பாஷ்
freevee

பாஷ்

PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
கொடூரமான ஒரு தீவிபத்தில் இறந்த பத்து வயது சிறுமிக்காக, துப்பறிவாளர் ஹாரி பாஷ் வலிமையான சக்திகளை எதிர்த்து அவளை கொலை செய்தவனை சட்டத்திற்கு முன் நிறுத்துகிறார். ஷாக்யுஸ் அவ்ரிலை சுட்டதால், மனஉளைச்சல் தாங்க முடியாது துப்பறிவாளர் ஜெர்ரி எட்கர் தடுமாறுகிறார். முக்கியமான வழக்கில் ஹனி சாண்ட்லருக்கு மேடி உதவி செய்கிறார், பாஷ் அந்த வழக்கை கையாளும் போது, அவர்கள் ஆபத்தான குற்றவாளிகளை சந்திக்க நேரிடுகிறது.
IMDb 8.520218 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - ப்ரேஸன்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    24 ஜூன், 2021
    43நிமி
    16+
    புத்தாண்டு இரவு 2019. லாஸ் ஏஞ்சலீஸ் கொண்டாடும்போது, ஒரு கிழக்கு ஹாலிவுட் கட்டிடத்தில் தீப்பிடிப்பதால் பத்து வயது சிறுமி உட்பட பல வாசிகள் இறக்கின்றனர். அது தீவைப்பு என்று நிரூபணமாகும்போது, களத்துக்கு துப்பறிவாளர் ஹார்ரி பாஷ் வருகிறார், ஆனால் அவரது சகா, துப்பறிவாளர் ஜெர்ரி எட்கர் வரவில்லை.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ7 எ2 - தி டாக் யூ ஃபீட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    24 ஜூன், 2021
    46நிமி
    16+
    தீவைப்பு வழக்கில் ஒரு துப்பு கிடைப்பதால் பாஷும் எட்கரும் பிரபலமான மேஜிக் கேஸிலுக்குப் போகின்றனர். எல்டீ. பில்லெட்ஸ், அதிகார மட்டங்களில் அதிருப்தியை சம்பாதிக்கிறார். சாண்ட்லரின் புதிய கட்சிக்காரர் வின்சென்ட் ஃப்ரான்ஸென் ஓரிரவு சிறையில் கழித்தபின், "ஒரு பெரிய குற்றவாளியை" தன் சிறைவாச விடுதலைக்கான துருப்புச்சீட்டாக முன்வைக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ7 எ3 - சாபெஸ் டெமாசியாதோ

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    24 ஜூன், 2021
    43நிமி
    16+
    லா மயொரிஸ்டாவை பாஷும் எட்கரும் கண்டுபிடிக்கின்றனர், ஆனால் எட்கர் ஒரு பெரிய தவறை செய்தபின் தனக்கு உதவுமாறு வேகாவை பாஷ் கேட்கிறார். எஸ்இசிக்கான ஃப்ரான்ஸென்னின் வாக்குமூலத்தை சாண்ட்லரும் மேடியும் பதிவு செய்தபின், அவரை பாதுகாப்பான வீட்டில் சாண்ட்லர் அடைத்து வைக்கிறார். தீவைப்பு வழக்கை விவாதிக்கும் இர்விங்கும் லோபெஸும் தங்கள் நிஜ குறிக்கோள்களை மறைக்கின்றனர்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ7 எ4 - ட்ரிபிள் ப்ளே

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    24 ஜூன், 2021
    41நிமி
    16+
    தீவைப்பு வழக்கிலிருந்து ஹாலிவுட் ஹில்ஸில் இரட்டை கொலை வழக்கில் ஈடுபடும் பாஷ், ஆர்ஹெச்டி துப்பறிவாளர் ஜிம்மி ராபர்ட்சனை களத்தில் காண்கிறார். எல்டீ. பில்லெட்ஸுக்கு எதிரான தொல்லை அதிகரிக்கும்போது, அதை தங்களிடம் கூறாமல் உள்விவகாரத்துறையிடம் கூறியதால் கேப்டன் கூப்பரும் எல்டீ தோர்னும் கோபமாகின்றனர். மேடி, திடுக்கிடும் ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். ஆல்வரெஸை பேச வைக்க பாஷும் எட்கரும் முயற்சிக்கின்றனர்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ7 எ5 - ஜூரி'ஸ் ஸ்டில் அவுட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    24 ஜூன், 2021
    44நிமி
    16+
    ஆல்வரெஸ் இடம் மாற்றப்பட்டதை அறிந்தபின், தலைவர் இர்விங்கின் உதவியை பாஷ் நாடுகிறார். ஒப்பந்த கொலையாளி பற்றி பியர்ஸும் வேகாவும் தகவல் அறிகின்றனர். லெனர்ட் மற்றும் நோர்ரிஸ் பற்றிய ரகசிய தகவல்களுக்காக ஒரு முன்னாள் ஹாலிவுட் போலீஸ்காரரை தொடர்பு கொள்கிறார் பில்லெட்ஸ். கார்ல் ராஜர்ஸை பாஷும் எட்கரும் சந்திக்கும்போது, வழக்கின் அம்சம் ஒன்றை எட்கர் தவறுதலாக வெளியிடுவதால் பாஷ் கோபமாகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ7 எ6 - தி க்ரேட்டர் குட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    24 ஜூன், 2021
    45நிமி
    16+
    ஃப்ரான்ஸென் வழக்கில் ஆபத்தில் ஆழ்ந்த மேடி, தன்னைக் காத்துக்கொள்ள பெரிய நீதிக்குழு முன் வாக்குமூலம் அளிக்க வேண்டும். ஆல்வரெஸ் விஷயத்தில் எஃப்பிஐ சிறப்பு அதிகாரி ப்ரென்னரிடம் உதவி கேட்கும் இர்விங், பேன்யா பற்றி பயனுள்ளதை அறிகிறார். சின்ன டமாலி சிறுமியின் தந்தையின் வலியால் அவளது கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்த பாஷின் உறுதி வலுவாகிறது. லெனர்ட் மற்றும் நோர்ரிஸால் பில்லெட்ஸ் பொறுமையிழக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ7 எ7 - வொர்க் அரௌண்ட்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    24 ஜூன், 2021
    41நிமி
    16+
    ஃபௌக்ஸின் மற்ற கட்சிக்காரர்களுடன் தொடர்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கொலையாளியை தேடி ராபர்ட்சனும் பென்னட்டும் லாஸ் வேகாஸ் போகின்றனர். உள்ளூர் நகைக்கடையில் பில்லெட்ஸ் பாதுகாப்பு ஆய்வு செய்யும்போது, எதிர்பாராததை பில்லெட்ஸ் எதிர்கொள்கிறார். தன் முழு தொழில்வாழ்விலும் தான் தற்காத்த அமைப்பில் பாஷ் நம்பிக்கை இழக்கும் விதமாக ஒரு உத்தரவை பாஷ் மீது இர்விங் பிறப்பிக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ7 எ8 - பொர் சோனியா

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    24 ஜூன், 2021
    50நிமி
    16+
    ஹாலிவுட் கொலைப்பிரிவு துப்பறிவாளர்களின் புதிய பணிகளை பில்லெட்ஸ் வெளியிடுகையில், மிக்கி பேன்யாவை கைது செய்ய பாஷ் செயல்படுத்தும் திட்டத்தினால் சில மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. பில்லெட்ஸ் தாக்கத்தை உருவாக்குகிறார். மேடி தன் எதிர்காலத்தைப் பற்றி ஒரு முடிவெடுக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்