ஜாக் ரயன்
prime

ஜாக் ரயன்

2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
4ஆவது மற்றும் இறுதி பருவத்தில் இது வரை கண்டிராத ஆபத்தான பணியில் ஜாக் ரயனை காண போகிறோம். புதிய சிஐஏ துணை இயக்குநரான ஜாக் ரயன், உள் ஊழலை கண்டறியும் பணியை மேற்கொள்கிறார். விசாரணையில் ஒரு பயங்கரவாத அமைப்புடன் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். இறுதியில் அவர் என்றும் பாதுகாக்க போராடும் அமைப்பின் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது.
IMDb 8.020236 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

ஆராய்க

Loading