எவ்ரிபடி லவ்ஸ் டயமண்ட்ஸ்
prime

எவ்ரிபடி லவ்ஸ் டயமண்ட்ஸ்

சீசன் 1
[அசல் ஆடியோ "பல மொழிகளில்]வைர மையத் திருட்டின் உண்மை கதையின் ஊக்கத்தில், தொடர் லியோனார்டோ நோட்டர்பார்டோலோ மற்றும் திருடர்களின் தகாத குழுவை தொடர்கிறது அவர்கள் “நூற்றாண்டின் திருட்டை” செய்ய முற்படுகையில். பல மாதகால முன்னேற்பாடு, சூழ்ச்சி, பரஸ்பர சந்தேகம் மற்றும் வேடிக்கையான தருணங்கள் மிகுந்த தைரியமான சாகசத்திற்கு வழி வகுக்கும். கிம் ராஸி ஸடூவர்ட், ஆனா ஃபாக்லியெட்டா மற்றும் ரூபர்ட் எவெரெட் நடிப்பில்.
IMDb 5.920238 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கிட்டத்தட்ட கச்சிதமான திட்டம்

    12 அக்டோபர், 2023
    49நிமி
    16+
    ஆன்ட்வெர்ப் கொந்தளிக்கிறது: நுழைய முடியாத வைர மெக்கா உடைத்து திருடப்பட்டுள்ளது. உலகமே பதில்களை கோருகிறது. “நூற்றாண்டின் திருட்டை” செய்ய யாருக்கு அவ்வளவு தைரியம்? வைர மையத்தின் குழம்பிய வாடிக்கையாளர்களில், லியோனார்டோ நோட்டர்பார்டோலோவும் நிற்கிறான். கேட்பவரை பொறுத்து, ஒன்று அவர் சாதாரண இத்தாலிய நகை வணிகர் அல்லது உலகிலேயே மிகப்பெரிய திருடன்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - த ட்ரோஜன் ஹார்ஸ்

    12 அக்டோபர், 2023
    52நிமி
    16+
    சிறையில் பூட்டப்பட்டு, தன் அணி உறுப்பினர்களில் யார் தனக்கு துரோகம் புரிந்த்தென யோசித்தபடி லியோனார்டோ விவரங்களை ஒன்றாக சேர்த்து அலசுகிறான். ஒருவேளை தனது நீண்ட கால நண்பன் கிகோ, அலாரம் நிபுணரா? அல்லது சாண்ட்ரா, பூட்டுடைக்கும் மேதாவியா? அல்லது ஆல்பர்டோவாக இருக்குமோ, தனது ஹாக்கர் மாற்றான்தாய் மகனா?
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - வைரத்தின் இருண்ட பக்கம்

    12 அக்டோபர், 2023
    49நிமி
    16+
    சந்தேகத்திற்குரிய வழக்கறிஞர் ஜான் லவ்க்ரோவுடன் லியோனார்டோ ரகசிய ஒப்பந்தம் செய்கையில், டயமண்ட் போலீஸ் தலைவர், ஆல்பர்ட் மெர்டென்ஸ், வைர மையத்தினுள்ளே ஒருவரை ஈடுபடுத்தும் ஆதாரத்தை தொடர்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - இதயத்திருடன்

    12 அக்டோபர், 2023
    52நிமி
    16+
    திருடனோடு காதல் வயப்படுவது எளிதல்ல. ஆனா, லியோனார்டோவின் மனைவிக்கு, இது நன்கு தெரியும், அவளை மெர்டென்ஸ் கட்டாயப்படுத்துகிறார். வைர மைய இயக்குனர் ஜூடித் டெவிட்டும், விசாரணையில் தான் மாட்டிக் கொள்கையில், லியோவுடன் தன் ஈடுபாட்டிற்கு வருந்துகிறாள். இதற்கிடையில், ஒரு மர்மமான நபர் லியோனார்டோவை கவனமாக கண்காணிக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - முன்னேற்பாடு

    12 அக்டோபர், 2023
    50நிமி
    16+
    லியோனார்டோவின் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு ஆனாவை மிகவும் பாதிக்கிறது. எனினும், ஆனா மட்டுமே ஏமாற்றப்பட்டவளாக உணரவில்லை –லியோனார்டோவுக்கு துரோகம் புரிந்தவர் யாரென ஆதாரம் உள்ளது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - தம்பதியர் சிகிச்சை

    12 அக்டோபர், 2023
    49நிமி
    16+
    புறக்கணிக்க முடியாத குறிப்பு மெர்டென்ஸுக்கு கிடைக்கையில், ஆனா பழி வாங்கும் திட்டத்தை துவக்குகிறாள், லியோனார்டோவை உயிரோடு தக்க வைத்திருக்கும் ஒரே விஷயத்தை எடுத்து. செக்மேட்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - நீண்ட இரவு

    12 அக்டோபர், 2023
    50நிமி
    16+
    குறிப்பின் ஆதாரத்தில், மெர்டென்ஸ் பெரிய போலீஸ் வேட்டையை தொடங்குகிறார். ஜெரால்ட் கான் இன்னமும் லியோவா கண்காணிக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - எவ்ரிபடி லவ்ஸ் டயமண்ட்ஸ்

    12 அக்டோபர், 2023
    50நிமி
    16+
    சிறையிலிருந்து வெளியில் வந்ததும், லியோ மீண்டும் தன் வேலையை துவங்க, குழுவின் மீத உறுப்பினர்களர்களும் கானும் வைரங்களை மீட்க இருக்கின்றனர். ஆனால் திருடர்களின் அரசன் மீண்டும் சுதந்திரமாக இருக்கின்றான், அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை வைத்திருக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்