Prime Video
  1. உங்கள் கணக்கு

தி ரீமிக்ஸ்

சீசன் 1
தி ரீமிக்ஸ் - இது இந்திய இசையின் புதிய ஒலி! இந்த மியூசிக் ரியாலிட்டி ஷோவில் சிறந்த இசைக்கலைஞர்கள் பிரபல பாலிவுட் பாடல்களை மாற்றி, ரீமிக்ஸ் செய்கின்றனர். ஒரு பாடகர் மற்றும் ஒரு இசை அமைப்பாளரை கொண்டுள்ள ஜோடிகள், அனைவரும் விரும்பும் பாடல்களுக்கு புதிய தோற்றத்தை தருகின்றனர். பிரபல நடுவர்கள் - சுனிதி சௌஹான், அமித் திரிவேதி மற்றும் நியூக்லியாவை கவர 10 அணிகளும் அசத்தலான பர்ஃபார்மென்ஸை வழங்க வேண்டும்!
IMDb 6.8201810 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - எபிசோட் 101 - "பெஸ்ட் ஃபுட் ஃபார்வார்ட்"
    8 மார்ச், 2018
    1 ம 3 நிமிடம்
    13+
    "மூன்று நடுவர்களான சுனிதி, அமித் & நியூக்லியாவின் பவர்-பேக் பர்ஃபார்மென்ஸ் மூலம் சீரிஸை தொடங்குகின்றனர். பத்து அணிகளும் அசத்தும் திறனை வெளிகாட்டுகின்றனர். அற்புதமான பாடல்கள் மற்றும் சிறந்த பர்ஃபார்மென்ஸ் காரணமாக, வெளியேற்றம் இல்லாத இந்த எபிசோடின் அற்புதமான டிராக்குகள்  உங்கள் பிளேலிஸ்டில் சேர்க்கப்படுவது உறுதி!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - எபிசோட் 102 - "மூவி டைட்டில் டிராக்"
    8 மார்ச், 2018
    60நிமி
    13+
    இந்த எபிசோடின் தீம், பிடித்த பாலிவுட் திரைப்படங்களின் டைட்டில் டிராக்குகளை ரீமிக்ஸ் செய்வது. முதல் வெளியேற்றம் உள்ளதால், பத்து அணிகளும் தங்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தினார்கள். தேசி பாய்ஸ், ராக் ஆன் மற்றும் ஆஷிக்கி போன்ற டிராக்குகளை தங்கள் சொந்த பாணியில் வழங்குகின்றனர். ஆட்டத்தில் நீடிக்க திறன்மிக்க ஜோடிகள் மத்தியில் நடக்கும் போட்டியை கண்டு களிக்கவும்....
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - எபிசோட் 103 - "ஃபீசரிங் லைவ் இன்ஸ்டிருமென்ட்ஸ்"
    15 மார்ச், 2018
    57நிமி
    13+
    இந்த எபிசோடில், மேலும் சுவையூட்ட லைவ் இசைக்கருவிகளை சேர்த்துள்ளோம். ஒவ்வொரு அணிக்கும் தங்கள் டிராக்கில் இணைக்க ஒரு சுவாரஸ்யமான கருவி வழங்கப்படுகிறது. டார்க்வாஸ்ட் பாட்டில் சாரங்கி, பேபி டாலில் ஹார்மோனியம், உஃப் தேரா அதாவில் பேக்பைப் கலந்த பிரமிக்க வைக்கும் பர்ஃபார்மென்ஸுகளை பார்க்கும் நேரம் வந்துவிட்டது.. உற்சாகத்தை கூட்ட, 3 நடுவர்களும் லைவ் இசைக்கலைஞர்களுடன் ஆடி கலக்குகின்றனர்! 
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - எபிசோட் 104 - "லவ்"
    22 மார்ச், 2018
    54நிமி
    13+
    தி ரீமிக்ஸின் இந்த எபிசோடில் தீம் காதல், ரப்தா, கசப் கா ஹை தின் மற்றும் சுன் ரஹா ஹைனா தூ போன்ற 8 காதல் மற்றும் இதயத்தை மயக்கும் டிராக்குகள் உள்ளன. சில அசத்தும் பர்ஃபார்மென்ஸுகள், இந்த போட்டி தரத்தை உயர்த்திய விதம், அதிர்ச்சியூட்டும் வெளியேற்றத்தை ஏற்படுத்தியது. காதலிப்பவர்கள் மற்றும் காதலிக்க விரும்புபவர்கள் பார்க்கவேண்டிய எபிசோட்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - எபிசோட் 105 - "ஃபவுன்ட் சவுன்ட்"
    29 மார்ச், 2018
    55நிமி
    13+
    "ஒலி ஆராய்ச்சி புதிய பாய்ச்சலை எடுக்கிறது!" இந்த எபிசோடின் தீம், பிரபல பாலிவுட் பாடல்களில் சுற்றுப்புற ஒலி சேர்ப்பது. நம் எழுச்சிமிக்க போட்டியாளர்கள் சீசனின் சில சிறந்த டிராக்குகளில், சமையலறை, சந்தைகளில், காரேஜில் வருவது போன்ற பழக்கமான ஒலிகளை சேர்க்கின்றனர். இந்த பிரமிக்க வைக்கும் டிராக்குகளை நடுவர்கள் ரசிப்பதைப்பாருங்கள் #லூப்பில். #OnLoop
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - எபிசோட் 106 - "கெஸ்ட் பர்ஃபார்மர்ஸ்"
    5 ஏப்ரல், 2018
    55நிமி
    13+
    இந்த எபிசோடில் 6 தனி சிறப்பு விருந்தினர் பாடகர்கள் - ராஜகுமாரி, நிஹிதா காந்தி, நகாஷ் அஜீஸ், ஷதாப் ஃபரீதி, மமே கான் மற்றும் இக்கா இசை விருந்தில் இணைந்தனர் மற்றும் அது பிரமாண்டமாகியது! இந்த எபிசோடில் வெளியேற்றமில்லை மற்றும் போட்டியில் இடைநிறுத்தம் வருகிறது, அது சில அற்புதமான கூட்டு முயற்சிகள், சூப்பர் நிகழ்ச்சிகள் மற்றும் மறக்க முடியாத ரீமிக்ஸ் டிராக்குகளுக்கு வழி வகுக்கிறது.. 
