


எப்பிசோடுகள்
சீ1 எ1 - படைப்பாளி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்23 பிப்ரவரி, 202333நிமிகாம்ப்வேர் நிறுவனத்தின் சிஇஓ -விற்கு ஒரு சோகம் நிகழ்ந்த பிறகு, மர்மமான கன்சல்டன்ட் ஒருவர் அங்கு வந்து பொறுப்பேற்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - அம்மா
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்23 பிப்ரவரி, 202330நிமிதன் மகனின் மரணத்திற்கான காரணம் தேடி அம்மா சாங் காம்ப்வேர் வருகிறாள். ரீஜஸ் நோக்கம் என்னவாக இருக்கும் என்று இலெய்ன் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கும்போது, புதிய கேம் ஒன்றில் எதிர்பாராத வெற்றி பெறுகிறான் கிரேக்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - வெள்ளிக்கிழமை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்23 பிப்ரவரி, 202333நிமிரீஜஸ் தன்னை கிரேக் உடன் வெளியில் செல்ல அழைக்கிறான், இது வேகமாகத் தீவிரமாகிக் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடுகிறது. அதே சமயம், ஒரு டேட்டுக்குத் தயாராகும் இலெய்ன் கையில், ஆவண அறையின் சாவி சிக்குகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - சாங்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்23 பிப்ரவரி, 202333நிமிநாம் இப்போது சாங்-வூ ரீஜஸ் பாடாஃப்ஐச் சந்தித்து அவர்கள் ஒப்பந்தம் ஏற்படுகின்ற இடத்திற்கு ஃப்ளாஷ்பேக் செல்கிறோம். தற்போது, ஒருபுறம் கிரேக் இன்னமும் தன் தலைவருடன் இரவில் வெளியில் சென்றதை நினைத்து நடுங்கிக் கொண்டு இருக்க, மறுபுறம் காம்ப்வேரைக் காப்பாற்ற இலெய்ன் போராடிக்கொண்டிருக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - உடல்நலக்குறைவு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்23 பிப்ரவரி, 202332நிமிஇரகசியமான ஃபிராங்க் ஃபுளேரஸ் முகத்திரையைக் கிழிக்க உறுதிகொண்ட கிரேக்ஸ், பொமோனாவிற்குப் பயணப்படுகிறான். அலுவலகத்தில், மேலாளர் அறை காலியாக இருப்பதாக ரீஜஸ் பாடாஃப் அறிவிக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - கண்ணாடி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்23 பிப்ரவரி, 202332நிமிகாம்ப்வேரின் சமீபத்திய கேம் வெளியீடு நெருங்க நெருங்க, நுகர்வோர் மீது அதன் தாக்கம் மோசமாக இருக்கும் என்று இலெய்ன் அஞ்சுகிறாள். சர்ச்சில் கிரேக்கின் முயற்சியையும் மீறி, பேட்டி தன் எதிர்காலக் கணவனிடம் இருந்து ரீஜஸ் பாடாஃப்பின் பால் ஈர்க்கப்படுவதை உணருகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - யானை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்23 பிப்ரவரி, 202335நிமிபலநாள் கழித்து, பேட்டி இன்னும் வீடு திரும்பவில்லை, கிரேக் சுழல ஆரம்பிக்கிறான். சாத்தியம் இல்லாத வேலையில் அகப்பட்ட இலெய்ன், வேறு வழி இல்லாமல் தனது முன்னாள் காதலனை உதவிக்கு அழைக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - சுத்தியல்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்23 பிப்ரவரி, 202336நிமிதிரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி நல்ல எண்ணிக்கையில் சந்தையில் அறிமுகம் ஆகிறது. இலெய்ன் தொடர்ந்து தனது மனசாட்சியின் வழியுடன் போராட, பருவம் முழுக்க தன்னை விரட்டிய அதே விஷயத்தை கிரேக் எதிர்கொள்ள, ரீஜஸ் அவனது அடுத்த நிறுவனத்தில் கண் வைக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்