டைனோஸர் ட்ரைன்
IMDb 6.5200980 எப்பிசோடுகள்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஸ்டிக்கீமோலோக்ஸ்களின் பள்ளத்தாக்கு6 செப்டம்பர், 200913நிமிபட்டி தான் வளர்ந்த பின்னர் தனக்கு கொம்புகள் வளருமா என யோசித்தான், அதனால் திருமதி. டெரானோடோண் அழகிய கொம்புகளை கொண்ட ஸ்டைகிமோலோச் எனும் ஒரு வகை டைனொஸரை காண அவனை அழைத்துச் சென்றார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ2 - டைனீ லவ்ஸ் ஃபிஷ்6 செப்டம்பர், 200913நிமிடெரானோடோண் தன் குட்டிகளுக்கு மீன் பிடிக்கும் நுணுக்கத்தை சொல்லி தந்த பின்னர், பட்டியும் டைனியும் பெரிய குளத்திலிருந்து மீன் பிடிக்க ஒன்று சேர்ந்து குழுவாக வேலை செய்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ3 - வெப்பத்தை அடக்குதல்6 செப்டம்பர், 200913நிமிபட்டியும் டைனியும் புதிய நண்பர், மோரிஸ் ஸ்டெகோசாரஸுக்காக ஜுராசிக்குக்கு பயணப்பட்டனர். மேலும் அவர்கள் இந்த மிகப்பெரிய டைனோசர் தன்னை சூட்டில் இருந்து காத்து, குளிர்ச்சியாக எவ்வாறு வைத்து கொள்கிறது என்பதை கண்டறிந்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ4 - த கால் ஆஃப் த வயில்ட் கோரித்தோஸாரஸ்7 செப்டம்பர், 200913நிமிகுடும்பம் அவர்களது அம்மாவை அவர்களது பிறந்தநாளுக்கு ஆச்சரியப்படுத்த, கோரி மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து அவர்களது தலையில் இருக்கும் முகட்டால் செய்யும் கோரியோஸொசரஸ் இசை கச்சேரிக்கு ஒரு பயணம் செய்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ5 - ஒரு பெரிய டைனோஸர்20 செப்டம்பர், 200913நிமிடைனியும் பட்டியும் அர்ஜென்டினோஸரஸ் எனும் மிகப்பெரிய டைனோசர் குடும்பத்தை காணச் சென்றனர். குட்டிகள் அனைவரும் பெரிதாக இருப்பதன் உன்னதத்தை அறிந்தனர். மேலும் அவர்கள் தங்களின் சொந்த வடிவத்தில் இருப்பதும் சரி என நினைத்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ6 - மதிய உணவுக்கான ட்ரீசெரடாப்ஸ்13 செப்டம்பர், 200913நிமிநமது டெரானோடோண் குடும்பம் அவர்களது நண்பர் டேங்க் ட்ரைசரோடோபஸுடன் மதிய உணவு அருந்தினர் மேலும் அவர்கள் தனது நண்பரும் அவரது குடும்பத்தினரும் இலை தழைகளை மட்டுமே உண்பவர்கள் என்பதை அறிந்தனர், அவர்களுக்கு மிகப்பெரிய தாவரம் உண்ணும் பற்களும் அபிடைட்டும் இருந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ7 - நான் ஒரு டீ. ரெக்ஸ்!9 செப்டம்பர், 200913நிமிபட்டி ரெக்ஸ்விள்ளேவிற்கு டைனோசர் ரயிலில் பயணம் செய்து அங்கே டெலோரஸ் டைரனோசாரஸையும் அவரது மகள் ஆன்னியையும் காண்கிறார். அவருக்கும் அதே குணாதிசயங்கள் இருப்பதைக் கண்டு தானும் ஒரு டைரனோசாரஸ் ரெக்ஸ் தான் என்பதை பட்டி அறிந்தார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ8 - டீ. ரெக்ஸ்ஸின் பற்கள்16 செப்டம்பர், 200913நிமிபட்டி அவனது பல்லை இழக்க, அம்மா அவனை ரெக்ஸ்விள்ளேவிற்கு அழைத்து சென்று டைரனோசாரஸ் நண்பர்களிடம் டீ ரெக்ஸ் பல் குறித்து கேட்க சென்றனர். அவர்கள் பழைய பற்களை மாற்றுவதற்கு புதிய பற்கள் முளைக்கும் என அவர்களுக்கு விளக்கினார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ9 - வேகமான நண்பர்கள்16 செப்டம்பர், 