Prime Video
  1. உங்கள் கணக்கு
GOLDEN GLOBE® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

க்ரேவ்ஸ்

வெள்ளை மாளிகைல 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மரபை மீட்டெடுக்க கோரி டான் க்யுகோட்டுவின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதை முன்னாள் இரண்டு கால போஸ்டஸ் ஜனாதிபதி ரிச்சார்ட் கிரேவ்ஸ் (நிக் நோல்டி) கேள்வி கேட்டதை பத்தின கதையை கிரெவ்ஸ் சொன்னான்.
IMDb 6.6201610 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஈவில் குட் அண்ட் குட் ஈவில்
    15 அக்டோபர், 2016
    33நிமி
    TV-MA
    முன்னாள் ஜனாதிபதி கிரேவ்ஸ் அவரோட ஓய்வு காலத்தை சாண்டா பிக்கு வெளியே வாழணும்-னு எதிர்பாத்தரு.ஆனா அவரு அந்த வெள்ளை மாளிகை கொள்கையில ஒரு வருஷத்துக்கு முன்னாடி மாட்டி நாட்டை ஏமாத்தி நெருக்கடியில சிக்கியதா உணர்ந்தாரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - யு ஸ்டார்ட்ட் எவேர்ய்திங்
    22 அக்டோபர், 2016
    30நிமி
    TV-MA
    25 ஆண்டுக்கு முன்னாள், க்ராவ்ஸ் வெள்ளை மாளிகையில் இருக்க அப்போ,அவங்க சொந்தக்காரங்க வேலை செய்யுற ஆட்களும் க்ராவ்ஸ் ஹா கொலை முயற்சி பண்ண மார்ட்டின் ட்ரேடிவெல்ல தேடுறத தடுக்குறாங்க. செனட் பிரச்சாரத்த ஆரம்பிக்க, குடியரசுக் கட்சி மார்கரெட் அழைக்குறாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - நொதிங் கேன் கம் ஒப் நொத்திங்
    29 அக்டோபர், 2016
    30நிமி
    TV-MA
    க்ராவ்ஸ் சொந்தக்காரங்க அவரோட மரபுவழியல்லாத மெக்சிகன் மக்களுக்கு ஆதரவ எதிர்க்கிறாரு.அவரோட மகன் ஜெரேமி,ராணுவத்துல நாலு வருஷம் வேல பாத்துட்டு வீட்டுக்கு திரும்பி வராரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - தட் டர் நோட் ச்பெஅக்
    5 நவம்பர், 2016
    30நிமி
    TV-MA
    மரியாஜெட்டோ உரையாடல தயக்கமிலாமா க்ராவ்ஸ் கேட்குறதுனால ,அவர பத்தி வரலாற்றுல தப்பா பேசுவாங்கனு ஒத்துக்குறாரு. மார்கரெட் செனட் கூட சேர முயற்சி பண்றா.இசைஅஹ், ஜெர்மி ஹா தொலைக்காட்சில பேட்டி எடுக்க அழைக்கிறா.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - லயன்ஸ் இன் வின்டர்
    12 நவம்பர், 2016
    30நிமி
    TV-MA
    அவரது நீண்டகால நண்பன் மற்றும் அரசியல் கூட்டாளியான முன்னாள் யூ.கே. பிரதம மந்திரி ட்ரெவர் லாய்ட் புற்றுநோயால் இறந்து போகிறார்.ஆலிவியா ஜெர்மிவின் உதவியால், அவள் ஆர்டியோவுடன் உதவியா இருக்காங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - எ டிஞ்சர் ஒப் மாட்னஸ்
    19 நவம்பர், 2016
    29நிமி
    TV-MA
    மார்கரெட்,கிரெவ்ஸ் வீட்டுக்கு மருத்துவர கூட்டிட்டு, சொந்தக்காரங்க கிட்ட இத பத்தி பேச முயற்சி பண்ணுறாங்க. ஜெரமி, ட்ரெட்வெல்லின் விசாரணையில் பேச விரும்பும் போது, அப்ப அங்க ஒரு, அட்ரினலின் எரிச்சலூட்டும் கடிதம் இருந்தது. அதே நேரத்தில ஒலிவியாவும், அவளுடைய விவாகரத்து பத்தி கோபம் கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தி கேர்ள்ஸ் ஜாயிண்ட்
    26 நவம்பர், 2016
    30நிமி
    TV-MA
    க்ராவ்ஸ் ஜனாதிபதியா இருக்கும்போது அமெரிக்கர்கள் கிட்ட ஒப்பந்தம் பண்ணிட்டு இறுக்கப்ப செய்த தவற திருத்திக்க முயற்சி பண்றாரு. ஜெர்மி ட்ரெட்வெல்லின் கடுமையான விசாரணையில பேசிகிட்டு இருக்கும் போது, ஒரு புதிய நண்பனை சந்திக்குறாரு. ஆலிவியா விவாகரத்து வழக்குகளில் மார்கரெட் உதவி செய்றாங்க,ஆர்டிரோவுடன் தங்க வேண்டுமா இல்லையானு ஒலிவியா யோசிக்கிறாரு. மார்கரெட்,ஒலீவியா-கு நம்பிக்கை தராங்க செனட்டிற்கு போக.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - டிவி ஐஸ் தி ஷெபார்ட்
    3 டிசம்பர், 2016
    30நிமி
    TV-MA
    ஒரு குடும்பத்துல இருக்கவங்க சிஎன்என்ஸ் குழுவை அவங்க வீட்டுக்கு கூப்பிடுறாங்க.எதுக்காகன்னா ஒரு பழைய ஜனாதிபதி வாழ்க்கைய பத்தி பாக்க.ஐஸ்சாயா தன்னோட எதிர்காலத்த பத்தி ஒரு முடிவு எடுக்குறாரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - த்ரௌக் எ கிளாஸ் கிரவேல்க்
    10 டிசம்பர், 2016
    30நிமி
    TV-MA
    கிரேவ்ஸ் ஏசாயாவை சமாதான படுத்தி அவரோட இடத்துக்கு கொண்டு வர ஒவ்வொரு நாட்டு எல்லைக்கும் பயணம் பன்றாரு.மார்கரெட் அவரோட பிரச்சாரத்தை அமைக்கணும் நெனைக்குறாரு.ட்ரெட்வெல் அவரோட மேற்பார்வைல இருக்கும் போது அவங்க அம்மாவை சந்திக்க போறாரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - நோ கின்ட் ,பட் விண்ட்மில்லஸ்
    17 டிசம்பர், 2016
    30நிமி
    TV-MA
    குடியரசுக் கட்சி மாநாட்டில,கிரேவ்ஸ் தன்னோட உரைக்காக ஏசாயா கிட்ட உதவி கேக்குறாரு.டிரேட்வெல் அவரோட பாதுகாப்பில இருந்து தப்பிச்சு அவரு அம்மா மருத்துவமனையில இருக்க அறைல இருந்து வெளிய போறாரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Joshua Michael SternIain B. MacDonaldBob BalabanRobert B. WeideFrank CoraciAllison AndersTodd BiermannAnton CropperMegan GriffithsMaurice Marable
நடித்தவர்கள்
Nick NolteSkylar AstinHeléne Yorke
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.