இது கோழிக்கோட்டில் 2018ம் ஆண்டு நிப்பா வைரஸ் பரவிய போது நடந்த உண்மைச் சம்பவங்களை தழுவிய புனை கதை. உலக சுகாதார மையத்தால் பட்டியலிடப்பட்ட, விலங்குகளில் இருந்து பரவும் இந்நோய், பாதிக்கப்பட்டவர்களில் 75% பேரைக் கொல்கிறது. இந்தியாவின் ஒரு சிறிய மாநிலத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம் எப்படி ஒன்றிணைந்து இந்த நோயை வெல்கின்றனர் என்பதை இப்படம் ஆவணப்படுத்துகிறது.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half61