013
    42நிமி
    TV-14
    சல்வடோர் சகோதரர்களை பொய்யானவர்கள் என்று எலினா கூறும்போது, ஒரு ஆச்சரியமான ஆதாரத்தை அவர்கள் கேட்கின்றனர். கேத்தரினுக்கு போனி ஒரு உதவியைச் செய்ய விரும்பும்போது அவள் அதனை சந்தேகிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - தி வாக்கிங் டெட்
    8 மே, 2013
    42நிமி
    TV-14
    மருத்துவமனையில் யாரோ ஒருவர் நோயாளியைத் தாக்குகிறார். கடும் புயலால் மின்சாரம் தடைபட்டு திடீரென்று ஆவிகள் தோன்றுகின்றன - சில நல்லெண்ணம் கொண்டும், சில தீய எண்ணம் கொண்டு பழிவாங்கும் நோக்கிலும் உள்ளன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ4 எ23 - க்ராஜுவேஷன்
    15 மே, 2013
    42நிமி
    TV-14
    சீசன் ஃபினாலே: பட்டமளிப்பு நாள் இன்று. டாமனின் வாழ்க்கை அபாயத்தில் உள்ளது மற்றும் எலினா தனது வாழ்க்கையில் ஒரு சவாலை எதிர்கொள்கிறாள். மேலும், சைலஸை சுற்றிய மர்மம் குறித்த அதிர்ச்சிகரமான குறிப்பை ஸ்டீபன் கண்டறிகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Chris GrismerJoshua ButlerMichael A. AllowitzMarcos SiegaPascal VerschoorisKellie CyrusJ. Miller TobinJohn BehringJeffrey G. HuntRob Hardy
நடித்தவர்கள்
ஜோசப் மார்கன்இயான் சோமர்ஹால்டர்பால் வெஸ்லி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.