200913நிமிபட்டி, டைனி மற்றும் அம்மா மூவரும் டைனோசர் ரயில் ஏறி ஓரன் மற்றும் ஒல்லீ ஓர்னிதோமிமஸை சந்திக்கச் சென்றனர், அவை வேகமான டைனோசர் வகைகளில் ஒன்றாகும்! நமது குழந்தைகளுக்கு வேகமாக ஓடும் மற்றும் வேகமாக பேசும் இரட்டையர்களை பிடித்திருந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ10 - நான்கு கால் விலங்கு நெட்9 செப்டம்பர், 200913நிமிபட்டியும் டைனியும் டைனோசர் ரயிலை வலம் வந்து அவர்களின் ஜூனியர் கண்டக்டர் தொப்பிகளை பெற்றனர், அவர்களின் நண்பர் நெட், ஒரு நான்கு கால் கொண்ட, நீண்ட கழுத்து உடைய ப்ரேச்சினோஸரஸான தினசரி ரெயில் பயணியையும் உடன் அழைத்துச் சென்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ11 - ஒரு புத்திசாலி டைனோஸர்20 செப்டம்பர், 200913நிமிபட்டியும் டைனியும் அவர்களது நினைவவை சோதிக்க விரும்பினர், எனவே அவர்கள் டைனோசர் ரயில் ஏறி கண்டக்டர் நியாபகம் அதிகம் கொண்ட ட்ரூடன் என்பதால் அவருடன் நேரம் செலவிட்டனர், குழந்தைகள் கண்டக்டரின் தாய் திருமதி கண்டக்டரை சந்தித்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ12 - இப்போது இறகுகளுடன்!17 அக்டோபர், 200913நிமிடாட், டைனி மற்றும் பட்டியிடம் ஒரு மர்ம இறகை தருகையில் குழந்தைகள் "டிடெக்டிவாக"மாறி, அழகான இறகுகளால் மூடப்பட்டிருக்கும் வாழ்க்கையை காட்டும் வேலரி வெலோசிராப்டர்'ரை சந்திக்க டைனோசர் டிரைனில் சவாரி செய்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ13 - ஒரு ஃப்ரில் ஒரு நிமிடம்17 அக்டோபர், 200913நிமிகுழந்தைகள் டேங்க் டிரிசெரடோப்ஸ் அவரது பெரிய தலையால் விசித்திரமாக உணரும் வேலையில், அவரது சிறப்பம்சங்களை காண்பித்து அவை எவ்வளவு சிறப்பாகவும் மற்றும் ஆச்சரியமாகவும், குறிப்பாக அவரது பிரில் சிறப்பை உணர்த்த உதவினர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ14 - பிட்டீ த பிட்டீனோஸரஸ்10 செப்டம்பர், 200913நிமிபட்டி மற்றும் டைனியும் டின்னோசர் ரெயிலில், அவர்களைப் போலவே சில அம்சங்களை கொண்ட ஒரு , நகைச்சுவையான, நட்பான வேடிக்கையான"பிளையிங் லிசார்ட்" என்ற பேட்டி பெட்டினோசரஸை சந்திக்க செல்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ15 - ஆன்கிலோஸரஸ் போன்ற கவசம்24 செப்டம்பர், 200913நிமிகுழந்தைகள் திரு டெரானோடோணின் ஹீரோவான டினோபால் விளையாடும், ஹான்க் ஆன்கொலூரஸ்ஸைப்'சை பார்க்க டைனோசர் ரயிலில் பயணித்தனர், பின்னர், அவர்கள் கவச தகடுகளுடன் விளையாடும் ஹாங்க் உடன் வால் ஒரு வலுவாக மூடியிருக்கும் ஒரு டைனோசர் போல் விளையாட கற்றுக்கொள்கிறார்கள் .இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ16 - ஆன்னீயுடனான விளையாட்டு நாள்20 செப்டம்பர், 200913நிமிபட்டி அவரது நண்பரான அன்னி டைரனொசொரஸ் அவர்களை சந்திக்கவும் மற்றும் அவர்களுடன் விளையாட டெரானோடோண் கூட்டிற்கு வருவதை எண்ணி உற்சாகமாக உள்ளது. டைனி தனிமை பட்டதாக உணரும் வேளையில், அவர்கள் அனைவரும் நண்பர்களாக இருக்க முடியும் என்று பட்டி மற்றும் அன்னி அவளுக்கு காட்டுகிறார்கள்!இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ17 - அம்மாவிற்கான மலர்கள்6 செப்டம்பர், 200913நிமிஅன்னையர் தினத்தன்று மலர்களை பரிசளிக்க, பிள்ளைகள் மலர்களை தேடி பிக் போன்ட்-டிற்கு சென்றனர். மிகவும் பிஸியான ஒரு தேனீயை பின்தொடரும் போது பல பூக்களைக் கண்டனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ18 - லாரா த கிகனோடோஸாரஸ்28 செப்டம்பர், 200913நிமிபட்டி டைனோசர் ட்ரைன்னில் எப்போதும் ஏறிச்செல்லும் லொரா கிகானோடோஸோரஸ், ஒரு பெரிய டைனோஸருடன் நேரத்தை செலவிடுவார் மற்றும், பட்டி போலவே மூன்று கால்கள் உள்ள தியோபொராட்! லாரா ஒரு அவிட் பர்ட் வாட்ச்சேர் என்பதை பட்டி கண்டறிகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ19 - டெரெக் த டீனோனிகஸ்30 செப்டம்பர், 200913நிமிபட்டி, டைனி மற்றும் மாம், பெரிய கூர்மையான கால் நகங்களை கொண்ட டைனோசரான டெய்னனிக்ஸ் குடும்பத்தை காண சென்றனர். அங்கு அவர்கள் தனது விரல் நகங்களை வேட்டையாட மட்டுமல்லாமல், காலைகளையும் செதுக்குவதற்கும் பயன்படுத்தும்! டெரெக் என்ற ஒரு குழந்தையை சந்திக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ20 - ஒரு சிறிய டைனோஸரஸ்30 செப்டம்பர், 200913நிமிதிருமதி டெரானோடோண், பட்டி மற்றும் டைனியையும் மிகச்சிறிய டைனோசரான மைக்கி மைக்ரோராப்டரை காண அழைத்துச் செல்கிறார். மைக்கி மிக சிறியதாக உள்ளதினால் பட்டி கோபம் கொள்கிறது, ஆனால் மைக்கிக்கு பட்டிதான் முன்மாதிரியாகக் இருக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ21 - முகாம்!6 மார்ச், 201213நிமிடெரானோடோண் குடும்பத்தினர்கள் பிக் பாண்ட்டிற்கு முதல்முறையாக ஓவர்நைட் காம்பௌன்ட் சென்றனர் மற்றும் அங்கு அவர்கள் ஒரு பெரிய குரலுடன் ஒரு சிறிய தவளையை சந்தித்தனர்!இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ22 - டைனோஸர் பூப்!28 செப்டம்பர், 200913நிமிபட்டி மற்றும் டைனி அணைத்து பூப் உயிரினங்களும் பெரிய டைனோசர் என்பதை அறிந்துகொள்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ23 - டான்ஸ் ட்ராகன்ஃப்லை5 ஜூலை, 201013நிமிடெரானோடோண் குடும்பத்தினர் பிக் பாண்டிற்கு அவுட்டிங் செல்லும் போது, டான் சிவப்பு கால்களைக் கொண்ட ஒரு புதிய நண்பருடன் நட்பாகிறார்: ஹோவர்ட் என்ற ஒரு டிராகன்ஃப்லி.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ24 - ஹூட்டின் ஹாட்ரோஸார்ஸ்!28 அக்டோபர், 201013நிமிபட்டி, டைனி, ஷினீ மற்றும் டான், தலையில் க்ரேஸ்ட் உள்ள ஒரு டைனோசர் பெர்ரி பரேஸுரோலாப்ஸ்ஸை சந்தித்தனர், அவர்களுக்கு சில ஹிப் இசைக்குப் புதிய ஹூட் செய்யும் வழியை கற்பிக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ25 - டி. ரெக்ஸ் மைக்ரேஷன்7 ஜூலை, 201013நிமிஅம்மா அவர்களுடைய தோழி ஆன்னி டைரன்னோசாரசை பார்ப்பதற்காக பட்டி மற்றும் டைனியை ரெக்ஸ்வில்லிர்க்கு அழைத்துச் சென்ற போது, டைரன்னோசாரஸ் குடும்பம் சென்றுவிட்டதைக் கண்டுபிடித்தனர்! அவர்கள் துப்புகளைப் பின்பற்றி, அவளது குடும்பத்தாரோடு குடிபெயர்ந்து உள்ளதை அறிகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 80 எப்பிசோடுகளையும் காண்க
விவரங்கள்
கூடுதல் தகவல்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- டெர்ரி சுமிகார்ல் டோர்ஜ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.