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - எபிசோட் 107 - "ரெட்ரோ ரீமிக்ஸ்"
    12 ஏப்ரல், 2018
    56நிமி
    13+
    பாஸ் கா ராஜா' நியூக்லியா தனது தனி சிறப்புமிக்க பர்ஃபார்மென்ஸுடன் எபிசோடை தொடங்குகிறார். மடர்கஸ்தி, அம்பார்சரியா மற்றும் சிட்டியான் கலாய்யன் போன்ற டிராக்குகளில் ரெட்ரோ பாணி ரீமிக்ஸ் மூலம், சில வெறித்தனமான மற்றும் மயக்கும் பர்ஃபார்மென்ஸுகள் அணிகள் அசர வைக்கின்றன. ரீமிக்ஸில் எந்த அணிகள் டாப்-5 நிலைக்கு வருகின்றனர் என்பதை அறிய இப்போது பாருங்கள்! 
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - எபிசோட் 108 - "நடுவர்களின் சவால் + மெட்லி"
    19 ஏப்ரல், 2018
    57நிமி
    13+
    " டாப் 4 நிலைக்காக நடக்கும் போட்டி சுனிதியின் அசரவைக்கும் பர்ஃபார்மென்ஸுடன் தொடங்குகிறது! இந்த எபிசோடில், நடுவர்கள் 5 அணிகளுக்காக விசேஷமாக தேர்ந்தெடுத்த டிராக்குகளை தங்கள் பாணியில் வழங்குகின்றனர். அது மட்டுமில்லை, 2 வது சுற்றில். அணிகள் வழங்கும் முன்னாள் பாடல்களின் மெட்லி, ஷோவில் புதிய இசை வரலாறையே உண்டாக்குகிறது! 
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - எபிசோட் 109 - "சவுண்ட் ஆஃப் நேஷன் + குளோபல் பீட்ஸ்"
    26 ஏப்ரல், 2018
    1 ம 2 நிமிடம்
    13+
    இந்த அரை இறுதி எபிசோடின் இரண்டு சுற்றுகள் 4 அணிகளுக்கான போட்டி தரத்தை உயர்த்துகின்றன. பாலிவுட் டிராக்குகள் மீது சர்வதேச இசையை பயன்படுத்தும் திறனை சுற்று 1 சோதிக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் ஒலிகளை இணைப்பதே சுற்று 2-இன் சவால். கேன்டா ஃபூல், ஃபெவிகோல் ஸே மற்றும் கபீ கபீ அதிதி போன்ற டிராக்குகளில் அசரவைக்கும் அணிகளில், எந்த மூன்று அணிகள் கிராண்ட் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள்? 
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - எபிசோட் 110 - "கிராண்ட் ஃபினாலே"
    3 மே, 2018
    1ம
    13+
    அமித் திரிவேதி தன் மிகப்பெரிய ஹிட் - லண்டன் துமுக்டா! பாட்டின் பர்ஃபார்மென்ஸ் மூலம் ஃபினாலேயை பிரகாசமாக தொடங்குகிறார்! 3 டாப் அணிகள் இரு மிக சவாலான சுற்றுகளில் போட்டியிட்டதும், எபிசோட் நடுவில் ஒரு அணி வெளியேறுகிறது. இறுதியில் இந்தியாவில் ரீமிக்ஸ் வென்ற முதல் அணியைத் தேர்வு செய்வதற்கு முன்பு இதுவரை பார்த்திராத நட்சத்திர பர்ஃபார்மென்ஸுகளை. டாப் 2 அணிகள் வழங்குகின்றனர்! 
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Tania Bath
தயாரிப்பாளர்கள்
Payal Mathur BhagatRahul SarangiChandradev Bhagat
நடித்தவர்கள்
Akhil TalrejaAmit TrivediKaran Tacker
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.